-
25th November 2012, 12:48 AM
#111
வசந்த மாளிகை வெளியீட்டு தேதி பற்றிய செய்தியை பதிவிடலாம் என நினைத்து வந்தால் நண்பர் வாசு அதற்கு முன்னரே பதிவிட்ட காட்சியை காண்கிறேன். விநியோகஸ்தர் தரப்போடு பேசிய போது ரிலீஸ் தேதி டிசம்பர் 7 என்று சொன்னார்கள். நாளை தினத்தந்தியில் விளம்பரம் வருகிறது. ஆனால் அதில் ரிலீஸ் தேதி இருக்காது. வரும் 30-ந் தேதி வெள்ளியன்று வரும் விளம்பரத்தில் ரிலீஸ் தேதி இடம் பெறும்.
சென்னையை பொறுத்தவரை சாந்தி, அபிராமி, மகாராணி, பாரத் போன்ற திரையரங்குகளில் படம் வெளியாகலாம். சத்யம் வளாகத்தைப் பொறுத்தவரை இதுவரை முடிவாகவில்லை. கூடுதலாக சில அரங்குகளும் இடம் பெறலாம் வரும் வாரத்தில் அது இறுதி செய்யப்படும் என தெரிகிறது. சிட்டி NSC-யை பொறுத்தவரை 20 முதல் 25 அரங்குகளில் வெளியாகலாம்.
போஸ்டர் டிசைன்கள் அருமையாக அமைந்துள்ளன என கேள்விப்பட்டேன். அது முற்றிலும் உண்மை என்பது நண்பர் வாசு upload செய்திருக்கின்ற விளம்பர டிசைன்களை பார்க்கும் போதே தெரிகிறது. தமிழகமெங்கும் டிசம்பர் 7 அன்று கோலாகலமாக வெளியாகும் காட்சியை காண தயாராகுவோம்.
இனியும் கூடுதல் விவரங்கள் கிடைத்தவுடன் இங்கே பதிவிடுகிறேன்
அன்புடன்
-
25th November 2012 12:48 AM
# ADS
Circuit advertisement
-
25th November 2012, 07:25 AM
#112
Senior Member
Devoted Hubber
இலங்கை யாழ்நகர் வின்சர் அரங்கில் வசந்த மாளிகை 1980ம்ஆண்டு இரண்டாவது தடவை வெளியிடப்பட்டபொழுது
66 நாட்கள் ஓடி 4 66 850.50 வசூல் பெற்று ஏனைய அனைத்து நடிகர்களின்(புதிய)படங்களின் வசூல்களையும் முறியடித்து சாதனை படைத்தது
யாழ்நகரில் இரண்டாவது தடவை திரையிடப்பட்டபொழுது 66 நாடகள் ஓடி மாபெரும் வசூல்சாதனைனை ஏற்படுத்தியது
வேறோர் புதிய பட வெளியீடு காரணமாக 66 நாட்களுடன் எடுக்கப்பட்டது இல்லையேல் 100 நாட்களுக்குமேல் ஓடி
6லட்சத்துக்கும் மேல் வசூலை எட்டியிருக்கும்
-
25th November 2012, 07:41 AM
#113
Senior Member
Diamond Hubber
தகவல்களுக்கு மிக்க நன்றி முரளி சார். ஏழாம் தேதி ரீலீஸ் என்று இருக்கும் பட்சத்தில் ஒன்பதாம் தேதி ஞாயிறன்று தங்களை நேரில் சந்திக்கவிருப்பது கூடுதல் மகிழ்ச்சி.
-
25th November 2012, 07:44 AM
#114
Senior Member
Diamond Hubber
சிவா சார்,
வசந்தமாளிகையின் இலங்கை வசூல் சாதனைகளை அழகாக வெளியிட்டு வருவதற்கு நன்றி. ஜமாயுங்கள். பேப்பர் கட்டிங்ஸ் ஆதாரங்கள் கிடைத்தால் இன்னும் ஜோராக இருக்கும்.
-
25th November 2012, 07:59 AM
#115
Senior Member
Diamond Hubber
'வசந்த மாளிகை' அட்டகாச புகைப்படங்கள்.
Last edited by vasudevan31355; 25th November 2012 at 08:04 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
25th November 2012, 08:01 AM
#116
Senior Member
Diamond Hubber
-
25th November 2012, 08:02 AM
#117
Senior Member
Diamond Hubber
-
25th November 2012, 08:02 AM
#118
Senior Member
Diamond Hubber
-
25th November 2012, 08:03 AM
#119
Senior Member
Diamond Hubber
-
25th November 2012, 08:05 AM
#120
Senior Member
Diamond Hubber
Bookmarks