-
5th August 2012, 05:16 AM
#421
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th August 2012 05:16 AM
# ADS
Circuit advertisement
-
5th August 2012, 05:18 AM
#422
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th August 2012, 05:39 AM
#423
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
டியர் பம்மலார் சார்
ஊனின்றி உறக்கமின்றி ஓயாது உழைத்து நடிகர் திலகத்தின் புகழ் பாடுவதை வாழ்வின் லட்சியமாகக் கடைப்பிடித்து வரும் தங்கள் அர்ப்பணிப்பு என்னென்று சொல்வது.. கர்ணன் விழா பற்றிய நிழற்படங்களை உடனுக்குடன் பதிவு செய்துள்ளது ..
சூப்பர்..
அடியேன் வெளியூர் பயணம் செய்வதால் ஓரிரு தினங்கள் இங்கு வர முடியாது. எனவே நான் வரும் போது ஏகப் பட்ட செய்திகள் நிழற்படங்கள் வரவேற்கக் காத்திருக்கும்...
நன்றி
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் சித்தம் என் பாக்கியம்..!
தங்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றி..!
தாங்கள் பதித்துள்ள விழா நிழற்படங்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்..!
தங்களின் வெளியூர் பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்..!
அன்புடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 5th August 2012 at 05:43 AM.
pammalar
-
5th August 2012, 05:40 AM
#424
Senior Member
Veteran Hubber
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா
4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை
கண்கொள்ளாக் காட்சிகள்
பரவசமூட்டும் பதாகைகள்

தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
5th August 2012, 05:45 AM
#425
Senior Member
Veteran Hubber
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா
4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை
அன்புள்ளங்கள் அளித்த குறும்பிரசுரம் (Notice)

தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
5th August 2012, 05:47 AM
#426
Senior Member
Veteran Hubber
லேட்டஸ்ட்
டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின்
150வது நாள் மெகா வெற்றிவிழா
4.8.2012 : காமராஜர் அரங்கம் : சென்னை
அன்புள்ளங்கள் அளித்த குறும்பிரசுரம் (Notice)

தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
5th August 2012, 07:15 AM
#427
Senior Member
Diamond Hubber
-
5th August 2012, 07:29 AM
#428
Senior Member
Diamond Hubber
இந்த சந்தோஷமான தருணத்தில் 'கர்ணன்' வேலூரில் (ராஜா திரையரங்கு) வெளியாகி ஐம்பதாவது நாள் வெற்றிநடை போட்ட போது நம் அன்பு ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்த அளப்பரிய கொண்டாட்டங்களை இப்போது நினைவு கூர்ந்து மகிழ்ச்சியடையலாம்.
Last edited by vasudevan31355; 5th August 2012 at 07:51 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
5th August 2012, 08:20 AM
#429
Senior Member
Diamond Hubber
Pammalar , Raghavendra Sir,
Thanks for the excellent updates on Karnan 150.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
5th August 2012, 09:04 AM
#430
Senior Member
Diamond Hubber
நடிகர் எம்.ஆர்.கே. காலமானார் ('தினமணி') (5-8-2012)

சென்னை, ஆக.3: நடிகர் எம்.ஆர்.கே என்ற எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி (72) உடல்நலக் குறைவால் சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார்.
சென்னை திருவல்லிக்கேணியில் குடும்பத்தினருடன் வசித்து வந்த எம்.ஆர்.கே. கடந்த சில மாதங்களாக பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்தார். வீட்டிலிருந்தவாறே சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர், வெள்ளிக்கிழமை பிற்பகலில் காலமானார்.
வி.கோபாலகிருஷ்ணனின் நாடகக் குழுவில் ஏராளமான மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் பெற்ற எம்.ஆர்.கே., கே.விஜயன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த "காவல் தெய்வம்' படத்தின் மூலம் 1969-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ச்சியாக நடித்து வந்த அவர் ஸ்ரீதர் இயக்கிய "ஒரு ஓடை நதியாகிறது' படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றினார். ரஜினிகாந்துடன் "தர்மத்தின் தலைவன்', "அதிசயப்பிறவி', "அருணாச்சலம்', கமல்ஹாசனுடன் "மகராசன்', விக்ரமுடன் "தில்', "சாமி' உள்பட முன்னணி நடிகர்களுடன் 100-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 500-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
மறைந்த எம்.ஆர்.கே.க்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மனைவி சுலோசனா 2008-ம் ஆண்டு காலமாகிவிட்டார். எம்.ஆர்.கே.யின் இறுதிச் சடங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
Last edited by vasudevan31355; 5th August 2012 at 09:06 AM.
நடிகர் திலகமே தெய்வம்
Bookmarks