-
9th August 2012, 06:07 AM
#221
திருமண நாளை கனவுகாணும் கன்னியின் அற்புத பரிணாமம் super performance by sarojadevi
Last edited by lotus_303; 9th August 2012 at 06:10 AM.
Reason: correction
-
9th August 2012 06:07 AM
# ADS
Circuit advertisement
-
10th August 2012, 10:47 PM
#222
Junior Member
Junior Hubber
nice songs super performance by great actress Dr Sarojadevi this is a rare songs comes in the net thanks for loading here
-
11th August 2012, 09:59 PM
#223
Super hit songs in those days sivaji and sarojadevi just in village sitation excellent performance by sivaji and sarojadevi and also very natural
-
12th August 2012, 07:13 AM
#224
Administrator
Platinum Hubber
wow! thanks thaamarai.... long time havent seen this... 
வள்ளிமலை மான் குட்டி எங்கே போறே
வந்திருக்கும் வேலனைப் பாக்கப் போறேன்
கொல்லி மலைத் தேன் சிட்டு எங்கே போறே
கொஞ்ச வரும் குமரனைக் கூடப் போறேன்
ஆத்திரி மாக்கு கத்திரி பிஞ்சு
ஐஸ லக்கா லக்காடி
ஆளும் மூக்கும் கண்ணும் பாத்தா
நைசு பக்கா பக்காடி
TMS, PS, Sivaji & SD are on a roll here!
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
12th August 2012, 05:45 PM
#225
Member
Regular Hubber

Originally Posted by
lotus_303
Super hit songs in those days sivaji and sarojadevi just in village sitation excellent performance by sivaji and sarojadevi and also very natural
வெறும் மாட்டுவண்டிலை வைத்து கொண்டு sivaji sarojadevi இருவரையும் ஒரே இடத்தில் வைத்துக் கொண்டு அதையும் சிறப்பாக எடுத்து விட்டார்கள்
-
13th August 2012, 07:03 AM
#226
Senior Member
Diamond Hubber
-
13th August 2012, 07:07 AM
#227
Senior Member
Diamond Hubber
'என் தம்பி' படத்தில் அருமையான இந்த ஜோடியின் அற்புதப் பாடல். நடிகர் திலகம் படு ஸ்லிம்மாக.
அய்யய்யா...மெல்லத் தட்டு....
அடியே... நேற்றுப் பிறந்தவள் நீயே...
-
14th August 2012, 01:29 AM
#228
Junior Member
Junior Hubber

Originally Posted by
vasudevan31355
திரையுலக மூவேதர்களுக்கும் ஈடுகொடுத்து சிறப்பாக நடித்த முடிசூடாராணி சரோஐாதேவி
அதுமட்டும்மா அவர்களுடன் நடித்த படங்கsளும் வெள்ளிவிழா கண்டனவே
this was happened only for her long live sarojadevi
Last edited by bsriharsha2000; 14th August 2012 at 01:31 AM.
Reason: correction
-
15th August 2012, 06:28 AM
#229
Member
Regular Hubber
Very rare poster of this film
-
15th August 2012, 06:41 AM
#230
Member
Regular Hubber
Bookmarks