Page 18 of 400 FirstFirst ... 816171819202868118 ... LastLast
Results 171 to 180 of 3998

Thread: Makkal Thilagam MGR Part-3

  1. #171
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    "சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்"...'நல்லவன் வாழ்வான்'

    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #172
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் மிக சிறந்த 50 படங்களின் பட்டியல் .

    தனிப்பட்ட ரசிகனின் பார்வையில் .

    01.மலைக்கள்ளன் 02.அலிபாபாவும் 40 திருடர்களும் .03.குலேபகாவலி 04.மதுரைவீரன்.05.மருதநாட்டு இளவரசி .06.சர்வதிகாரி .07.என்தங்கை .
    08.தாய்க்குப்பின் தாரம் .09.நாடோடிமன்னன் .10.புதுமைபித்தன்
    11.மகாதேவி . 12.மன்னாதிமன்னன் .13.திருடாதே .14.நல்லவன் வாழ்வான் .
    15.தாய் சொல்லை தட்டாதே..16.தாயை காத்த தனயன் .17.பணத்தோட்டம் .18பெரிய இடத்து பெண் .19.வேட்டைக்காரன் .20. பணக்கரகுடும்பம் .21.தெய்வத்தாய் .22.படகோட்டி .23.எங்க வீட்டுபிள்ளை .24.ஆயிரத்தில் ஒருவன் .25.அன்பே வா .26.பெற்றால்தான் பிள்ளையா .27.காவல்காரன் .28.குடியிருந்தகோயில் .29.ஒளிவிளக்கு .30. ரகசிய போலீஸ் 115.
    31.அடிமைப்பெண் .32. நம்நாடு .33.மாட்டுக்காரவேலன் .34. என் அண்ணன் .
    35.எங்கள் தங்கம் . 36. குமரி கோட்டம் .37.ரிக்ஷாக்காரன் 38.நல்லநேரம் .
    39.நான் ஏன் பிறந்தேன் .40.இதயவீணை .41. உலகம் சுற்றும் வாலிபன் .
    42. நேற்று இன்று நாளை .43.உரிமைக்குரல் . 44. சிரித்து வாழவேண்டும் .
    45.நினைத்ததை முடிப்பவன் .46.இதயக்கனி .47.பல்லாண்டு வாழ்க .48.நீரும் நெருப்பும் ..49.மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் .50.நான் ஆணையிட்டால் .
    esvee

  4. #173
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மக்கள் திலகம் படங்களின் சில நிழற்படங்கள்.














    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 31st October 2012 at 03:17 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #174
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நல்லவன் வாழ்வான் -1961 பேசும் படம் மற்றும் பாடல் வீடியோ பதிவுகள் அருமை

    இனிமை.......இளமை ... புதுமை .. வாசுதேவன் சார்
    என்றும் நட்புடன்
    esvee

  6. #175
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    vasudevan sir

    makkal thilagam mgr stills superb.


  7. #176
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். படத்தின் பாடல் ஆசிரியர்கள்

    எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !
    தஞ்சை ராமையாதாஸ்
    மாயவநாதன்
    பாபநாசம் சிவன்
    கா.மு.ஷெரீப்
    மு.கருணாநிதி
    கு.சா.கிருஷ்ணமூர்த்தி
    ஆத்மநாதன்
    கே.டிசந்தானம்
    ராண்டார் கை
    உடுமலை நாராயணகவி
    சுரதா
    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    லட்சுமணதாஸ்
    கு.மா.பாலசுப்பரமணியன்
    அ. மருதகாசி
    முத்துகூத்தன்
    கண்ணதாசன்
    வாலி
    ஆலங்குடி சோமு
    அவினாசி மணி
    புலமைபித்தன்
    வித்தன்
    நா. காமராசன்
    முத்துலிங்கம்
    பஞ்சு அருணாசலம்

    poovai seguttavan

  8. #177
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் பதினேழு படங்களில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.
    நாடோடி மன்னன்
    ஆசை முகம்
    ராஜா தேசிங்கு
    நினைத்ததை முடிப்பவன்
    எங்கவீட்டுப் பிள்ளை
    கலையரசி
    பட்டிக்காட்டு பொன்னையா
    மாட்டுக்கார வேலன்
    அடிமைப் பெண்
    நீரும் நெருப்பும்
    நாளை நமதே
    நேற்று இன்று நாளை
    உலகம் சுற்றும் வாலிபன்
    ஊருக்கு உழைப்பவன்
    அரசிளங்குமரி
    சிரித்து வாழ வேண்டும்
    குடியிருந்த கோயில்

  9. #178
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    திரை துறையில் எம்.ஜி.ஆர் பெற்ற விருதுகள்

    திரை துறையில் எம்.ஜி.ஆர் பெற்ற விருதுகள்
    பாரத் இந்திய அரசு 1971
    பாரத் ரத்னா இந்திய அரசு 1988

    கெளரவ டாக்டர் பட்டம் சென்னை பல்கலைக்கழகம் 1983
    கௌர டாக்டர் பட்டம் அரிசோனா பல்கலைக்கழகம், அமெரிக்கா 1974
    அண்ணா விருது தமிழக அரசு 1971
    சிறந்த நடிகர் இலங்கை அரசு 1968
    மலைக்கள்ளன் சிறந்த நடிகர் முதல் பரிச- இந்திய அரசு 1954
    காவல்காரன் சிறந்த படம், முதல் பரிசு,தமிழக அரசு 1967
    குடியிருந்த கோயில் சிறந்த படம், முதல் பரிசு,தமிழக அரசு 1968
    அடிமைப்பெண் சிறந்த படம், முதல் பரிசு,தமிழக அரசு 1969
    சிறந்த நடிகர் ஃபிலிம் ஃபேர் வருது எங்க வீட்டுப் பிள்ளை 1965
    ரிக்ஷாக்காரன் சிறந்த நடிகர் முதல்பரிசு - சிங்கப்பூர்ரசிகர்கள் 1971 ரிக்ஷாக்காரன் சிறந்த நடிகர் முதல் பரிசு - இந்திய அரசு 1971 அடிமைப்பெண் சிறந்த படம்-1969 முதல்பரிசு,ஃபிலிம்ஃபேர்விருது.உலகம் சுற்றும் வாலிபன் சிறந்த படம், ஃபிலிம் ஃபேர் விருது 1973

  10. #179
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    MAKKAL THILAGAM MGR IN VIVASAYEE- 1967

    CELEBRATING 45TH ANNIVERSARY ON 1-11-2012


  11. #180
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    கடவுள் என்னும் முதலாளி
    கண்டெடுத்த தொழிலாளி
    விவசாயி .... விவசாயி ....
    கடவுள் என்னும் முதலாளி
    கண்டெடுத்த தொழிலாளி
    விவசாயி .... விவசாயி ...

    முன்னேற்ற பாதையிலே மனச வைத்து
    முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
    முன்னேற்ற பாதையிலே மனச வைத்து
    முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
    மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
    மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
    வழங்கும் குணம் உடையோன் விவசாயி
    விவசாயி ... விவசாயி ....

    என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
    ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
    என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
    ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
    ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
    ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
    உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்
    விவசாயி .... விவசாயி ....

    கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
    கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
    கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
    கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
    பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
    பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
    உழைத்தால் பெறுகாதோ சாகுபடி
    விவசாயி .... விவசாயி ....

    இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
    எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
    இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
    எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
    பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி
    அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
    பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
    விவசாயி .... விவசாயி ....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •