-
27th November 2012, 07:50 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Raajjaa
தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப் பெரிய வெற்றி பெற்ற படங்கள் தான் 100 கோடி வசூலைத் தாண்ட முடியும்.
இரண்டு மொழிகளிலும் வெற்றி பெற்ற தசாவதாரம்,அயன்,சிங்கம் போன்ற படங்களே 100 கோடி வசூலை தாண்ட வில்லையாம். தெலுங்கில் ஊத்திக்கிட்ட துப்பாக்கி 100 கோடியை அதுவும் 10 நாட்களில் தாண்டி விட்டதாம்.
என்ன கொடுமை விஜய் இது(தமிழிலேயே ஹிட் அடிக்காத நண்பன் 90 கோடி வசூல் செய்ததா? தாங்க முடியலைப்பா).
துப்பாக்கி இத்தனை கோடி வசூல் செய்தது என்பதற்கு ஆதாரமாக இங்கு நண்பர்கள் பல முக்கிய தளங்களில் இருந்து செய்திகளை பதிவு செய்த மாதிரி நீங்களும் உங்கள் கருத்தை நிரூபிக்க தக்க ஆதாரங்களுடன் பதிவிடலாமே?
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
27th November 2012 07:50 PM
# ADS
Circuit advertisement
Bookmarks