நேற்று விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜுனியர் இறுதி நிகழ்ச்சியில் ஆஜித் வெற்றி பெற்றதை அறிவித்த போது அதிர்ச்சியாக இருந்தது.
ரஹ்மானை அழைத்து வருவதற்காக ஆஜித்க்கு கொடுத்து விட்டார்களா எனத் தோன்றுகிறது. பிரகதிதான் அந்த பட்டத்திற்க்கு மிக தகுதியானவர் என்பது என்னுடைய அபிப்ராயம்.
Bookmarks