-
23rd August 2012, 04:10 PM
#11
Senior Member
Senior Hubber

Originally Posted by
thellavaari
ஹி.ஹி.. சிறு வயசுலயே வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சாச்சு
கவனிச்சு பார்த்தீங்கன்னா, இந்த சிறு பத்திரிக்கை குரூப்புக்கு, அவங்களோட அரசியல்
சித்தாந்தபடி க்ரேசியவோ மெளலி, சேகரையோ மெச்ச முடியாது, அதுக்கான ஒரு ’அமைப்பு’ அண்ணன்’க்கு இருக்கிறதால அடிக்கடி இப்படி இவுங்க கிட்ட மாட்டிகிட்டு இவுங்களா கற்பனை செஞ்சுக்கற ஒரு
எதிர்கலாச்சாரவாதி சட்டத்துல அவர சிக்க வச்சு பார்க்குறாங்க.. இப்படி ஒரு நாலஞ்சு கட்டுரை இருக்கு இணையத்துல, எதுலயும் மறந்து கூட அண்ணனோட ‘உங்களுக்கு எதுக்குடா 50 வயசுக்கு மேல வேலை’ (மாதிரி) டயலாக் எல்லாம் வரவே வராது

செலக்டீவா விட்டுவாங்க
PR க்கு சரியான ஆள் கெடச்சிருச்சி. ரண்டு பேரும் இனி டிபரன்ட் லேங்குவேஜ்ல பேசிப்பாங்க 
Jokes apart, pls keep sharing such stuff. நம்ம favorite பத்தி மத்தவங்க என்ன நெனைக்கிறாங்க, அதுவும் இந்த மாதிரி circle-ல அப்டின்னு தெரிஞ்சிக்கிறது ஒரு ஆர்வமான விஷயம் தான்.
//Thells, if you have time, pls check PR's title recommendation for this thread - found in the first or second page.//
-
23rd August 2012 04:10 PM
# ADS
Circuit advertisement
Bookmarks