Page 177 of 305 FirstFirst ... 77127167175176177178179187227277 ... LastLast
Results 1,761 to 1,770 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #1761
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like

    Android application on Nadigar Thilagam

    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    Dear Kalnayak,
    Thank you so much for the prompt response. I am happy you are installing it. I am eagerly awaiting your feedback on the same.
    Dear Raghavendra Sir,

    Sorry I have taken more time to report on this application even though I could install in the next day. As I said in my previous post, I downloaded the application first to my desktop system, moved to my Android phone, then installed. If the developer publishes in Google Play Store, Android users can directly download to their mobile and get it installed using GPRS, but he has not - its OK. Android users have solutions at hand as I mentioned.

    Regarding the application - It is a very small application, similar to applications he developed for other leaders and popular figures. But I feel it is a beginning for such applications on NT. Invoking the application appears with Karnan still as given in his site. It has two parts.

    Part 1 has NT's data; Birthplace, DOB, family members etc., History using about 200 words, Early life, film career, versatile roles, his important roles during 1965-69, 70-79, 80-99 etc. using about 50 to 100 words

    Part 2 has his political career, family (in description), popularity, awards & honours, Notable filmography etc. All the information given in these two parts are descriptive. Some of the application pages are given in his site.

    Except the first page Karnan still and application logo NT image, there is no other photograph/image etc. in this application. As I mentioned before, some one like you (Why not the same SaranKumar might do!) would add more photographs, images etc. to convert this application into a more memorable one, a must for an NT fan.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #1762
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Thank you kalnayak for the describtive report on the application. The very initiative of developing an application on NT is fascinating. Let it be a beginning. You have too much expectations from me. I don't know how far I am fit for it. Any way I am sure there would be more such ventures in future (if not from me), so we can expect more.
    Thank you for the efforts once again,
    Raghavendran
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #1763
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Why no postings for the past two days. I am eagarly awaiting the posts from Vasudevan,Pammalar & Karthick

  5. #1764
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    By the by I am S Vasudevan based at Chittor, A P and with a hobby of watching NT's movies after my work. I am a native
    of Chennai born & brought up in Triplicane. Studied at Samarao School and Kellet Hr Secondary School. As my entire family
    consists of 3 brothers & 2 sisteres are hardcore fans of NT. MY mother used to take us only NT movies in Shanthi theatre and
    we never watched any other movies other than his movies. As I have collection of 249 movies of NT and I have no other entertainment
    than watching his movies in my home. ACTOR MAY COME AND ACTOR MAY GO OUR NT GOES ON FOREVER and no other actor can
    match his style & performance.

  6. #1765
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆஹா... நம்ம திருவல்லிக்கேணின்னா அதுக்கு ஈடுஇணையில்லை... நம்ம பேட்டையாச்சே.... நம்ம கோட்டையாச்சே...

    வாசு சார்.... உங்க போஸ்டைப் பாத்தா நீங்க ஒரு 50 வயது ரேஞ்சிலே இருப்பீங்கன்னு நினைக்கிறேன். நிச்சயமா உங்களுக்கு என்னைத் தெரிஞ்சிருக்கும்... இருந்தாலும் உங்களைப் பத்தி மேல் விவரங்களை தெரிஞ்சிக்க விரும்புகிறேன். கெல்லட் பள்ளியில் எந்த ஆண்டு படித்தீர்கள்... விவரம் கூறவும்.. ஏனென்றால் என்னுடைய நண்பர்கள் ... எல்லாம் நம்ம சிவாஜி ரசிகர் வட்டாரம் தான் ... அதில் குறைந்தது 3 அல்லது 4 பேர் வாசுதேவன், அதே போல் 3 அல்லது 4 பேர் சாரதி என்கிற பார்த்தசாரதி, அதே எண்ணிக்கையில் ராகவேந்திரன் உண்டு... நான் எல்லாரையும் விட தீவிரம் என்பதால் அடையாளத்திற்காக என்னை சிவாஜி ராகவேந்திரன் என்று சொல்லித் தான் கூப்பிடுவார்கள்... [உள்ளூர சந்தோஷம் தான் ..].

    சமீபத்தில் நண்பர் ஒருவரை நீண்ட நாள் கழித்து சந்தித்தேன். அதற்கு முன் தினம் தான் தொலைக் காட்சியில் பச்சை விளக்கு படத்தில் ஒளி மயமான எதிர்காலம் பாடலைப் பார்த்தாராம். பாடலைப் பார்த்தவுடன் அவர் நினைவுக்கு வந்தது ...

    நடிகர் திலகம் தான் என்று நானும் ஆவலோடு எதிர்பார்த்தேன் .. ஆனால் அவர் சொன்னது ..

    அடியேனைத் தான்.... ஆம், திருவல்லிக்கேணியில் சிவாஜி என்றால் உடனே நினைவுக்கு அடியேன் வரும் அளவிற்கு அவர்கள் என்னை நினைவில் வைத்திருப்பது , உண்மையிலேயே பாக்கியம் தான்.

    வாங்க வாங்க வாங்க.... 249 படங்களை சேகரித்திருக்கீர்கள் என்றால் ... சூப்பர் ....

    சென்னை வந்தால் நிச்சயம் நாம் சந்திக்க வேண்டும்...

    உங்களிடமிருந்து நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறோம் ...

    அன்புடன்
    ராகவேந்திரன்
    Last edited by RAGHAVENDRA; 24th October 2012 at 08:57 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #1766
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Super Voice Modulation

    A typical example for voice modulation. Sivaji Ganesan cast as a Sipayee in Chithur Samasthan and Vyjayanthimala is the princess of Udaypur Samasthan. Sivaji Ganesan visits Chithur on an official mission but attracted towards the queen, who also reciprocates. However, he again visits Udaypur this time as an ambassador for the Prince of Chithur to negotiate marriage between Princess of Udaypur and Prince of Chithur. The Princess is compelled to marry by her father and she has to find a way to stop it. She approaches the ambassador (her lover in disguise) and this conversation explains the context. See the difference in the modulation of voice of NT as an ambassador - sipayee and later as her lover. A classic example and a lesson for voice modulation in acting.

    மிகவும் ஆழமான, நுட்பமான உணர்வினை சித்தரிக்கும் காட்சி. சித்தூர் சிப்பாயாக சிவாஜியும் உதயபூர் இளவரசியாக வைஜயந்தி மாலாவும் நடித்துள்ள காட்சி. சித்தூர் மன்னர் பீம்சிங்கிற்கு இளவரசி பத்மினியை பெண் கேட்டு வரும் சிப்பாய், முன்னமேயே பத்மினியின் காதலுக்கு ஆளாகியிருப்பார். காதலனாக வராமல் தூதுவனாக மாறு வேடத்தில் வரும் சிப்பாய் அதன் மூலம் மன்னருக்காக தூது வந்ததாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் காதலியின் எண்ணத்தையும் அறிய வேண்டும் என்கிற இரு வேறு நிலைப்பாட்டினை, இக்காட்சியின் துவக்கத்தில் தன் நடையிலேயே வெளிப் படுத்தி இருப்பார். காதலி வருவதை கண்டும் காணாதது போல் நின்று விட்டு மெல்ல மெல்ல தூது பேசத் தொடங்கி பின்னர் அவளுடைய காதலை அறிந்து கொண்டு தன்னையும் வெளிப்படுத்திக் கொண்டு வெளியேறும் இக்காட்சியில் சிப்பாயாக வரும் போது குரலில் மாறுபாட்டைக் கொண்டு வந்து பின்னர் அவளுடைய காதலனாக பேசும் போது தன் வழக்கமான குரலில் பேசுவது நடிப்பில் அவருடைய ஆளுமையக் காட்டுவது மட்டுமின்றி, வெவ்வேறு சூழலில், வெவ்வேறு உணர்ச்சிகளில் குரலை எப்படி பயன்படுத்தி அந்த பாவனையை கொண்டு வரவேண்டும் என்பதற்கான இலக்கணக் காட்சியாகவும் விளங்குகிறது.

    இந்தக் காட்சியில் உரையாடல் எவ்வளவு அர்த்தம் செறிந்ததாகவும், தமிழின் ஆழமான வளத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. இந்தக் காட்சியின் வசனம் ஸ்ரீதரின் பாணியில் உள்ளதால் அவர் எழுதியிருக்கலாம்.

    இளவரசி ... இந்த ஒரு வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதமே அலாதி ...

    மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் ....
    கண்களை மூடிக் கொண்டால்
    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1767
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களே,
    சில நாட்களாக நம் திரிகளின் வேகம் [பாகம் 10ஐயும் சேர்த்து] குறைந்து வருகிறது. இதைப் பற்றி ஓரிரு நண்பர்கள் என்னிடம் வருத்தப் பட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கும் மற்ற நம் நண்பர்களுக்கும் சில விஷயங்களை சொல்ல விழைகிறேன்.

    நம் திரியின் தூண்களாக விளங்கும் பம்மலாரும் வாசுதேவனும் நாள் பொழுது பாராமல் ஊனுறக்கம் பாராமல், தம் பொருள் நேரம் அனைத்தையும் செலவழித்து இங்கே பல ஆவணங்களையும் நிழற்படங்களையும் தருகிறார்கள். சொந்த மன வருத்தங்களையும் பாராமல் அடியேனும் முடிந்த வரை கருத்துக்களையும் ஆவணங்களையும் பகிர்ந்து கொண்டு வருகிறேன். இதற்காக அவர்கள் பிரதி பலன் எதிர்பார்ப்பது இல்லை. ஆனால் நம் நண்பர்கள் குறைந்த பட்சம் ஒரு நன்றி கூறாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இவர்களுடைய உழைப்பை கேலி செய்யும் விதத்தில் பதிவுகள் வரும் போது, அதனால் அவர்கள் மன வருத்தம் ஏற்படும் போது வாளாயிருப்பதும், நமக்கென்ன என்று இருப்பதும் பிறகு பதிவுகள் வரவில்லையே எனக் குறை கூறுவதும் வியப்பாகவும் வருத்தமாகவும் உள்ளது. ஏன் பதிவுகள் வருவதில்லை என்று ஒரு வினாடி சிந்தித்தாலும் விடை கிடைத்து விடும். தவறு எங்குள்ளது எனக் கண்டு பிடித்து அதனைக் களைந்தால் தானாக வேகம் தொடர்ந்து விடும். ஆனால் ஒவ்வொரு நண்பரும் கேள்வி கேட்பதில் காட்டும் வேகத்தை அதற்கான பதிலைத் தேடுவதில் காட்டுவதில்லை. பதிலைத் தேட வேண்டாம். அது அவர்கள் மனதிலேயே உள்ளது. மனிதாபிமான அணுகுமுறை அந்த பதிலைக் கையில் வைத்துக் கொண்டு காத்திருக்கிறது.

    எனவே சிந்தியுங்கள். நம் நண்பர்களுக்கு மன வருத்தம் என்றால் நமக்கே ஏற்பட்ட மாதிரி யல்லவா. அதைக் களைவதற்கான அணுகுமுறையைக் கடைப்பிடியுங்கள்.

    தங்களுடைய உண்மையான அன்பை வெளிப்படுத்துங்கள்.

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1768
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    Sivaji Ganesan Super Voice Modulation

    A typical example for voice modulation. Sivaji Ganesan cast as a Sipayee in Chithur Samasthan and Vyjayanthimala is the princess of Udaypur Samasthan. Sivaji Ganesan visits Chithur on an official mission but attracted towards the queen, who also reciprocates. However, he again visits Udaypur this time as an ambassador for the Prince of Chithur to negotiate marriage between Princess of Udaypur and Prince of Chithur. The Princess is compelled to marry by her father and she has to find a way to stop it. She approaches the ambassador (her lover in disguise) and this conversation explains the context. See the difference in the modulation of voice of NT as an ambassador - sipayee and later as her lover. A classic example and a lesson for voice modulation in acting.

    மிகவும் ஆழமான, நுட்பமான உணர்வினை சித்தரிக்கும் காட்சி. சித்தூர் சிப்பாயாக சிவாஜியும் உதயபூர் இளவரசியாக வைஜயந்தி மாலாவும் நடித்துள்ள காட்சி. சித்தூர் மன்னர் பீம்சிங்கிற்கு இளவரசி பத்மினியை பெண் கேட்டு வரும் சிப்பாய், முன்னமேயே பத்மினியின் காதலுக்கு ஆளாகியிருப்பார். காதலனாக வராமல் தூதுவனாக மாறு வேடத்தில் வரும் சிப்பாய் அதன் மூலம் மன்னருக்காக தூது வந்ததாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் காதலியின் எண்ணத்தையும் அறிய வேண்டும் என்கிற இரு வேறு நிலைப்பாட்டினை, இக்காட்சியின் துவக்கத்தில் தன் நடையிலேயே வெளிப் படுத்தி இருப்பார். காதலி வருவதை கண்டும் காணாதது போல் நின்று விட்டு மெல்ல மெல்ல தூது பேசத் தொடங்கி பின்னர் அவளுடைய காதலை அறிந்து கொண்டு தன்னையும் வெளிப்படுத்திக் கொண்டு வெளியேறும் இக்காட்சியில் சிப்பாயாக வரும் போது குரலில் மாறுபாட்டைக் கொண்டு வந்து பின்னர் அவளுடைய காதலனாக பேசும் போது தன் வழக்கமான குரலில் பேசுவது நடிப்பில் அவருடைய ஆளுமையக் காட்டுவது மட்டுமின்றி, வெவ்வேறு சூழலில், வெவ்வேறு உணர்ச்சிகளில் குரலை எப்படி பயன்படுத்தி அந்த பாவனையை கொண்டு வரவேண்டும் என்பதற்கான இலக்கணக் காட்சியாகவும் விளங்குகிறது.

    இந்தக் காட்சியில் உரையாடல் எவ்வளவு அர்த்தம் செறிந்ததாகவும், தமிழின் ஆழமான வளத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. இந்தக் காட்சியின் வசனம் ஸ்ரீதரின் பாணியில் உள்ளதால் அவர் எழுதியிருக்கலாம்.

    இளவரசி ... இந்த ஒரு வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதமே அலாதி ...

    மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் ....
    கண்களை மூடிக் கொண்டால்
    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ...
    Thank you very much Mr Raghavendra, I haven't watched this movie yet, but I'm definitely going to try through youtube.

  10. #1769
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Raghavendra,

    With ref to your post, I have completed my schooling in the year 1980 at Kellet after that Joined in
    Gurunanak for further studies. When we were in Triplicane, the NKT Hr Sec School use to screet lot
    of Moives mostly of NT's in their auditorium. I have seen most of the pictures of NT's along with
    my sisters there only. Those were the golden days and we were in Sannidhi Lane after that shifted
    to Venkatram Pillai Street and then to near Irusappa Gramini Street. With our friends help I will definitely
    touch the magiic figures of NT's collection.

    Thanks

  11. #1770
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    அன்பு நண்பர்களே,
    சில நாட்களாக நம் திரிகளின் வேகம் [பாகம் 10ஐயும் சேர்த்து] குறைந்து வருகிறது. இதைப் பற்றி ஓரிரு நண்பர்கள் என்னிடம் வருத்தப் பட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கும் மற்ற நம் நண்பர்களுக்கும் சில விஷயங்களை சொல்ல விழைகிறேன்.

    நம் திரியின் தூண்களாக விளங்கும் பம்மலாரும் வாசுதேவனும் நாள் பொழுது பாராமல் ஊனுறக்கம் பாராமல், தம் பொருள் நேரம் அனைத்தையும் செலவழித்து இங்கே பல ஆவணங்களையும் நிழற்படங்களையும் தருகிறார்கள். சொந்த மன வருத்தங்களையும் பாராமல் அடியேனும் முடிந்த வரை கருத்துக்களையும் ஆவணங்களையும் பகிர்ந்து கொண்டு வருகிறேன். இதற்காக அவர்கள் பிரதி பலன் எதிர்பார்ப்பது இல்லை. ஆனால் நம் நண்பர்கள் குறைந்த பட்சம் ஒரு நன்றி கூறாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இவர்களுடைய உழைப்பை கேலி செய்யும் விதத்தில் பதிவுகள் வரும் போது, அதனால் அவர்கள் மன வருத்தம் ஏற்படும் போது வாளாயிருப்பதும், நமக்கென்ன என்று இருப்பதும் பிறகு பதிவுகள் வரவில்லையே எனக் குறை கூறுவதும் வியப்பாகவும் வருத்தமாகவும் உள்ளது. ஏன் பதிவுகள் வருவதில்லை என்று ஒரு வினாடி சிந்தித்தாலும் விடை கிடைத்து விடும். தவறு எங்குள்ளது எனக் கண்டு பிடித்து அதனைக் களைந்தால் தானாக வேகம் தொடர்ந்து விடும். ஆனால் ஒவ்வொரு நண்பரும் கேள்வி கேட்பதில் காட்டும் வேகத்தை அதற்கான பதிலைத் தேடுவதில் காட்டுவதில்லை. பதிலைத் தேட வேண்டாம். அது அவர்கள் மனதிலேயே உள்ளது. மனிதாபிமான அணுகுமுறை அந்த பதிலைக் கையில் வைத்துக் கொண்டு காத்திருக்கிறது.

    எனவே சிந்தியுங்கள். நம் நண்பர்களுக்கு மன வருத்தம் என்றால் நமக்கே ஏற்பட்ட மாதிரி யல்லவா. அதைக் களைவதற்கான அணுகுமுறையைக் கடைப்பிடியுங்கள்.

    தங்களுடைய உண்மையான அன்பை வெளிப்படுத்துங்கள்.

    அன்புடன்

    Thank you mr raghavendran for highlighting the facts aboutwhy
    our hub is slow moving nowadays. hope our members will give a deep thought to this and in future more careful and will not give room for these things. As a senior member by age and follower of
    NADIGAR THILAGAM; i am making the request and ultimately our aim is nothing but do our best services to NT and spend our time by talking chating about NT and enjoy each other.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •