Page 40 of 305 FirstFirst ... 3038394041425090140 ... LastLast
Results 391 to 400 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #391
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,

    நமது அன்புச்சகோதரர் mr_karthik, "பக்த துக்காராம்(1973)" தெலுங்குத் திரைக்காவியத்தைப் பற்றிக் கூறிய உடனேயே சுடச்சுட விருந்து பரிமாறிவிட்டீர்கள்..! இரண்டு இமேஜுகளும் Excellent..!

    நமது பாரிஸ்டர் சார் அக்காவியத்தில் சத்ரபதி சிவாஜியாக வாழ்ந்துகாட்டிய நமது இதயதெய்வம் சிங்கத்தமிழன் சிவாஜியின் performanceஐ பற்றிப் பட்டையைக் கிளப்ப அவருக்குத் தாங்கள் கண் இமைக்கும் நேரத்தில் அன்புப்பரிசாக அக்காவியத்தின் ஒரு அருமையான ஸ்டில்லுடன் மேலதிக விவரங்களையும் உடனே கொடுத்து ஒரே அதகளம்வேறு..!

    கலக்கலோ கலக்கல் சார்..!

    இத்திரியைத் தாங்கி நிற்கும் கல்தூண் நீங்கள்..! நீவீர் வாழ்க வளமுடன்..!

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #392
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    நடிகர் திலகத்தின் அபூர்வ படமொன்று facebookல் ஒரு நண்பரின் இணையப் பக்கத்தில் இருந்தது, நம் பார்வைக்கு

    அன்புடன்
    இந்த ஸ்டில்போன்று, 1990களில் எடுக்கப்பட்ட தாடி வைத்த ஸ்டில்களிலெல்லாம் நம்து நடிகர் திலகம், ஒரு மகான் போலவே காட்சியளிப்பார். கலையுலக மகானின் தரிசனத்தை கண்கள் குளிரக் காணச் செய்த Facebook நண்பருக்கும், நமது ராகவேந்திரன் சாருக்கும் மனமார்ந்த நன்றிகள்..!
    pammalar

  4. #393
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    இன்று 4.8.2012 சனிக்கிழமை மாலை சென்னையில் அகில இந்திய சிவாஜி மன்றம் சார்பில் கோலாகலமாக நடைபெறும் டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 150வது நாள் மெகா வெற்றிவிழா சீரோடும் சிறப்போடும் பிரம்மாண்டமாக நடைபெற இதயங்கனிந்த இனிய நல்வாழ்த்துக்கள் !



    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  5. #394
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Pammalar Sir,

    Very many thanks for the posts. I was just looking at the time and it says, 3:35am. Ungaludaya sayvai manapanmayai ninaithu pulagangidham adayum adhey neraththil, thanguludaya aarogyathayum karuthil kollumaaru panivanbudan kayttukollgiraen. Nadigar Thilagaththai poal, moondru shift neengalum seigireergal piragu irandoe alladhu moondru manineramoe thookam endraal, udal aarogyam ennavadhu? Suvar irundhaaldhaanae sithiram theetta mudiyum enbadhu ullangi nellikani allava sir




    அன்புடன்,
    பம்மலார்.
    [/QUOTE]

  6. #395
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Last edited by RAGHAVENDRA; 4th August 2012 at 10:38 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #396
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    KARNAN 150 DAYS ADV. VERY GRAND. NEJAMELLAM INIKKIRATHU INDHA NAALAI NINAIKKA. nadigarthilathu naam seluthum magathana anjali. Evenafter lifetime doing wonders. great NADIGARTHILAGAM PROUD TO BE HIS FANS.

  8. #397
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    OUR WARM WISHES TO ALL NT FANS ON THE EVE NT IN KARNAN 150 TH DAY CELEBRATION TO DAY AT CHENNAI.

    RARE PHOTO - MT & NT IN THENNINDHIYA NADIGAR SANGAM FUNCTION.

  9. #398
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    Karnan - usa - dinamalar news

    அமெரிக்காவில் சிவாஜியின் கர்ணன்! ரீலிஸ் ஆனது!


    !அமெரிக்கா, சான்பிரான்சிஸ்*கோவில் சிவாஜியின் கர்ணன் படம் இன்று (ஆகஸ்ட் 3) ரீலிஸ் ஆனது. வார இறுதி நாளாக இருப்பதால் இதைக் காண ரசிகர்கள் பெருமளவில் கூடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவாஜியின் கர்ணன் படம் நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. 48 வருடத்துக்கு முன்பு வந்த இப்படத்துக்கு இப்போதும் வரவேற்பு இருந்தது. தியேட்டர்களில் பல வாரங்கள் ஹவுஸ் புல் காட்சிகளாக நிரம்பின. சென்னையில் 125 நாட்களை தாண்டி ஓடியது. ரூ.5 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது.

    இதனால் இப்படத்தை அமெரிக்காவிலும் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது. இன்று (ஆகஸ்ட் 3) அமெரிக்காவில் ரீலிஸ் ஆனது. தமிழில் மட்டுமின்றி ஆங்கில சப்டைட்டிலுடனும் வெளியிடுகிறார்கள். சிவாஜியின் வீர பாண்டிய கட்டபொம்மன் படமும் நவீன தொழில் நுட்பத்தில் தயாராகிறது. ஓரிரு மாதங்களில் இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

  10. #399
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள பம்மலார் சார்,

    'ராஜபக்தி' படத்தின் முதல் வெளியீட்டு விளம்பரமும் மறு வெளியீட்டு விளம்பரமும் தூள். அதிலும் மறு வெளியீட்டு விளம்பரத்தின் மேலே காணப்படும் வாசகங்கள் அருமை. இந்தபடத்தையும் இன்னும் பார்க்கும் வாய்ப்புக்கிடைக்கவில்லை. இப்படத்துக்கு நெடுந்தகடு வெளிவந்திருப்பதாக அறிகிறேன்.

    மறு வெளியீட்டு விளம்பரத்தில் மற்றொரு உண்மை தெரிந்தது. ஒரே படத்தில் பானுமதி, பத்மினி, வைஜயந்திமாலா, பண்டரிபாய், ஈ.வி.சரோஜா என்று ஐந்து கதாநாயகிகள் நடித்திருப்பது ஆச்சரியமூட்டுகிறது. இவர்கள் ஐவரும் ஒன்றாக நடித்தது 'ராஜபக்தி' ஒரே படமாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

    பொக்கிஷப்பதிவுகளுக்கு நன்றி.

  11. #400
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    இன்று நடைபெற இருக்கும் நடிகர்திலகத்தின் சீரிய காவியமான "கர்ணன்" திரைக்காவியத்தின் 150-வது நாள் வெற்றிவிழா பூரண வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    விழா நிகழ்ச்சிகளை முழுமையாக பம்மலார், முரளியார், ராகவேந்திரர் ஆகியோர் இங்கே பதிவிடுவார்கள் என்று வெளியூர்வாசிகளான நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    சாந்தியில் நல்ல கூட்டத்துடன் ஓடிக்கொண்டிருக்கும்போதே படத்தை எடுத்து விட்டு 'சத்யம்' திரையரங்கில் ஓடி சாதனை புரிய வைத்த திவ்யா பிலிம்ஸாருக்கு மீண்டும் மீண்டும் நன்றி. (மாறாக சாந்தியில் ஓடியிருந்தால் 'சாதனை' என்று ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். 'ஓட்டினார்கள்', 'ஓட்டினார்கள்' என்று வாய்கூசாமல் பிதற்றுவார்கள். மிகப்பெரிய அரங்கமான சத்யம் அரங்கில் ஓடி சாதனை புரிய வைத்ததன் மூலமாக, பிதற்றும் வாய்களுக்கு ரிவிட் அடித்த திவ்யா பிலிம்ஸாருக்கு இந்த நல்ல நாளில் மீண்டும் நன்றி).

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •