-
4th September 2012, 04:19 PM
#11
Senior Member
Senior Hubber
http://www.uyirmmai.com/uyirosai/Con....aspx?cid=5910
"கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே" என்று கௌதம் வலிய அழைத்து வந்திருக்கிறார். ராஜாவை மீண்டும் சாதாரணத திரை இசைக்கென. இனிவரும் முப்பது ஆண்டுகளுக்கு இந்த " நீதானே என் பொன்வசந்தம் " திரை இசை இலக்கணமாகத் திகழும்
இனி Synth Music , Loops மற்றும் வசதியாக எங்கிருந்தேனும் அது அரபி, Spanish Country Music, HipHop , Techno , Digitized அல்லது Columbian மற்றும் Jamaican Beats களை வைத்து ஒப்பேற்ற நினைப்போர் மூட்டை கட்டிக்கொண்டு வந்த வழி பார்த்துச்செல்லுதல் நலம். Orchestration என்பதே அறியாத ஒரு Generation. Instrumental Music என்றால் என்னவென்றே தெரியாத கும்பல்களுக்கு இதுதான் இசை, இப்படித்தான் இசைக்கவேண்டும் என்று அறிவுரை தரத்தக்க இசை இது.
Read the Full article from the above Link.
-
4th September 2012 04:19 PM
# ADS
Circuit advertisement
Bookmarks