-
19th September 2012, 06:59 PM
#61
Senior Member
Platinum Hubber
Infact, I'd like to take some credit for some improvement in this world. You might have noticed the recent mobile ad (which advertises instant song downloads). In Hindi, when the college bully roars "jaanthe ho main kaun hoon", the girl downloads and plays "Tu Cheez Badi hai mast mast". In Tamil, you might have noticed they have translated this to the tamil song "nee dhaan oru mirugam".
Onsappanatime, it used to be not like this. They'd have recorded the same tune with tamil lyrics written newly "nee periya cheese aha arumai arumai" andha mAdhiri.
indha blogskellAm pOyi "ada gnaana soonyangaLA, freshA orchestravellam vechu paadaravanukku kaasu koduthtu, lyricist vechu indhi tuneku tamil lyrics podaradhai vuttuttu, andhs situationku appropriate tamil song playback paNNa mAttingaLA" apdinnu thalappaada adichu adichu thiruthhinadhAkkum. ( idhula ellAm background songs - idhukeedhukku menakettu nidhi paattai tamizhify pannanum?).
idhanaala enna solla varenna, ipdiyellAm internet sEvai senju vaLarndhavanAkkum
-
19th September 2012 06:59 PM
# ADS
Circuit advertisement
-
19th September 2012, 07:14 PM
#62
Senior Member
Diamond Hubber
Plum
What are you doing in Indian History & Culture section
ithu unga Area illaiyE
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
-
19th September 2012, 09:10 PM
#63
Senior Member
Platinum Hubber
Yov faramu - engaLukkum varalARu, dejent, culture ellAm irukkuyyA! NAngaLum varuvOmla!
-
19th September 2012, 11:03 PM
#64
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
P_R
Yeah. It was திருமறைக்காடு when அப்பர் sang and it became வேதாரண்யம் later. Unfortunately people think the other way round.
it was மரைமான் காடு - மரைமான் என்பது ஒரு வகை மான் அந்தப் பகுதியில் அதிகம் வாழ்ந்த மான் வகை (மரைக்காடு என்று தேய்ந்தது) . When the vedics slowly gained influence, it transformed into மறைக்காடு and then finally after soem centuries vedics decided to do away with thamizh வேதாரண்யம் என்று ஆக்கி விட்டார்கள் (which didnt succeed mainly due to the efforts of maRaimalai adikaL, parithimAl kalaignar, bhArathithAsan et al)
M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....
இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!
டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!
"The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."
-
19th September 2012, 11:13 PM
#65
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
P_R
அவதானம் is a word that came from the சிறுபத்திரிக்கை world. And it was used for observation. Like சமூகவியல் அவதானம்- sociological observation...by extension it is also kinda used to mean inference - for which I like the word கண்டடைவு.
அவதானித்தல் பெரும்பான்மையும், ஈழத் தமிழர்கள் மூலமாகவே - தமிழ்நாட்டின் சிற்றிதழ் மற்றும் வெகு மக்கள் தளத்துக்கு வந்திருப்பதாகத் தோன்றுகிறது.
"ஒரேசமயத்திற் பலபொருள்களைக் கவனித்தல்", "மன ஒருமைப்பாடு", "முன்னுரை' என்பதாக எல்லாம் பொருள் குறிக்கக் கூடும்- என அகரமுதலிகள் சொல்கின்றன.
ஈழத்தின் அரசியலில், தனித்தமிழ் சற்று தொய்வு அடைந்திருப்பது கண்கூடு.
M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....
இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!
டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!
"The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."
-
20th September 2012, 05:54 PM
#66
Senior Member
Seasoned Hubber
Malaivaasal nu oru posthagam kedaichadhu.. sari padikkalaame nu arambichaen.. enakku puriyaatha pala varththaigal irunththu.. ellam sanskrit nu nenaikiraen.. vera ethunachum simble book prescribe pannunga.. naan ellam Rajesh Kumar novel range thaan..
-
21st September 2012, 01:55 PM
#67
Moderator
Platinum Hubber

Originally Posted by
geno
it was மரைமான் காடு - மரைமான் என்பது ஒரு வகை மான் அந்தப் பகுதியில் அதிகம் வாழ்ந்த மான் வகை (மரைக்காடு என்று தேய்ந்தது) . When the vedics slowly gained influence, it transformed into மறைக்காடு
Oh ok!
Just reading about this now.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
21st September 2012, 03:20 PM
#68
Senior Member
Seasoned Hubber
P_R, agree with you on the sanskritization of Thamizh, not just at an ilakkiya level, but even in the language we speak every day. I think we’ve reached a level where many of us’ve assumed the Sanskrit-derived words to be the ones that are appropriate/correct while the actual thamizh words have kinda faded into some sorta oblivion (and sometimes if one does use such words, it suddenly appears forced/unnatural). I’m not complaining or lamenting that Sanskrit has become prevalent in the language for this appears to be the way that most languages ‘evolve’ with time. Rather, it’s the fading away of ‘original’ thamizh words that’s in a way ‘destroying’ a language. Anubavam, kaalam, adhrushtam, avasaram, baaram, saadharanam, yOsanai… ippidi sila pala sorkalukku thamizh soll ennEnnu yOsikka vEndirukku.
-
21st September 2012, 04:56 PM
#69
Moderator
Platinum Hubber
Of course KV. I am not saying we need to replace every single world. But the least we could do when someone tries to is not ridicule them.
Can you image the ridicule the word சொற்பொழிவு would have drawn when introduced to replace பிரசங்கம்?
It would have been called too flowery. சொற்கள் பொழியுதாம்.. என்ன கண்றாவி ...அப்படி இப்படின்னு திட்டிருப்பாங்க.
'பிரசங்கம்'னு வார்த்தை இருக்குறப்போ எதுக்கு புதுசா ஒண்ணு சொல்லணும்னு கேட்டிருப்பாங்க.
இன்னிக்கு பயன்படுத்தி பயன்படுத்தி நமக்கு அது இயல்பான சொல்லா இருக்கு இல்லையா?
நாம யாரும் அந்தம்னு சொல்றது இல்லை. முடிவுன்னு சொல்றோம். ஆனா தொடக்கம்னு ஒரு சொல் இருக்குறது தெரிஞ்சும் அனேகம் பேர் ஆரம்பம்னு தான் சொல்றோம். எங்க முடியுமோ அங்க சொல்லலாமே. நமக்கான மனத்தடைகளை நாமே கொஞ்சம் தளர்த்திக்கலாம்.
இதுல ஒரு பிரச்சனை என்னன்னா தடால்னு conscious ஆகி, செந்தமிழுக்கு தாவிருவாங்க. அப்படியெல்லாம் செய்ய தேவை இல்லைடா, இயல்பா பேசுங்கன்னு சொல்லி புரியவைக்கணும்.
"படம் ஆரம்பிச்சிருச்சா?" அப்படிங்கிறத "படம் துவங்கிருச்சா"ன்னு கேக்காம "படம் துவங்கிவிட்டதா"ன்னு கிளம்பிருவாங்க 
முன்னொரு தடவை சொன்ன மாதிரி, இப்பொ இருக்குற பிரச்சனை வேற. நல்லா புழக்கத்துல இருக்குற தமிழ் சொல்லுக்கு பதிலா ஆங்கில சொற்களை பயன்படுத்துறது தான் நிறைய நடக்குது. நான் சொல்றது இப்பொ 10-15 வருஷத்துக்குள்ள. முதல்ல அதையாவது தடுக்குற வழியைப் பார்ப்போம்.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
21st September 2012, 05:47 PM
#70
Senior Member
Diamond Hubber
kozhandhaigalukku thamizh peru vekkiradhae vazhakkozhinju poittu irukku...
even the persons who r not much inclined towards hindi/sanskrit are ending up naming their kids with a nontamil name...
kozhandhai peroda photo fbla update panna... ellarum congrats solraanga... naan ellarukkum yaen'nu kaelvi kaekkaren... enakkae bore adichiruchu... not everyone, en close friends dhaan...
the excuses they come up with are:
1. raasippadi 'aa'la thodanganum...
2. andha thamizh peru nalla irundhadhu... aana kootti paattha otthappadai'la varala...
3. en payyan'a school'la yaen ipdi unakku peru vechirukkanganu yarum geli pannakkoodaadhu illa.. (idhula first sin, their belief that such a name is shameful or not good)
4. 'thamizh peru vecha vellakkaaran ellaam pronounce panradhu kastam... namma perae epdi kastapattu explain panna vendi irukkunu unakku theriyum illa.. n for nation, a for alfa, a for alfa, i for india' apdinu...
my good friend said this when we were arguing why he named his son aarav... adha vechu jaadhi, madham, naadu edhuvum theriya koodaadhaam... global name'aam... losing ur identity is global???
Bookmarks