Page 21 of 40 FirstFirst ... 11192021222331 ... LastLast
Results 201 to 210 of 396

Thread: 'Makkal Kalaignar' JAISHANKAR

  1. #201
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் பாரிஸ்டர் சார்,

    மிக்க நன்றி! "Jai Joy".ஜெயக்கொடி நாட்ட என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அதற்காக பெரு முயற்சி எடுக்கும் திரு.சஞ்சய் சார் அவர்களுக்கும், தங்களுக்கும், மற்றும் அன்பு ராகவேந்திரன் சார், அன்பு பம்மலார் சார், முரளி சார் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். துணிவே துணை! வாழ்க மக்கள் கலைஞர் அவர்களின் புகழ்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #202
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,
    துணிவே துணை .... சூப்பரோ சூப்பர் .... ஸ்டில்ஸ் என்ன பாடல் காட்சிகளென்ன என்று அதகளப் படுத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #203
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசுதேவன் சார் கிட்டத் தட்ட நிகழ்ச்சியினை அறிவித்து விட்டார்.

    வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஜெய்ஜாய் துவக்கம் மற்றும் அதனையொட்டி துணிவே துணை திரைப்படம் திரையிடல் நடைபெற உள்ளது. ஜெய்சங்கர் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களுடைய நட்பினை புதுப்பித்துக் கொள்ள இது மிகவும் சிறந்த வாய்ப்பு மட்டுமல்லாமல் அதனைத் தொடர்ந்து இதனை நடத்தவும் முடியும்.

    மறக்காமல் வரவும். நிகழ்ச்சியின் மேலதிக விவரங்கள் இங்கே விரைவில் தரப்படும்.

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கென்று பிரத்யேகமாக FACEBOOK-இல் ஒரு பக்கம் உருவாக்கப் பட்டுள்ளது.
    அதற்கான இணைப்பு

    http://www.facebook.com/JamesbondJaishankar
    Last edited by RAGHAVENDRA; 28th August 2012 at 11:48 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #204
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like


    innum parthukondirundhal....

    angam pudhu....

    Last edited by baroque; 31st August 2012 at 04:38 AM.

  6. #205
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மக்கள் கலைஞரின் பொதுத் தொண்டு மற்றும் அவருடைய புகழ் பாடும் அமைப்பான ஜெய் ஜாய் புதுப் பொலிவுடன் மீண்டும் இயங்க உள்ளது. இதன் தொடக்க விழா வரும் செப்டம்பர் 9ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழின் நிழற்படம் கீழே தரப்பட்டுள்ளது.

    அனைவரும் வருக

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #206
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    மக்கள் கலைஞரின் பொதுத் தொண்டு மற்றும் அவருடைய புகழ் பாடும் அமைப்பான ஜெய் ஜாய் புதுப் பொலிவுடன் மீண்டும் இயங்க உள்ளது. இதன் தொடக்க விழா வரும் செப்டம்பர் 9ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழின் நிழற்படம் கீழே தரப்பட்டுள்ளது.

    அனைவரும் வருக

    "துணிவே துணை" எனக் கொண்டு, இன்று [9.9.2012] துவங்கி, மீண்டும் வெற்றி பவனி வர இருக்கும் 'ஜெய்ஜாய்' அமைப்பிற்கு, இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்..!

    "துணிவே துணை"யின் ஆவணப் பொக்கிஷம் 'பேசும் படம்' ஏப்ரல் 1976 இதழிலிருந்து....



    "துணிவே துணை" முதன்முதலில் வெளியான தேதி : 13.4.1976.
    pammalar

  8. #207
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    Jai-joy - programme

    Makkal kalaingar jai programme - jai joy


    makkal thilagam mgr fans wishes this programme a grand success today

    our gift-to jai fans.




    makkal thilagam - jai at kannaipenn shooting spot
    Last edited by esvee; 9th September 2012 at 10:09 AM.

  9. #208
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    SUCCESS...SUCCESS....!!! This dialogue has so many significance in the industry, The Time at which this dialogue was uttered, gave Tamizhnadu, rather to the World Cinema, a valuable treasure named "Ganesan", who later on, was known as Nadigar Thilagam, Sivaji Ganesan. Similarly, a graduate gentleman of Mylapore, named Shankar Subramaniyan had his launch in the year 1965 with a title JAI,meaning "Win" added to his name, JAISHANKAR who was loved by one and all. Today, September 9th, the once popular socio-cultural event JAI JOY .

    As a friend of Mr.Sanjay Shankar, I take this opportunity to all those who have attended and graced the occasion with their august presence. My special thanks to Raghavendran Sir, Murali Sir, ML Khan Sir, Pammalar Sir, and ofcourse, Mohanraman sir.

    JAI JOY = NT's JOY

    Capture.JPG


  10. #209
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இன்று மாலை ஜெய் ரசிகர்களுக்குப் பொன்னான மாலை. அவர் துவக்கி நடத்தி வந்த ஜெய் ஜாய், இன்று மீண்டும் புத்துயிர் பெற்றது. மக்கள் கலைஞரின் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் திரளான அளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தது பாராட்டிற்குரிய விஷயம். நிகழ்ச்சியினைப் பற்றிய மேலதிக விவரங்கள் வர விருக்கும் பதிவுகள் கூறும். நிகழ்ச்சியில் நேரமின்மை காரணமாக முழுமையாக ஒளிபரப்ப முடியாமல் போன, ஜெய்சங்கரின் நினைவைப் போற்றும் காணொளி இணையத்தில் முதன் முறையாக இங்கே நம் பார்வைக்கு. இந்தக் காணொளியில் இடம் பெற்றிருக்கும் பின்னணி இசை பல இதயங்களை சுண்டி இழுப்பது மட்டுமின்றி அந்த நாளைக்கே இட்டுச் செல்லும் என்பது திண்ணம். இந்த பின்னணி இசை மெல்லிசை மன்னர் இசையமைத்து அந்நாளில் சூப்பர் ஹிட் என்பது பலர் அறிந்த விஷயமே.

    Last edited by RAGHAVENDRA; 10th September 2012 at 12:09 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #210
    Senior Member Seasoned Hubber hattori_hanzo's Avatar
    Join Date
    Nov 2007
    Posts
    640
    Post Thanks / Like

Page 21 of 40 FirstFirst ... 11192021222331 ... LastLast

Similar Threads

  1. Kalaignar TV?
    By R.Latha in forum TV,TV Serials and Radio
    Replies: 184
    Last Post: 3rd October 2011, 12:16 AM
  2. MAKKAL TV
    By subanrao in forum TV,TV Serials and Radio
    Replies: 124
    Last Post: 1st August 2009, 09:33 PM
  3. Makkal Aatchi
    By svbp007 in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 2
    Last Post: 2nd November 2008, 03:37 PM
  4. Contact details for Kalaignar TV
    By MEDIA ASIA in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 23rd October 2007, 10:26 PM
  5. Kalaignar TV is coming on the way
    By Sanjeevi in forum Miscellaneous Topics
    Replies: 21
    Last Post: 6th August 2007, 07:17 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •