-
11th August 2012, 07:45 PM
#11
Senior Member
Veteran Hubber
படிச்சி அடிச்சிட்டா போச்சி!
இன்னும் எத்தனை எழுதி இருக்கீங்க?
-
11th August 2012 07:45 PM
# ADS
Circuit advertisement
-
11th August 2012, 07:51 PM
#12
Senior Member
Diamond Hubber
Originally Posted by
priya32
படிச்சி அடிச்சிட்டா போச்சி!
இன்னும் எத்தனை எழுதி இருக்கீங்க?
en signature-la irukkara AYYODA story keezhe post-la namma vadi kEttadhukkaga matha story links koduthirukken.
angE noolai pidichu izhutha ella stories-um motham vandhu vizhum
-
11th August 2012, 07:54 PM
#13
Senior Member
Veteran Hubber
பிடிச்சிட்டேன்...அய்யோடா இருக்கு!! படிச்சிடறேன்!
-
11th August 2012, 07:57 PM
#14
Senior Member
Platinum Hubber
Originally Posted by
madhu
PP akka..
இந்தக் கதை உங்களுக்காகவே எழுதியது. ஹைய்யா... இப்போ பாப்பாவோட பாச்சா பலிச்சாச்சா ?
ஒத்துக்கறேன்!
'நான் வளர்கிறேன் மம்மி' காம்ப்ளான் விளம்பரம் ஞாபகம் வருது!
ஆளும் வளரணும் வாலும் வளரணும்னு டி எம் எஸ் பாட்டை மாத்திப் பாடணுமோ?
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
12th August 2012, 01:46 PM
#15
Senior Member
Veteran Hubber
epdi elaam title yosikiareega .... twist in the end ws refreshing... neat presentation. congrats.
நான் முகத்தை பொத்திக் கொள்ள மகேஷ் ஒவ்வொரு விரலாக இழுத்துப் பிரித்தபோது நான் இன்னும் சிவந்தேன்.
indha idam romba pidichirunthathu...very romantically cute!
keep up
-
13th August 2012, 02:22 PM
#16
Senior Member
Veteran Hubber
-
13th August 2012, 03:53 PM
#17
Senior Member
Diamond Hubber
-
16th August 2012, 04:12 AM
#18
Senior Member
Devoted Hubber
ஒவ்வொரு காட்சியும் மிகத் தெளிவாக வெகு விளக்கமாக ("இளஞ்சிவப்பு நிறத்தில் மெரூனும், கரும்பச்சையுமாக கொடிகள் இணைந்த பார்டருடன்")
நிகழ் நொடிகளை இவ்வளவு ரஸனையாகக்கூட உணர்ந்து அனுபவிக்கமுடியுமா? :பிரமிப்பு:
"அசத்தல் " மதிப்பிற்குரிய மது அவர்களே!
பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே
-
16th August 2012, 07:50 AM
#19
Senior Member
Diamond Hubber
தாங்க்ஸ் டிஸ்க்.பாக்ஸ் அவர்களே !
Bookmarks