-
7th August 2012, 11:10 AM
#1291
Senior Member
Veteran Hubber
Thyagaraja Theater @ Thiruvanmiyur is now S2(Satyam cinemas)
-
7th August 2012 11:10 AM
# ADS
Circuit advertisement
-
7th August 2012, 10:51 PM
#1292
Senior Member
Diamond Hubber
ulagam azhivadhu urudhi
it's official now Aanpavam remake to start soon by Udhaystalin with Santhanam .other artist selection yet to do!!!!
-
8th August 2012, 07:26 AM
#1293
Administrator
Platinum Hubber
Stars with thier kids... pls dont start comparing the kids 
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
8th August 2012, 01:51 PM
#1294
Senior Member
Diamond Hubber
அக்னி நட்சத்திரம் ரீமேக்கில் பிரபு - கார்த்திக் மகன்கள்?
எண்பதுகளின் இறுதியில் இளையராஜா இசையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற அக்னி நட்சத்திரம் படத்தை மீண்டும் ரீமேக் செய்கிறார்கள்.
அந்தப் படத்தில் கதாநாயகர்களாக நடித்த பிரபு - கார்த்திக் இருவரின் மகன்களையும் வைத்து இந்தப் படத்தை ரீமேக் செய்யப் போகிறார்கள் என்பதுதான் இதில் விசேஷம்.
அக்னி நட்சத்திரம் படத்தின் ரீமேக் உரிமையை பாலாஜி ரியல் மீடியாவின் ரமேஷ் பெற்றுள்ளார்.
பிரபு மகன் விக்ரம் பிரபு இப்போது கும்கி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடிந்ததும், அக்னி நட்சத்திரம் ரீமேக்கில் நடிக்க பேச்சு நடத்தி வருகிறார்கள். அதே போல, கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக் இப்போது மணிரத்னத்தின் கடல் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடிந்த பிறகு அவரும் குழுவில் இணைந்து கொள்ள ஏற்பாடுகள் நடக்கின்றன.
இதுகுறித்து தயாரிப்பாளர் ரமேஷ் கூறுகையில், "பிரபு - கார்த்திக் மகன்களை வைத்து அக்னி நட்சத்திரம் ரீமேக் எடுக்க முயற்சித்து வருகிறோம். இப்போது இரு தரப்பிலும் பேசியுள்ளோம். விரைவில் விவரங்கள் தருவோம்," என்றார்.
அக்னி நட்சத்திரம் 1988-ம் ஆண்டு வெளியானது. இளையராஜாவின் இசையில் அத்தனைப் பாடல்களும் மெகாஹிட். குறிப்பாக நின்னுக்கோரி வர்ணமும் ராஜாதி ராஜனிந்த ராஜாவும் ஒலிக்காத இடமே இல்லை. இசையில் புது முயற்சியாக டெக்னோ இசையைக் கையாண்டிருந்தார் ராஜா.
ஆனந்த் தியேட்டர் உமாபதி வில்லனாக நடித்திருந்தார்.
இப்போது யாரை வைத்து வேண்டுமானாலும் படத்தை எடுத்துவிடலாம். ஆனால் அந்தப் பாடல்கள் ஏற்படுத்திய மேஜிக், மீண்டும் சாத்தியமாகுமா?
பார்க்கலாம்!!
http://tamil.oneindia.in/movies/spec...ke-159205.html
-
20th August 2012, 02:18 PM
#1295
Senior Member
Veteran Hubber
In Hindi Cimena
Ajay Devgn’s mahurat to go live online!
In a first of sorts, the mahurat of Himmatwala starring Ajay Devgn that will take place on Wednesday at 1 pm in Ramoji Studios, Hyderabad will go live on YouTube.Confirming it, director Sajid Khan says, “Yes, this is a first ever in the history of Indian cinema when a mahurat will be covered live online. Since I make my films purely for the audience, I wanted them to be a part of it right from the very first shot, so we came up with this idea of livestreaming the mahurat on YouTube.”
The director reveals that he also plans to retain that very first shot, (which will be of Ajay) and the audience will see live online. “I am extremely superstitious so I will just take the mahurat shot even if there’s any technical flaw.” The mahurat will also be attended by producers Vashu Bhagnani and Siddharth Roy Kapur.
-
27th August 2012, 08:48 PM
#1296
Senior Member
Platinum Hubber
Thilagan kavalaikkidam
டாக்டர்கள் பரிசோதித்ததில் அவருக்கு பக்கவாதம் மற்றும் இருதய பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இந்தநிலையில் கேரள முதல்- மந்திரி உம்மன்சாண்டி, மந்திரி கணேஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் திலகனை பார்த்தனர். பின்னர் உம்மன்சாண்டி கூறுகையில் நடிகர் திலகனுக்கு செய்யப்படும் சிகிச்சை செலவு முழுவதையும் கேரள அரசே ஏற்கும். மேற்கொண்டு அவருக்கு வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
-
31st August 2012, 04:52 PM
#1297
Senior Member
Seasoned Hubber
Veteran actors walk down memory lane
Chief Minister Jayalalithaa invited a group of actors of yesteryear fame, playback singer P. Susheela and her close friend and journalist Cho Ramasamy for lunch and relived the good old days when they worked together in the film world.
http://www.thehindu.com/news/cities/...?homepage=true
-
4th September 2012, 10:25 PM
#1298
Junior Member
Regular Hubber
ulagam azhivadhu urudhi
it's official now Aanpavam remake to start soon by Udhaystalin with Santhanam .other artist selection yet to do!!!!
ethana remake parthiruppom. athula aliyadha ulagam...inimelta
-
11th September 2012, 09:34 PM
#1299
Senior Member
Diamond Hubber
காப்பாற்ற போய் நாயால் கடிப்பட்ட அனுஷ்கா...!
விருந்தில் ஒருவர் சாப்பிட்டுவிட்டு தனது கைகளை டிஸ்யூ பேப்பரால் துடைத்துவிட்டு அதை தூக்கி எறிந்துள்ளார். அங்கிருந்த நாய் ஒன்று அந்த டிஸ்யூ பேப்பரை எடுத்து திண்ண ஆரம்பித்தது. இதைப்பார்த்த அனுஷ்கா டிஸ்யூ பேப்பரை சாப்பிட்டு நாய்க்கு எதுவும் ஆகிவிடுமோ என்ற எண்ணத்*தில் நாயிடமிருந்து அதை பறிக்க முயன்றுள்ளார். ஆனால் அனுஷ்காவை அந்த நாய் கடித்துவிட்டது. வலியால் துடித்த அனுஷ்கா உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று நாய்கடிக்கான தடுப்பூசியை போட்டுக்கொண்டார். தொடர்ந்து 3 நாட்கள் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள டாக்கடர் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டுக் கொண்டுள்ளார் அனுஷ்கா.
-
11th September 2012, 09:36 PM
#1300
Senior Member
Diamond Hubber
anushkha oosi pOtukitta still kedacha yaravadhu post pannunga..
Bookmarks