-
9th August 2012, 09:27 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Mahen
sila highlights-
-Tammu's tribute to prabhu deva

-Kamal presenting lifetime award to Seema and their bonding
-Kamal surudhi bonding
-Vikram singing thenpadi chemayilai
IMO, இந்த விழாவில் ஹைலைட்ஸ் - என்றாலே அது தனுஷ் தனது பெற்றோர்களை மேடையில் அழைத்து கௌரவித்ததுதான் ! ரஜினி மருமகன் என்ற பிம்பம் விழுந்து விடாமல் கஸ்துரி ராஜாவின் மகன் என்றே அறியப்படனும் என்ற எண்ணம் பாராட்டுதலுக்குரியது.
for the speech!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
9th August 2012 09:27 AM
# ADS
Circuit advertisement
Bookmarks