Page 134 of 305 FirstFirst ... 3484124132133134135136144184234 ... LastLast
Results 1,331 to 1,340 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #1331
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் பம்மலார்,
    தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி கூறும் விதமாக ஒவ்வொருவருக்கும் தாங்கள் சமர்ப்பித்த நடிகர் திலகத்தின் நிழற்படங்கள் அட்டகாசம். பாராட்ட வார்த்தைகள் போதா. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

    தங்களுக்கு பிறந்த நாள் பரிசாக சில நிழற்படங்கள்















    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1332
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like






    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #1333
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    24.09.2012 தொடங்கி 30.09.2012 முடிய தொலைக்காட்சிகளில் பழைய பட நிரல்கள். இது இணையதளங்களிலிருந்து தொகுக்கப் பட்டது. நிகழ்ச்சிகளின் நிரல்களை சம்பந்தப் பட்ட சேனல்களில் சரிபார்த்துக் கொள்ளவும்.


    Channel Date Time 1 Time 2 Time 3 Time 4 Time 5
    Zee Tamil 24.09.2012 2.30 pm – VAZHKAI
    25.09.2012 2.30 PM – VAA ARUGIL VAA
    26.09.2012 2.30 PM – BHUVANA ORU KELVI KURI
    27.09.2012 2.30 PM – RAJATHI RAJA
    28.09.2012 2.30 PM – ANNA MACHARYA
    29.09.2012 3 PM – EN THANGAI KALYANI
    30.09.2012 MUTHU

    RAJ TV 24.09.2012 1.30 PM - THEERPPU
    25.09.2012 1.30 PM – MANGAIYAR THILAGAM
    26.09.2012 1.30 – ALAYAMANI
    27.09.2012 1.30 PM – MANOHARA
    28.09.2012 1.30 PM – NAAN VAAZHA VAIPEN
    29.09.2012
    30.09.2012

    RAJ DIGITAL PLUS 24.09.2012 10 AM – ONDRU ENGAL JATHIYE 1 PM - MAHATMA 4 PM – PATTANATHU RAJAKKAL 8 PM – MADURAI SURAN
    25.09.2012 10 AM – ALAYA DHEEPAM 1 PM – KAVITHAI PADUM ALAIGAL 4 PM – KOOTTU PUZHUKKAL 8 PM – THIRISULAM
    26.09.2012 10 AM – SIVAPPU KAL MOOKUTHI 1 PM – MARMA MANITHAN 4 PM – SELVAKKU 8 PM – KOZHI KOOVUDHU
    27.09.2012 10 AM – RUTHRA THANDAVAM 1 PM - LOTTERY TICKET 4 PM - AK 47 8 PM – THANGA THAMARAIGAL
    28.09.2012 10 AM – MUTHU KULIKKA VAREEYALA 1 PM - KARUPPU CHATTAI KARAN 4 PM – DHOOL POLICE 8 PM – ROJA MALARE
    29.09.2012 10 AM - VAZHA NINAITHAL VAZHALAM 1 PM - AVAL SUMANGALI THAN 4 PM – PERIYA GOUNDER 8 PM – KALAT PADAI
    30.09.2012 9.30 AM - SATTAM 3 PM – GURU SISHYAN 8 PM – KADHALE EN KADHALE

    POLYMER TV 24.09.2012 2 PM – ALAIGAL OYVADILLAI
    25.09.2012 2 PM – BOOM BOOM MADU
    26.09.2012 2 PM – SARVATHI KARI
    27.09.2012 2 PM – YAAR
    28.09.2012 2 PM – AMMAN SAKTHI
    29.09.2012 2 PM – SAAVI
    30.09.2012 2 PM - DOO

    MURASU TV 24.09.2012 7 PM – VALLAVANUKKU VALLAVAN
    25.09.2012 7 PM – SABASH THAMBI
    26.09.2012 7 PM – KANNE PAPPA
    27.09.2012 7 PM – PENN
    28.09.2012 7 PM – DIGAMBARA SAMIYAR
    29.09.2012 7 PM – THAAI SOLLLAI THATTADHE
    30.09.2012 7 PM – PACHAI VILAKKU

    MEGA 24 24.09.2012 10 AM – GRAMATHU KILIGAL 2.30 PM – KETTIKARAN 6.30 PM – METHAKKUM THAGAMUNDU
    25.09.2012 10 AM – ANNAI EN DEIVAM 2.30 PM – ASAI ALAIGAL 6.30 PM – PUDHU VARUSHAM
    26.09.2012 10 AM – ENNUYIR NANNBAN 2.30 PM – PEN KULATHIN PON VILAKKU 6.30 PM – NENJAI THOTTU SOLLU
    27.09.2012 10 AM – PAATHI RATHIRI BAYAN GARAM 2.30 PM – NALLA THANGAI 6.30 PM – MARAKKA MAATTEN
    28.09.2012 10 AM – ANDHA JUNE 16M NAAL 2.30 PM – KRISHNA BAKTHI 6.30 PM – SAKTHI PARA SAKTHI
    29.09.2012 10 AM – NERAM NALLA IRUKKU 2.30 PM – RAJA KUMARI 6.30 PM – VEERA NADAI
    30.09.2012 10 AM – PUNNIYA BOOMI 2.30 – PALUTTI VALARTHA KILI 6.30 PM – SOORA SAMHARAM

    J MOVIES 24.09.2012 1.00 AM – AVAN THAN MANIDHAN 9.00 AM – VEETLE RAMAN VELILE KRISHNAN 1 PM – THER THIRUVIZA 5 PM – OSAI 9 PM – PALUM PAZAMUM
    25.09.2012 1.00 AM – VEETLE RAMAN VELILE KRISHNAN 9.00 AM – GOMATHA EN KULA MATHA 1 PM – THAYIN MADIYIL 5 PM – KALLUKKUL EERAM 9 PM – GRAHA PRAVESAM
    26.09.2012 1.00 AM – GOMATHA EN KULA MATHA 9.00 AM – PAGADAI PANNIRENDU 1 PM – OORUKKU UZAIPPAVAN 5 PM – RAGAM THEDUM PALLAVI 9 PM – ETHIROLI
    27.09.2012 1.00 AM – PAGADAI PANNIRENDU 9.00 AM – DARLING DARLING DARLING 1 PM – THOZHILALI 5 PM – KIZHAKKU MUGAM 9 PM – PADIK KADHA METHAI
    28.09.2012 1.00 AM – DARLING DARLING DARLING 9.00 AM – ORU VARISU URUVA GIRATHU 1 PM – THAI SOLLAI THATTADHE 5 PM – MANI KUYIL 9 PM – PADITHAL MATTUM PODHUMA
    29.09.2012 1.00 AM – ORU VARISU URUVA GIRATHU 9.00 AM – EN THANGACHI PADICHAVA 1 PM – RAJA DESINGU 5 PM – ARANMANAI KAVALAN 9 PM – PAALADAI
    30.09.2012 1.00 AM – EN THANGACHI PADICHAVA 9.00 AM – ADUTHA VARISU 1 PM – VEDAM PUDIDU 4 PM IRUVAR
    7 PM – EN JEEVAN PADUTHU 10 PM - VASEEGARA
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #1334
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    my sincere thanks to you Pammalar Sir for honoring me with the everlasting fabulous still of NT that is always on my table for first look when i wake up.

  6. #1335
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புபுள்ள பாரிஸ்ட்டர் சார்,

    இது வெறும் வாய்ச்சவடாலாக, அலம்பலாக இருக்கும் என்றுதான் நானும் நினைத்தேன். ஏனென்றால் கடந்த காலங்களில் நானும் கவனித்திருக்கிறேன். இதுபோல சின்ன கூட்டமொன்றைக் கூட்டி வைத்துக்கொண்டு அவர்கள் மத்தியில் தங்களுடைய வீரப்பிரதாபங்களாக நடந்தது கால்வாசியோடு, நடக்காதது முக்கால்வாசியையும் சேர்த்து அள்ளிவிட்டுக்கொண்டு இருப்பார்கள். இதுவும் அதுபோலத்தான் இருந்திருக்க வேண்டும். இருந்தாலும் 'திருவிளையாடல் சைலண்ட் ரிலீஸ்', காக்காய் உட்கார பனம்பழம் விழுந்தது போல, அவர்களையெல்லாம் இப்படிப்பேச வைத்து விட்டது.

    இருந்தாலும் இது உண்மையாக இருக்குமோ என்று ஒரு ஐந்து சதவீதம் நம்பியதற்குக் காரணம், 'கர்ணன்' வெற்றியின்போது அதை ஜீரணிக்க முடியாமல், வெளியீட்டாளர்களான திவ்யா பிலிம்ஸ் சாந்தி சொக்கலிங்கத்தைத் தரக்குறைவாக விமர்சித்தும், எழுத்துக்களால் தாக்கியும் போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டதும், அதே போல பல்வேறு வலைத்தளங்களில் கர்ணன் வெற்றியைத் தாங்க முடியாமல் புலம்பியதும், திருவிளையாடலை எதிர்த்து இப்படி ஒரு காரியத்தில் ஈடுபட அவர்களை தூண்டியிருக்குமோ என்று அச்சமடைந்ததின் விளைவாகவே நண்பனின் பதிவைப் பகிர்ந்துகொண்டேன்.

    மற்றபடி இது நிச்சயம் அலம்பலாக (புலம்பலாக..?)த் தான் இருக்க வேண்டும்.

  7. #1336
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    முந்தாநாள் உட்லண்ட்ஸ் அரங்கில் நண்பன் மாலைக்காட்சி திருவிளையாடல் பார்க்கச் சென்றபோது, தியேட்டருக்கு வெளிப்புறம் சுமார் ஐந்தாறு பேர் கூடி நின்ற சிறு கூட்டத்தில் ஆளுக்கட்சி நபர் ஒருவர் (அவர் கட்டியிருந்த கரைவேஷ்ட்டியை வைத்துக் கண்டுபிடித்ததாக நண்பன் குறிப்பிட்டிருந்தான்) அலம்பலாக பேசிக்கொண்டிருந்தாராம். "என்னென்னமோ நினைச்சி திட்டம்போட்டுக்கிட்டு இருந்தானுங்க. விட்ருவோமா?. போன படத்தின்போதுதான் இது எங்கே தேறப்போகுதுன்னு அசட்டையா விட்டுட்டோம். ஏமாந்துட்டோம். ஆனா ஒவ்வொரு தடவையும் விட முடியுமா, அதான் இப்போ உஷாராயிட்டோம். இப்பவும் தடுத்திருப்போம். ஆனா நிறைய செலவுபண்ணிட்டேன்னு கெஞ்சினான். அதான் சத்தமில்லாமல் ஓட்டி, போட்ட காசை எடுத்துக்கோன்னு மிரட்டி விட்டுட்டோம். இத்தோடு சரி, இனி அடுத்தவன் இன்னொரு படத்தைபத்தி நினைக்கமாட்டான். மீறி செஞ்சானுங்கண்ணா எங்க வேலையைக்காட்டுவோம். தமிழ்நாட்டுல 'பவர்' நம்ம கையிலே இருக்கும்போது இவனுங்க நினைச்ச மாதிரியெல்லாம் ஆட விட்ருவோமா?" என்று பேசிக்கொண்டிருந்தாராம்.
    அருமைச்சகோதரி புரட்சித்தலைவி இதை நிச்சயமாக அறிந்திருக்க மாட்டார் .. அநேகமாக இது கருணாநிதியின் சதியாகத் தான் இருக்கும்.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  8. #1337
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள ஜோ சார்,

    ப்ளீஸ்...., இங்கே வேண்டாமே.

    நண்பன் மூலமாகக் கேள்விப்பட்டதைச்சொன்னேன். அவ்வளவுதான்.
    Last edited by mr_karthik; 24th September 2012 at 01:32 PM.

  9. #1338
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    டியர் பம்மலார் சார்,

    தங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! தாமதமாக வாழ்த்து சொல்ல காரணம், நான் ஒரு வாரம் வெளியூர் சென்று விட்டு இன்று தான் சென்னை வந்தேன்!

    மீண்டும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  10. #1339
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மலையாளத் திரைப்படவுலகின் ஜாம்பவான் நடிகர் திலகன் அவர்களின் மறைவுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி.



    'ஒரு யாத்ரா மொழி' திரைக்காவியத்தில் திலகமும், திலகனும்.



    நடிகர் திலகத்திடம் ஆசீர்வாதம் வாங்கும் திலகன்.



    நடிகர் திலகமும், நடிகர் திலகனும் இணைந்து கலக்கும் 'ஒரு யாத்ரா மொழி' வீடியோக் காட்சி


    Last edited by vasudevan31355; 24th September 2012 at 03:55 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #1340
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஒரு சிறு இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் அன்பு நண்பர் திரு ஜோ அவர்களே வருக! வருக!
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •