தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப் பெரிய வெற்றி பெற்ற படங்கள் தான் 100 கோடி வசூலைத் தாண்ட முடியும்.
இரண்டு மொழிகளிலும் வெற்றி பெற்ற தசாவதாரம்,அயன்,சிங்கம் போன்ற படங்களே 100 கோடி வசூலை தாண்ட வில்லையாம். தெலுங்கில் ஊத்திக்கிட்ட துப்பாக்கி 100 கோடியை அதுவும் 10 நாட்களில் தாண்டி விட்டதாம்.
என்ன கொடுமை விஜய் இது(தமிழிலேயே ஹிட் அடிக்காத நண்பன் 90 கோடி வசூல் செய்ததா? தாங்க முடியலைப்பா).




Bookmarks