Page 5 of 63 FirstFirst ... 345671555 ... LastLast
Results 41 to 50 of 625

Thread: வாகை சூட வரும் 'வசந்தமாளிகை'

  1. #41
    Member Regular Hubber
    Join Date
    May 2011
    Location
    Dubai, UAE
    Posts
    34
    Post Thanks / Like
    நமது வசந்த மளிகை ஆனந்திற்குக் கிடைக்கும் இத்தனைக் கொண்டாட்டங்களையும் கண்டு இந்த எளிய nt யின் அடிமை ஆனந்திற்கு எல்லையில்லா பேரானந்தம்.

    அந்த நாள் நினைவுகள்................

    எத்துணை முறை கண்டு களித்திருப்போம், எண்ணிலடங்காத தடவை.

    வாசு சார் அவர்கள் கூறியது போல பராசக்தி, வீர பாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு பின் " வசந்த மாளிகையின்" ஒவ்வொரு வார்த்தைகளையும் மறப்போரும் உண்டோ!!!! ஏனென்றால் எல்லா வசனங்களுமே "பஞ்ச" டயலாக் ஆயிற்றே!!!

    "முத்தம்' கொடுப்பதிலேயே (சினிமாவில்) புதுமையைப் புகுத்தி எல்லார் புருவத்தையும் உயர்த்திய படமாயிற்றே !!!!!

    காதல் வயப்படாதவரையும் காதல் வயப்பட வைத்த காவியமாயிற்றே !!!!!!!!

    நன்றிகள் ஆயிரம் நண்பர்களே அந்த நாள் அனுபவங்களை மீண்டும் நெஞ்சில் உணர வைத்தமைக்கு !!!!!!! !!!!!!!

    ஆனந்த்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #42
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சென்ற ஆண்டு வசந்த மாளிகை நினைவலைகள் மீண்டும் இங்கே ...

    மதி ஒளி வெளியிட்ட சிறப்பு மலரிலிருந்து

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #43
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விளம்பரங்களில் குறைவில்லாமல் செய்யப் பட்டது வசந்த மாளிகை படத்தயாரிப்பாளர் ராமாநாயுடு அவர்களின் சிறந்த வியாபார யுக்தியைக் காட்டியது. சென்னை சேப்பாக்ம் ஸ்டேடியத்தில் டெஸ்ட் போட்டி நடந்த 5 நாட்களிலும் உள்ளே மிகப் பெரிய பேனர் வைக்கப் பட்டிருந்தது. வசந்த மாளிகை விளம்பரம் அச்சிட்ட தொப்பிகளும் விநியோகிக்கப் பட்டன. அது மட்டுமல்லாமல் துண்டுப் பிரசுரம் ஏராளமாய் விநியோகிக்கப் பட்டன. அட்டையில் வசந்த மாளிகை படஸ்டில்லுடன் தயாரிக்கப் பட்ட தொப்பி ஒரு க்ரேஸாக விளங்கியது. அந்தத் துண்டுப் பிரசுரம் பல்வேறு விதமான டிசைன்களில் அச்சடிக்கப் பட்டது. அவற்றில் ஒன்று நம் பார்வைக்கு.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #44
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வசந்த மாளிகை படத்தை வரவேற்று திருச்சி நகரின் முக்கியமான சாலையில் தற்போது வரைந்திருக்கும் வரவேற்பு வாசகங்கள்.



    நன்றி திரு அண்ணாதுரை அவர்கள்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #45
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    நன்றி ராகவேந்திரன் சார்.



    பல காதலர்களை சேர்த்து வைத்த மாளிகை

    காதலர்களை தம்பதியர்களாக மாற்றிய மாளிகை

    நிறைய காதலர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் மாளிகை

    இன்னும் பல காதலர்களை உருவாக்கப் போகும் மாளிகை.

    நிறைவேறிய காதல்...நிறைவேறாத காதல்.. நெஞ்சுக்குள் புதைந்து கிடக்கும் காதல்... நினைவுகளைக் கிளறிவிடும் காதல்... இப்படி காதல் சங்கமத்தில் நம்மை மூழ்கடிக்க வைத்த பெருமை இந்த மாளிகைக்கு மட்டுமே உண்டு. வசந்த மாளிகையை பார்க்கும் போது விஸ்வரூபமெடுத்து வெளிவருவாள் பழைய காதலி. விளைவு... கண்களில் நீர்த்துளி. இனம் புரியா பாரமும் சோகமும் அழுத்தினாலும் மனம் முழு நிறைவு பெற்றிருக்கும். தூக்கமும் இரண்டு நாட்களுக்கு கெட்டிருக்கும். எங்கே இருக்கிறாளோ...எப்படி இருக்கிறாளோ என்று மனம் கனக்கும். பெரும்பாலும் எல்லோருக்கும் அந்த அனுபவங்கள் இருக்கும். எனக்குத் தெரிந்து பல பேர் இருக்கிறார்கள்.
    Rghavendran sir
    The movie is taking all of us back to 1972 memorable days trichy wall paintings superb glad news date is confirmed as nov30.
    As the release of kumki likely to be postponed to pongal. we can expexct SHANTHI one of the theatres.

  7. #46
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Our Trichy fan sector have taken the first place in welcoming the rerelease of Vasntha Maaligai, hats off! Watch the song sequence Yen.. Yen.. Oru Kinnaththai yendhugiren... after the stanza ...adhil naan chakkaravarthiyada..hey...enjoy the energetic and swift turning with a quick jerk by our NT! amazing! I still remember the thundering applauses that will bring down the theatre any time the movie gets rereleased. The costumes worn by NT were very noteworthy and decent! Vanishree's make-up may be bit gaudy but her acting amply balances the ambiance with NT scenes. Time and again NT proves that he is the one and only global emperor of close-up emotions that always shake and stir the audience for a life long remembrance!

  8. #47
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தினத்தந்தி நாளிதழில் கடந்த 4.11.12 அன்று வெளியான வசந்த மாளிகை விளம்பரத்தினை ஏற்கெனவே நம் அன்பு நண்பர் வாசுதேவன் அவர்கள் பதிவிட்டு திரியைத் தொடங்கி வைத்துள்ளார். மீண்டும் ஒரு நினைவூட்டலாக அதே நிழற்படம் நம் பார்வைக்கு...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #48
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    திருச்சி நகர தெருவை அலங்கரிக்கும் அருமையான 'வசந்த மாளிகை' சுவர் விளம்பரம் கண்களுக்கு நல்விருந்து. என்ன இருந்தாலும் சுவர் விளம்பரங்களுக்கு உள்ள மவுசே தனிதான். வாய்ப்பின்றி இருக்கும் பெயின்டர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. ஒரே ஒரு மனக்குறை. நடிகர் திலகத்தின் ஸ்கெட்ச்சை ஒரு சிறிய சைசில் போட்டிருந்தால் இன்னும் டாப்பாக இருந்திருக்கும். இருந்தாலும் பரவாயில்லை. அம்சம். வசந்த மாளிகை களைகட்டத் தொடங்கி விட்டது. இனி திரும்பிய பக்கமெல்லாம் 'வசந்த மாளிகை' தான் காட்சியளிக்கும் என்று நம்பலாம்.

    அருமையான சுவர் விளம்பரத்தை எழுதக் காரணாமாய் இருந்த திருச்சி திரு.அண்ணாதுரை அவர்களுக்கும், அதை நமது திரியில் அழகாகத் தரவேற்றிய ரசிக வேந்தருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #49
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்

    நீங்கள் அளித்துள்ள வசந்தமாளிகை துண்டுப்பிரசுரம் கிரேட். நன்றி சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #50
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சுப்பிரமணியம் ராமஜெயம் சார்,

    கண்டிப்பாக என் choice ம் அதேதான். அற்புதக் கொண்டாட்டங்களுக்கு 'சாந்தி' தான் பெஸ்ட். நம் சொந்த மாளிகை அல்லவா!
    Last edited by vasudevan31355; 8th November 2012 at 01:42 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

Page 5 of 63 FirstFirst ... 345671555 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •