Page 6 of 10 FirstFirst ... 45678 ... LastLast
Results 51 to 60 of 100

Thread: Post lines or lyrics lingering in mind

  1. #51
    Senior Member Seasoned Hubber svaisn's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    808
    Post Thanks / Like
    In the same movie....

    Kadavule konjam vazhi vidu
    un arugile oru idam kodu
    punnagai entha thaai mozhi endru varam kodu
    boomiyil sila maruthal thanai vara vidu
    Karthik -Happy Illa

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #52
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    இன்று காலையிலிருந்து நான் முணுமுணுத்துக்கொண்டிருக்கும் பாடல்:

    பிள்ளைக்குத் தந்தை ஒருவன்.....
    நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
    நீ ஒருவனை நம்பி வந்தாயோ?
    இல்லை இறைவனை நம்பி வ்ந்தாயோ!

    தாயாரைத் தந்தை மறந்தாலும்
    தந்தை தானென்று சொல்லாத போதும்
    ஏனென்று கேட்காமல் வருவான்
    நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்

    உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம்
    அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
    இல்லாத இடம் தேடி வருவான்
    நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்.......

  4. #53
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha View Post
    இன்று காலையிலிருந்து நான் முணுமுணுத்துக்கொண்டிருக்கும் பாடல்:

    பிள்ளைக்குத் தந்தை ஒருவன்.....
    நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
    நீ ஒருவனை நம்பி வந்தாயோ?
    இல்லை இறைவனை நம்பி வ்ந்தாயோ!

    தாயாரைத் தந்தை மறந்தாலும்
    தந்தை தானென்று சொல்லாத போதும்
    ஏனென்று கேட்காமல் வருவான்
    நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்

    உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம்
    அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்

    இல்லாத இடம் தேடி வருவான்
    நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்
    .......
    என் எண்ணத்தில் அடிக்கடி ஒலிக்கும் பாடல்களில் ஒன்று , shakthi
    * பாட்டில் வருவது போல்
    நிஜ வாழ்க்கையிலும் இறைவன் வந்தால்
    எவ்வளவு நன்றாக இருக்கும் ? !!

    Regards

  5. #54
    Senior Member Seasoned Hubber svaisn's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    808
    Post Thanks / Like
    Enna padam ithu??
    Karthik -Happy Illa

  6. #55
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    Quote Originally Posted by svaisn View Post
    Enna padam ithu??
    Paarthaal Pasi Theerum( 1962 )-VR -TMS -Kannadasan -NT + Kamal
    reassuring Gem ! , altogether



    Regards

  7. #56
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by tfmlover View Post
    என் எண்ணத்தில் அடிக்கடி ஒலிக்கும் பாடல்களில் ஒன்று , shakthi
    * பாட்டில் வருவது போல்
    நிஜ வாழ்க்கையிலும் இறைவன் வந்தால்
    எவ்வளவு நன்றாக இருக்கும் ? !!

    Regards
    வருவார்
    vara varai ... porumaiya wait panrathu thana kashtam ....

    tfml, yet another FIERCE avtar

  8. #57
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்க...கவிஞர்கள்...குறிப்பா நம்ம வை.மு.

    உன் வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால்
    அத்தனை ஜன்னலும் திறக்கும்
    நீ சிரிக்கும் போது பௌர்ணமி நிலவு
    அத்தனை திசையிலும் உதிக்கும்!!!
    .
    நீ மல்லிப்பூவை சூடிக் கொண்டால்
    ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
    நீ பட்டுப் புடவை கட்டிக்கொண்டால்
    பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்.
    .

    இந்த ரோஜா மல்லி காதலியிடம் இருந்தே ஆகவேண்டும் கவிஞருக்கு!
    அவள் கூந்தலிலோ....சூடும் அரையிலோ....அவளிடம் ரோஜாவும் மல்லியும் கலந்த வாசம்!

    ...

    நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில்
    ரோஜா மல்லிகை வாசம்
    முக வியர்வைத் துளியது போகும் வரையினில்
    தென்றல் கவரிகள் வீசும்...



    I am sure poet is very fond of ........ 'only' sweet smelling lover


    "அலைகள் ஓய்வதில்லை" ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப விரும்பி ரசிச்ச....படம் / பாட்டு/ நடிகை / background music/ கவிதை / காலகட்டம் / இனிக்கும் ஏதோ ஒரு கால நினைவு/ இன்னும் நிறைய ..... never did any other movie had this impact on me!!!

  9. #58
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நீ தானே என் பொன் வசந்தம் நினைவெல்லாம் நித்யா இல்லையோ..

    துணை செல்லும் காற்று மெல்லிசையாதல அதிசயம்..

    கல்தோன்றி மண் தோன்றிமுன் தோன்றுமுன்னாலே வளர்கின்ற காதல் அதிசய்ம் ஜீன்ஸ் பாட்டும் பிடிக்கும்

  10. #59
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    I dont mean to say both the lyrics are from AO... I just wanted to show "VM'S" AFFINITY towards 'roja malligai vaasam'
    AO being my fav...is a seperate statement hmmmm....

  11. #60
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    song murmering:

    ராததன் ப்ரேமத்தோடானோ
    க்ருஷ்ணா ஞான் பாடும் கீதத்தோடானோ
    பறையு நினக்கெத்தம் இஷ்டம்....பக்ஷே
    பகல் போலே உத்தரம் ஸ்பஷ்டம்!

    (approx meaning)
    Hey krisha would u dance with radha's ecstatic love
    or.....with the dance for the song I sing?
    Tell me, which is ur favourite...
    ah!... but... answer is as clear as bright daylight!

Page 6 of 10 FirstFirst ... 45678 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •