-
21st September 2012, 05:29 AM
#1271
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
mr_karthik
Dear Vankv sir,
டைரக்டர் திரு தேவதாஸ் (கனகாவின் அப்பா) தூரத்து உறவில் எனக்கு அண்ணன் முறையானவர். அந்த வகையில் திருமதி தேவிகா "எங்க அண்ணி".
Karthik sir, question do you speak Sourashtra? Because I know Mr. Devadoss and his family very well.
Cheers,
Sathish
-
21st September 2012 05:29 AM
# ADS
Circuit advertisement
-
21st September 2012, 08:43 AM
#1272
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்
நூறாண்டு காலம் வாழ்க படத்தில் இடம் பெற்ற அருமையான , அபூர்வமான , மக்கள் திலகம் - நடிகர்திலகம் புகழ் பாடும் பாடலை இன்று பிறந்த நாள் கொண்டாடும் அருமை சகோதரர் பம்மலாரின் சீரிய கலை சேவைக்கு மிக மிக பொருத்தமான பாடலை தேடி கண்டு பிடித்து பதிவிட்ட உங்களுக்கு என்னுடைய நன்றி ...
அன்புடன்
வினோத் .
-
21st September 2012, 09:30 AM
#1273
Junior Member
Senior Hubber
pammalar.jpg
Many happy returns of the day my dear pammalar. GOD BLESS YOU WITH GOOD HEALTH AND WEALTH.
-
21st September 2012, 09:44 AM
#1274
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார் அவர்களே
நடிகர்திலகத்தின் புகழ்பாடும் பூங்குயிலாய், எங்களுக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷமாய் அவதரித்த தங்களின் பிறந்தநாளில் தங்களை வாழ்த்துவது எங்களுக்கு கிடைத்த பெரும் பேறு.
எண்ணிக்கையில் ஓராண்டு நிறைந்தாலும், தாங்கள் இன்று போல் என்றும் இளமைப்பொலிவுடன் திகழ்ந்து, நடிகர்திலகத்தின் புகழையும், பெருமைகளையும், சாதனைகளையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச்சொல்ல, எடுத்துச்செல்ல தாங்கள் எல்லா நலன்களையும் பெற்று பல்லாண்டுகள் வாழ்ந்திட இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
-
21st September 2012, 09:54 AM
#1275
Senior Member
Senior Hubber
Dear Pammalar,
Wishing you many many happy returns of the day!
Regards,
R. Parthasarathy
-
21st September 2012, 10:13 AM
#1276
Senior Member
Seasoned Hubber
Dear Pammalar,
Wish you many more happy returns of the day
-
21st September 2012, 10:14 AM
#1277
Senior Member
Veteran Hubber
அன்புள்ள சதீஷ் சார்,
அட நீங்க வேறே....., 'நீங்க ஏன் தேவிகாவை அண்ணின்னு சொல்றீங்க?' என்று அந்த நண்பர் கேட்டதுக்காக அப்படி ஒரு 'பிட்'டைப்போட்டேன். மற்றபடி தேவிகாவின் கணவர் பெயர் தேவதாஸ் என்பதைத்தவிர அவரைப்பற்றி ஒன்றுமே தெரியாது. (எங்க அண்ணனுடன் அதிகப் படங்களில் பொருத்தமான ஜோடியாக நடித்ததால் 'அண்ணி' என்றழைப்பதாக உண்மையைக்கூற முடியுமா?).
அடுத்து சௌராஷ்டிரா மொழி தெரியுமா என்று கேட்டிருந்தீர்கள். எனக்கு தமிழைத்தவிர வேறெந்த மொழியும் தெரியாது. சில ஆண்டுகளாக கர்நாடகாவில் குப்பை கொட்டும் எனக்கு கன்னடத்தில் ஒரு வார்த்தைகூடத் தெரியாது.
-
21st September 2012, 10:24 AM
#1278
Senior Member
Diamond Hubber
-
21st September 2012, 11:31 AM
#1279
Senior Member
Diamond Hubber
-
21st September 2012, 12:18 PM
#1280
Junior Member
Seasoned Hubber
Happy Birth Day

Originally Posted by
rajeshkrv
Pirandha naal vazhthukkal Pammalar sir
Dear Pammalar - many more happy returns - pallandu pallandu palakoti noorandu vazhaga :
Bookmarks