View Poll Results: Did u think it will beat Magadheera in terms of Entertainment ?

Voters
5. You may not vote on this poll
  • Yes

    0 0%
  • No

    2 40.00%
  • Can't say

    3 60.00%
Page 24 of 38 FirstFirst ... 14222324252634 ... LastLast
Results 231 to 240 of 375

Thread: Eega / நான் ஈ - Nani - Santhanam - Sudeep - Samantha - S.S.Rajamouli

  1. #231
    Senior Member Diamond Hubber kid-glove's Avatar
    Join Date
    Apr 2009
    Posts
    4,851
    Post Thanks / Like
    Amoeba story is already done. In Legend of Zelda, we have a backstory for Morpha, the giant sized single nucleus Amoeba with flexible shape and giant tentacles. Morpha 'was' one of the ex-lovers of Princess Ruto, savagely killed by Ganondorf and reincarnated to single celled gigantic form, enslaved to protect The Water Temple. Morpha's a Zoran too.

    So if Rajamouli makes a sequel on those lines, all us Nintendo/Zelda fans will line up in Morphan costume in protest.
    ...an artist without an art.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #232
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    பில்லா 2 ஐத் தூக்கிவிட்டு நான் ஈ - பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை!

    சென்னை புறநகரில் உள்ளது காசி திரையரங்கம் (இது கோடம்பாக்க பாக்ஸ் ஆபீஸ் வரையறை). ஒரு படம் குறித்த மக்களின் நாடித் துடிப்பைத் தெரிந்து கொள்ள சரியான இடம் இதுதான்.
    இந்தத் திரையரங்கில் ஜூலை 6-ம் தேதி வெளியானது நான் ஈ. செமத்தியான கூட்டம். தொடர்ந்து நான்கு காட்சிகளும் ஹவுஸ் புல்லாகவே ஓடிக் கொண்டிருந்த படத்தை, அடுத்த ஆறு நாட்களில் தூக்கிவிட்டார்கள்... காரணம், அஜீத்தின் பில்லா 2.

    இந்தப் படத்தா ஜூலை 13-ம் தேதி திரையிட்டார்கள். ஆனால் 12-ம் தேதி இரவுக் காட்சிகூட நான் ஈ ஹவுஸ்புல்லாக ஓடியது குறிப்பிடத்தக்கது.
    இவ்வளவு கூட்டம் குவிந்தும் நான் ஈயைத் தூக்க வேண்டியிருக்கிறதே என்ற வருத்தத்தோடுதான் பில்லாவைத் திரையிட்டார்களாம்.
    பில்லா 2-ன் வசூல் நிலவரம் என்ன என்பது கோடம்பாக்கத்துக்கே தெரிந்த கதைதானே.
    இப்போது காசி தியேட்டர் பக்கம் போனவர்களுக்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ்! பில்லாவைத் தூக்கிவிட்டு மீண்டும் நான் ஈயைத் திரையிட்டுள்ளனர். மறு திரையிடலுக்கும் ஈ-க்கு பெரிய பேனர் வைத்து அமர்க்களப்படுத்தியுள்ளனர். வெளியிட்ட நாளிலிருந்தே நல்ல கூட்டம்!
    காசி தியேட்டர் என்றல்ல... தமிழகத்தின் பல ஊர்களிலும் பில்லாவுக்கு பதில் நான் ஈ மீண்டும் திரையிடப்பட்டிருப்பதுதான் விசேஷம்!
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  4. #233
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    நான் ஈ – ஞாநி ஒப்பிட முடியுமா?

    மலையாளத்தில் அந்தப் படத்தை டப்பிங் செய்தால் ஞான் ஈ என்று டைட்டில் வைப்பார்கள் என்பதைத் தவிர ஒரு சம்பந்தமும் இல்லை. ஈயை வைத்து கிராபிக்ஸ் செய்து கதை சொல்லும் அபாரத் திறமை உடைய சினிமாகாரர்களுக்கு ஏன் பழிவாங்குவது, காமவெறி, மறு ஜென்மம் போன்ற அபத்தங்களை விட்டு விலகி வரவே முடிவதில்லை என்றுதான் புரியவில்லை. ஈயை வைத்து அருமையான சயன்ஸ் ஃபிக்*ஷன் செய்திருக்கமுடியும். கரப்பான் பூச்சிக்கு மனிதனை விட கதிரியக்கத்தை தாங்கும் சக்தி பதினைந்து மடங்கு அதிகமாக இருக்கிறது. அதை விட அதிக தாங்கும் சக்தி உள்ளது ப்ரூட் ஃப்ளை எனப்படும் ஈ ! அணு உலை விபத்திலிருந்து மனிதர்களைக் காப்பாற்றும் கதாநாயகனாகக் கூட ஈயை வைத்துப் படம் எடுக்கலாமே..
    -- ஞாநி..
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  5. #234
    Senior Member Diamond Hubber SoftSword's Avatar
    Join Date
    Apr 2007
    Location
    Vels
    Posts
    8,063
    Post Thanks / Like
    gnani'ku support pannikittu yaarum innum varalayaa?
    Sach is Life..

  6. #235
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    30,578
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    ஏன் பழிவாங்குவது, காமவெறி, மறு ஜென்மம் போன்ற அபத்தங்களை விட்டு விலகி வரவே முடிவதில்லை என்றுதான் புரியவில்லை...
    idhai thaan naan paarththa annikkE kEttEn
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  7. #236
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    அணு உலை விபத்திலிருந்து மனிதர்களைக் காப்பாற்றும் கதாநாயகனாகக் கூட ஈயை வைத்துப் படம் எடுக்கலாமே..
    -- ஞாநி..
    யாரு வேணாம்னது ? அதை நீங்க எடுக்க வேண்டியது தானே ? அடுத்தவன் படம் எடுக்கும் போது தான் நினைக்குற கதையைத் தான் எடுக்கணும்-ன்னு சொல்லுறது தான் அறிவுஜீவித்தனமா ? எடுத்ததில் என்ன குறை என்று சொன்னால் அதில் அர்த்தம் உண்டு ..தான் நினைக்கும் கோணத்தில் எடுத்திருக்க வேண்டும் என்பது சிறுபிள்ளைத்தனம்.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  8. #237
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    30,578
    Post Thanks / Like
    Joe, dont get emotional. How long has Tamil movies got to have the same masala theme? technological advances irundhaal mattum pOdhaadhu... ellaa idaththilum progress vEndum
    padaththa innum sirappaa eduththirukkalaam engira sarasari aasai thaanE ellOrukkum irukkum?
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  9. #238
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by NOV View Post
    Joe, dont get emotional. How long has Tamil movies got to have the same masala theme? technological advances irundhaal mattum pOdhaadhu... ellaa idaththilum progress vEndum
    padaththa innum sirappaa eduththirukkalaam engira sarasari aasai thaanE ellOrukkum irukkum?
    NOV, Pls don't get carried away ..I didn't get emotional .. I am not a fan of rajamouli to get emotional .
    I have great respect for Gnani in many issues ..But here his statement is childish ..As I said if his comments demands betterment is different issue ..But கிழங்கு விக்கிறவன் கிட்ட போய் ..நீ கிழங்கு விக்கிறதுக்கு பதில் கீரை வித்திருக்கலாமே , உடம்புக்கு நல்லது -ன்னு அதை ஒரு குறையா சொல்லுறது எனக்கு புரியல .
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  10. #239
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    As a critic, he expressed the alternate options in which the insect character can be shaped.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  11. #240
    Senior Member Diamond Hubber VinodKumar's's Avatar
    Join Date
    Jun 2009
    Posts
    2,797
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    நான் ஈ – ஞாநி ஒப்பிட முடியுமா?

    ஈயை வைத்து அருமையான சயன்ஸ் ஃபிக்*ஷன் செய்திருக்கமுடியும். கரப்பான் பூச்சிக்கு மனிதனை விட கதிரியக்கத்தை தாங்கும் சக்தி பதினைந்து மடங்கு அதிகமாக இருக்கிறது. அதை விட அதிக தாங்கும் சக்தி உள்ளது ப்ரூட் ஃப்ளை எனப்படும் ஈ ! அணு உலை விபத்திலிருந்து மனிதர்களைக் காப்பாற்றும் கதாநாயகனாகக் கூட ஈயை வைத்துப் படம் எடுக்கலாமே..
    -- ஞாநி..
    Itha mattum enna yaarum edukalayaana ??? Bio weapon ku yethira thaan Bothi Dharmar vanthaaru.

    Venki, Ella kathai-um you can relate to an existing movie. Ithae E padathula E bathila oru hero va poturuntha rendu naal thaan odirukum.

    Yean tamil cinema va mattum korai solluringa ??? Vera mozhila ithae maari thaan kathaiya konjam hi-fi ah edukuraainga.

    Avatar ah paathutu en frnd oruthan machan Vietnam Bungalow da nu sollitaan.

Page 24 of 38 FirstFirst ... 14222324252634 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •