-
12th September 2012, 03:49 PM
#11
Senior Member
Seasoned Hubber
Suresh65, senthilv.com, app_eng, V_S
Thank you for the beautiful reviews.
இந்த இசையைப் பற்றி ஓரிரு வார்த்தை எழுதலாம் என அமர்ந்தேன், ஒன்றும் எழுத வரவில்லை; விழியோரங்களில் ஈரம் மட்டுமே மிஞ்சியது....., இந்த நிலையைத் தான் இவர் இப்படி சொன்னாரோ ??
Music expresses that which cannot be said and on which it is impossible to be silent. - Victor Hugo
இந்தக் காட்டில் எந்த மூங்கில் இசைக்க வல்லது என்று மயங்கிய பொழுது
இறைவன் தேர்ந்தெடுத்தப் புல்லாங்குழல் தான் நம் இசைஞானி !!
-
12th September 2012 03:49 PM
# ADS
Circuit advertisement
Bookmarks