-
12th October 2012, 07:51 PM
#1891
Senior Member
Platinum Hubber

Originally Posted by
P_R
இந்த சுத்தி சுத்தி பேசுறது - அவர்ட்டேர்ந்து இவர்க்கு வந்துச்சா, இவர்ட்டேர்ந்து அவருக்கா?
In all probability from KH to IR.
IR, with whatever limited exposure we have of him thru media, appears to be not much of a talker typically...look at the Toronto press meet youtubes ...most of the time vettu onnu thuNdu reNdu type answers dhAn
Because this Q is about KH, suththi-vaLaikkal vandhuruchchu pOla...
-
12th October 2012 07:51 PM
# ADS
Circuit advertisement
-
13th October 2012, 12:19 PM
#1892
Junior Member
Devoted Hubber
-
13th October 2012, 04:30 PM
#1893
Senior Member
Diamond Hubber
-
14th October 2012, 05:20 PM
#1894
Senior Member
Seasoned Hubber

Kamal Haasan at Crazy Mohan's Shastiapthapoorthi
-
14th October 2012, 06:11 PM
#1895
Senior Member
Diamond Hubber
Hi arvind, where did u get the above foto?!
Link pls!
-
14th October 2012, 07:28 PM
#1896
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
Hi arvind, where did u get the above foto?!

Link pls!
Got from FB, Sakala....
https://www.facebook.com/photo.php?f...type=1&theater
-
16th October 2012, 07:14 AM
#1897
Senior Member
Diamond Hubber
சகல...கிரேஸி அறுபதாம் கல்யாண நிகழ்ச்சி புகைப்படங்கள் சில என் மனைவியின் தோழியின் முக நூல் பக்கத்தில் பார்த்தேன். அவர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். நித்யஸ்ரீ, கவுதமி உட்பட பல புகைப்படங்கள். இங்கே அவற்றை பதிவு செய்யலாம் என கை துடித்தது. எதற்கு இன்னொருத்தரின் பர்சனல் புகைப்படங்கள் என அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டேன்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
16th October 2012, 07:26 AM
#1898
Senior Member
Diamond Hubber
venkkiram, you can get their permission, I am sure they won't mind.
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
16th October 2012, 10:51 AM
#1899
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Arvind Srinivasan
கிரேசி மோகனுக்கு 60 வயசு ஆயிடுச்சா? நல்ல இளமையாகத்தான் இருக்கிறார்.. நம்மையெல்லாம் சிரிக்க வைக்க இன்னும் பல ஆண்டுகள் நலமோடு வாழ வேண்டும்...
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
16th October 2012, 02:29 PM
#1900
Senior Member
Diamond Hubber
அகில இந்திய சூப்பர் ஸ்டார் கமலஹாசன்! வறுமையின் நிறம் சிவப்பு கோவையில் ரீ-ரிலீஸ் ஆனபோது வினியோகஸ்தர்கள் கமலை இப்படித்தான் விளிக்கிறார்கள்!
ரீ-ரிலீஸே இப்படின்னா!!
Bookmarks