-
21st September 2012, 01:12 PM
#1281
இன்று பிறந்த நாள் காணும் அன்பு நண்பர் பம்மலார் அவர்கள் நூறாண்டு காலம் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.
MANY HAPPY RETURNS OF THE DAY DEAR, DEAR PAMMALAR SIR!!!!!!!!
Anand
-
21st September 2012 01:12 PM
# ADS
Circuit advertisement
-
21st September 2012, 01:22 PM
#1282
Senior Member
Devoted Hubber
Dear pammal sir,
many many happy returns of the day
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
21st September 2012, 01:32 PM
#1283

Originally Posted by
ragulram11
A request to all hubbers,
It seems Nt skit in Doordarshan as Veera Sivaji is not available with them (DD) If any person has that 30 minutes skit (Recorded), you can send it to Kumudam,
Dear Ragulram,
I think you are referring to the short film written by "Thanjai Vanan" and NT as Veera Shivaji which was filmed for Mumbai DD. I have been looking for this for a long time and even I made note in our thread and Pammalar sir replied that let us try to retrieve from DD. Hope some one makes this happen.
Anm
-
21st September 2012, 02:16 PM
#1284
Senior Member
Senior Hubber

Originally Posted by
anm
Dear Ragulram,
I think you are referring to the short film written by "Thanjai Vanan" and NT as Veera Shivaji which was filmed for Mumbai DD. I have been looking for this for a long time and even I made note in our thread and Pammalar sir replied that let us try to retrieve from DD. Hope some one makes this happen.
Anm
Is it "Kalam Kanda Kavignan"?
Regards,
R. Parthasarathy
-
21st September 2012, 02:30 PM
#1285
Senior Member
Diamond Hubber
'சத்ரபதி சிவாஜி' தூர்தர்ஷன் டெலிவிஷன் நாடக செட்டில் நடிகர் திலகம் சக கலைஞர்களுடன்.
-
21st September 2012, 03:12 PM
#1286
Junior Member
Veteran Hubber
Pammalar Sir. You are deemed by most of us as a half of NT as was Parvathi with Sivaperuman in Thiruvilayadal!You are the Shakthi that disseminates the name and fame of NT beyond regions and ages! Best wishes for a happy birthday
-
21st September 2012, 05:18 PM
#1287
Junior Member
Regular Hubber
Happy Birthday
Dear Pammalar Sir,
Indha Iniya Nannaalil....Engal Anaivarin Saarbilum, Iniya Pirandha Naal Vaazhthukkalai Therivithukolgiroam....Thalaivarin Aasirvaadham Thangalai Pugazhin Uchikku Kondu Sendru Thanguladaya Thondin Pugazhai, Imayathin Uchi pol Paravacheiyyum.
Indha Iniya Naalil Engalai Pondravar Viruppam Ennavendraal...Thaangal, Koodiya Viraivil Thalaivar Pugazhai Tharani engum Oliveesa Cheidha "VASANTHA MAALIGAI" pathirigayai, Koodiya Viraivil, Meendum Thodaravendum Enbadhu Dhaan.
Adharkaana Mudhal Kaanikkayai Rs.5001 Ennidam irundhu eppoadhu vendumaanalum Thaangal Petrukollalam enbadhai Magizhchiyudan Indha Nalla Naalil Therivithukollgiraen.
Vaazhthum Anbu Nenjam,
-
21st September 2012, 05:47 PM
#1288
Senior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
220 MINUTES ....GO AHEAD ............
HERO OF THIS THREAD ........
ON BEHALF OF MAKKAL THILAGAM THREAD AND MAKKAL THILAGAM FANS PROUDLY WISHES OUR PAMMALAR SIR

21.9.2012.
அருமைச்சகோதரர் esvee அவர்களே,
மக்கள் திலகத்தின் அன்பு ரசிகர்கள் சார்பாகவும், மக்கள் திலகம் அருமைத் திரியின் சார்பாகவும் தாங்கள் வழங்கிய அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு எனது அகம் குளிர்ந்த நன்றிகள்..! தாங்கள் மிகுந்த அன்போடு என் பிறந்தநாளுக்காகப் பதித்த 'ஒளி வீசும் மெழுகுவர்த்தி' இமேஜ் நெஞ்சைத் தொட்டது..! தங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்..!
தங்களுக்கு எனது அன்புப்பரிசு:

பாசத்துடன்,
பம்மலார்.
-
21st September 2012, 06:13 PM
#1289
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
டியர் பம்மலார் சார்,
வினோத் சார் முதல் வாழ்த்துக் கூறி தங்கள் பிறந்த நாளை சிறப்பாக அமைத்து விட்டார். அவருக்கு நன்றிகளும் உங்களுக்குப் பிறந்த நாளும். தங்களுக்குப் பிறந்த நாள் பரிசாக இப்பாடல் இணையத்தில் முதன் முதலாக -
தீவிர சிவாஜி ரசிகரான தாங்கள் தமிழ்த் திரையுலகிற்குக் கிடைத்த விலை மதிப்பற்ற பொக்கிஷம். இந்நாளில் தாங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வாழ்த்துக்கள். தாங்கள் நூறாண்டு காலம் வாழ்க என அன்புடன் வாழ்த்துகிறேன். நூறாண்டு காலம் வாழ்க திரைப்படப் படத்தில் இடம் பெற்ற இப்பாடலின் சிறப்பம்சம் கவியரசரின் வரிகள் சிவாஜி எம் ஜி ஆர் இருவருக்கும் ஒரு சேர பொருந்தி வருவதே ஆகும். இருவரும் கலையின் மூலம் ஆற்றிய சமுதாய நலத் தொண்டினையும் விளக்குவது இப்பாடலின் சாராம்சம். இந்தப் பாடலை இணையத்தில் தரவேற்றி விட்டு இங்கு வந்து பார்த்தால் வினோத் சாரின் பதிவு. என்ன பொருத்தம் உண்மையிலேயே வியந்து போனேன். தங்களுக்கு அர்ப்பணிப்பதற்காகவே இப்பாடலை நான் தரவேற்றியது போல் அமைந்து விட்டது.
இயக்குநர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் தயாரித்து இயக்கிய படம் நூறாண்டு காலம் வாழ்க. இசையமைப்பு திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன்.
எனவே தானாகவே இப்பாடல் தங்களுக்கு அர்ப்பணிப்பாக அமைகிறது மட்டற்ற மகிழ்ச்சி.
அன்புடன்
மூத்த சகோதரர் ராகவேந்திரன் அவர்களே,
தாங்கள் வழங்கிய இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள்..! இந்த எளியவனுக்கு பிறந்தநாள் பரிசாக, "நூறாண்டு காலம் வாழ்க(1970)" திரைப்படத்திலிருந்து, தாங்கள் அன்புடன் தரவேற்றி பெருமைபொங்க அளித்த 'கலைஞன் உள்ளம் கலை உள்ளம்' ஒரு அருமையான கானம். இதுவரை நான் கேட்டிராத இந்த அரிய பாடலை எனக்கு பிறந்தநாள் பரிசாக அளித்து சிறந்த இசையை சுவைக்கச் செய்தமைக்கு தங்களுக்கு எனது ஸ்பெஷல் தேங்க்ஸ்..! இப்பாடலைப் பலமுறை பார்த்து-கேட்டு ரசித்தேன்..! கவியரசரின் அர்த்தபுஷ்டியான வரிகள் கலைஞர்களுக்கு, குறிப்பாக கலையுலகின் இரு கண்களான நமது நடிகர் திலகத்துக்கும், மக்கள் திலகத்துக்கும் என்னமாய்ப் பொருந்துகின்றன. அவர்கள் இருவரும் அன்புஅணைப்பில் இணைந்திருக்கும் நிழற்படம் இப்பாடலுக்கு கூடுதல் பொலிவூட்டுகிறது. அபூர்வ பாடலுடன் தங்களுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை இந்த எளியேன் பெற்றது என் வாழ்வின் பாக்கியம்..! தங்களுக்கு மீண்டும் எனது மனமுவந்த நன்றிகள்..!
தங்களுக்கோர் அன்புப்பரிசு:

பாசத்துடன்,
பம்மலார்.
-
21st September 2012, 06:59 PM
#1290
Senior Member
Veteran Hubber

Originally Posted by
BALAA
Dear Pammalar Sir,
ADVANCE HAPPY BIRTHDAY
தாங்கள் அளித்த அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு எனது இனிய நன்றிகள், பாலா சார்..!
தங்களுக்கு எனது அன்புப்பரிசு:

பாசத்துடன்,
பம்மலார்.
Bookmarks