-
3rd September 2012, 08:49 PM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
lmkbabu
பாலு மகேந்திரா அனுபவமுள்ள பெரிய மனுஷன். அவருக்கு தெரியும் ராஜா சாரின் அருமை பெருமைகள்.
அவரிடம் தானே வளர்ந்தான் பாலா? சேது படம் பண்ணி கொண்டு இருந்த நேரத்தில் உலகமே தன்னை ஒதுக்கி விட்டது, ஆனால் தனக்கு ஊக்கமும், நம்பிக்கையும், அன்பையும் அந்த நேரத்தில் விடாமல் அள்ளி தந்தது நடிகர் சிவகுமாரும், ராஜா சாரும் மட்டும் தான் என்று சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு புளங்காகிதமடைந்து கொண்டிருந்த பாலாவின் அடுத்த படமான பரதேசிக்கு ராஜா சாரின் இசை இல்லையாம்.
பாலா மகேந்திராவிடம் சினிமாவை கற்றுக்கொண்ட பாலா, நன்றியையும் விசுவாசத்தையும் கற்றுகொள்ளவில்லை.
-
3rd September 2012 08:49 PM
# ADS
Circuit advertisement
Bookmarks