-
30th October 2012, 10:24 AM
#1841
Senior Member
Seasoned Hubber
வாசு சார்,
முரளி சார் பாலாடை படத்தைப் பற்றி மிகச் சிறப்பாக அணு அணுவாக ரசித்து எழுதி கலக்கி விட்டார் என்றால் தாங்கள் அந்தக் காட்சியை உடனே இங்கு பதிவிட்டு அந்த பதிவிற்கே உயிர் கொடுத்து விட்டீர்கள். கையோடு அந்தக் காட்சியைக் காணும் போது அதன் அருமையை முழுமையாக உணர முடியும். தங்களுக்கு எனது பாராட்டுக்கள்.
முரளி சார்,
பாலாடை பொது வாக சரியாகப் போகவில்லை என்றாலும் சென்னை குளோப் தியேட்டரில் படம் எடுக்கும் நாளன்றும் கிட்டத் தட்ட அரங்கு நிறைந்த காட்சியாக நடைபெற்றது. அந்தக் காட்சியில் நானும் அரங்கில் இருந்தேன் என்பதனால் சொல்கிறேன். இதே போன்று தாய் படத்திற்கும் ஏற்பட்டது. கடைசி நாளன்று தாய்மார்கள் வகுப்பு நிறைந்து கிட்டத் தட்ட அரங்கு நிறைவு. பாலாடையும் இதே போல் தான். சென்னையில் குறிப்பாக குளோப்பில் நன்றாக வெற்றி நடை போட்ட படம் பாலாடை.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
30th October 2012 10:24 AM
# ADS
Circuit advertisement
-
30th October 2012, 11:18 AM
#1842
Junior Member
Seasoned Hubber
Mr Subbu Sir,
Congrats for your efforts in releasing the Naan Vazhavaippen and I wish him all success for your
venture of releasing NT's Films.
Mr Vasu Sir,
As usual you are our strength in this thread. Keep it up for good work.
-
30th October 2012, 02:16 PM
#1843
Junior Member
Seasoned Hubber
Dear Murali Sir,
What a wonderful writeup on Paladai. Tonight I will see the movie once again to
see the performance of NT as mentioned. Pls continue your good work.
Thanks
-
30th October 2012, 03:04 PM
#1844

Originally Posted by
RAGHAVENDRA
டியர் செல்வா சார்,
தங்களுடைய பதிவில் எனக்கு எந்த கருத்து இடர்பாடுகளும் இல்லை. இது எனக்கும் மற்றொரு நண்பருக்கும் இடையே நிலவும் கருத்துப் பரிமாற்றம், அல்லது கருத்து வேறுபாடுகள். எனவே தாங்கள் தொடர்ந்து தங்கள் கருத்துக்களைத் தொடர்ந்து பதிவிடுங்கள். தங்களுடைய வருகைக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
அன்புடன்
நன்றி ராகவேந்திரா அவர்களே..
-
30th October 2012, 04:05 PM
#1845
Junior Member
Regular Hubber

Originally Posted by
selva7
(பாரிஸ்டர் ரஜினிகாந்த்) நண்பரே.. அமைதியாக நடிகர் திலகத்தின் திரியைப் படித்து வரும் பொதுவானவன் நான்.
உங்கள் கருத்து எனக்கு உடன்பாடு இல்லாததால் தான், எழுதினேன். எனினும், விவாதத்தை தொடர விரும்பவில்லை. காரணம், நடிகர் திலகம் என்ற தமிழர்களின் icon ஆகத் திகழ்ந்த கலைஞரை நானும் ரசிப்பதால்.. பதிலுக்குப் பதிலாக, வேறு விசயங்களை எதிர் மறையாக உங்களைப் போல் எழுத விரும்பவில்லை.
(தவிர, உங்களின் ஆங்கிலத் தமிழைப் படிப்பது மிக கடினமாக உள்ளது. பொறுமையும் தேவைப்படுகிறது.)
கருத்துகளுக்கு நன்றி நண்பரே...
திரு.ராகவேந்திரா அவர்களே.. நீங்கள் குறிப்பிட்டது போல் நான் நடிகர் திலகத்தை தூற்றி எழுதவேவில்லை. கமலைப் பற்றி எதிர் மறையாக ஒரு சார்புடன் பாரிஸ்டர் எழுதவே, நானும் பதில் எழுதினேன். மற்றபடி, வேறு ஏதுமில்லை. இத்திரியின் contents இன்னும் பிடிக்கும் ஆதலால், தொடர்ந்து வாசிக்கவே செய்வேன்.
Anbu Nanbar Selva Avargalukku,
Nadigar Thilagam avargaludaya Padalin sila varigal......Naan Anupuvadhu Kadidham alla...Ullam...Adhil ulladhellam Ezhuthum alla...Ennam ! Avalavudhaan !! Naanum Thiru Kamalahassan avargalai தூற்றி எழுதவேஇல்லை. Thiru. Kamalahassan, Thiru.Muktha Srinivasan avargalai adhuvum 2012il Nayaganai Patri Pesi Thootra Vendiya Avasiyam Illavae illai...Atleast Nayagan release piragu oru 5 years il avadhu avar kooriyirukkalaam...But not after 25 years enbadhu dhaan en karuththu..! Thiraiulagai saarndha mukkaal vaasi paer karuthum kooda !
Natpudan,
-
30th October 2012, 04:39 PM
#1846

Originally Posted by
BaristerRajinikanth
Anbu Nanbar Selva Avargalukku,
Nadigar Thilagam avargaludaya Padalin sila varigal......Naan Anupuvadhu Kadidham alla...Ullam...Adhil ulladhellam Ezhuthum alla...Ennam ! Avalavudhaan !! Naanum Thiru Kamalahassan avargalai தூற்றி எழுதவேஇல்லை. Thiru. Kamalahassan, Thiru.Muktha Srinivasan avargalai adhuvum 2012il Nayaganai Patri Pesi Thootra Vendiya Avasiyam Illavae illai...Atleast Nayagan release piragu oru 5 years il avadhu avar kooriyirukkalaam...But not after 25 years enbadhu dhaan en karuththu..! Thiraiulagai saarndha mukkaal vaasi paer karuthum kooda !
Natpudan,

பாரிஸ்டர் ரஜினிகாந்த்... உள்நோக்கமற்ற ரசனையின் அடிப்படையிலான கருத்து பரிமாற்றமே.
நன்றி நண்பரே.
-
30th October 2012, 05:33 PM
#1847
Junior Member
Senior Hubber
You can include THANGASURANGAM and THILLANA in the abovelist which were going almost HOUSEFULL till last two three weeks at shanthi and crown. it is our unluck many films missed jublies and hundred days in own theatre itself.
-
30th October 2012, 08:44 PM
#1848
Junior Member
Regular Hubber
THanks

Originally Posted by
s.vasudevan
Mr Subbu Sir,
Congrats for your efforts in releasing the Naan Vazhavaippen and I wish him all success for your
venture of releasing NT's Films.
Mr Vasu Sir,
As usual you are our strength in this thread. Keep it up for good work.
Anbulla Chennai Vasudevan sir,
Ungaludaya ookathirkkum Vaazhthukkum Mikka Nandri...
Nadigar Thilagathin thiraipadangal Sila Varudangalaga avalavu thiraikku varaadha kaaranam anaithu nadigar thilagathin pillaigal polavae engalayum veguvaaga bhaadhithadhu...Adhan vilaivu dhaan ...engalin indha muyarchi...Ennudaya Nanbar Thiru.Anand Pandurangan avargalum naanum saerndhu uruvaakiya banner dhaan NADIGAR THILAGAM 360degree. Nadigar Thilagam sambandhapatta ella nigazchigalum indha Banneril seyyalaam endru mudiveduthu iraivan arulaal idhai thodangiulloam
-
30th October 2012, 09:05 PM
#1849
Junior Member
Regular Hubber

Originally Posted by
RAGHAVENDRA
டியர் சுப்பு,
தங்களுடைய பணி சிறக்கவும், தாங்கள் தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணம் செய்யவும் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
Aahaa....Raghavendran Sir,
Eppadi Irukireergal....Ungaludaya Vaazhthukkalukku enadhu siram thaazhndha vanakkamum nandriyum urithaagattum. Neengal Busyaaga illai endraal Oru missed call kodungal..
Nammudaya Pammalar Avargalidamum pesi sila naatkal aagivittadhu...
Anbudan,
-
31st October 2012, 12:00 AM
#1850
வாசு அவர்களே,
பாலடையின் தனி சிறப்பான காட்சியை இணையத்தில் தரவேற்றுவீர்கள் என்ற என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. அதற்கு என் சிரம் தாழ்ந்த நன்றி. பாலாடை படத்தின் ஆய்வு பதிவை மனதார பாராட்டிய தங்களுக்கு மனமார்ந்த நன்றி.
ராகவேந்தர் சார்,
நன்றி. பேசும் தெய்வம், தங்கை படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது மட்டுமல்ல பாலாடை வெளியாகி 6 வாரங்களுக்குள்ளாகவே திருவருட்செல்வர் படமும் வெளியாகி விட்டது அல்லவா. அதுவும் பாலாடையின் வெற்றியை பாதித்த காரணங்களில் ஒன்று.
Hearty Thanks Mr.S. Vasudevan.
Regards
Bookmarks