-
4th October 2012, 02:50 AM
#11
Senior Member
Platinum Hubber
Kiru sir,
ஜெமினியை நமக்கு (அதாவது ஆம்பளைகளுக்குப்) புடிக்குதா இல்லையா என்பது முக்கியமே இல்ல...பெண்களுக்கு அவர் காதல் மன்னன் ஆயாச்சு, ஜெயிச்சாச்சு 
ஆனா அவரோட இந்தப்பொண்ணை ஒரே படத்தோட தொரத்திட்டாங்க...தமிழ் சினிமா தப்பிச்சது!
இருந்தாலும், அந்த ஒரே படத்துல 'பனி விழும் மலர்வனம்', 'நீதானே எந்தன் பொன்வசந்தம்', 'ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்' மாதிரி அல்ட்ரா ஸ்பெஷல் பாட்டெல்லாம் கண்ணை மூடிக்கிட்டு பாக்குற அளவுக்கு சாதனை பண்ணிட்டாங்க.
BTW, என்னுடைய கருத்துப்படி (பானு)ரேகா, அதாவது ஜீஜீயோட அக்கா / பச்சன் காதலி, பூனைக்குப்பிறந்த புலி
-
4th October 2012 02:50 AM
# ADS
Circuit advertisement
Bookmarks