-
31st August 2012, 08:54 PM
#11
Senior Member
Platinum Hubber
S J Surya shaping villain character with IR mannerisms it seems, as per this kisu kisu
ஏ.ஆர். ரஹ்மான் திரையிசையில் புயலாக புறப்பட்ட பிறகு, தனது இசை ராஜாங்ககத்தை பறிகொடுத்த முத்த இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசைஞானி இளையராஜா! நிஜத்தில் ரஹ்மானின் வெற்றியும் ஆதிக்கமும் ஏற்கனவே ஆட்சி செய்து கொண்டிருந்த இளையராஜாவை எப்படியெல்லாம் யோசிக்க வைத்திருக்கும் என்ற கற்பனையை ஒட்டி பிறந்த கற்பனைக் கதைதான் இது! என்றாலும் வில்லன் கதாபாத்திரதுக்கு இளையராஜாவின் சில மேனரிசங்களை சேர்த்திருக்கிறோம் " என்று ரகசியம் உடைக்கிறார்கள் கோடம்பாக்கம் கோடங்கிகள்
-
31st August 2012 08:54 PM
# ADS
Circuit advertisement
Bookmarks