-
16th December 2012, 10:56 PM
#2461
Junior Member
Seasoned Hubber
Plot:
Eighteen kilometres north west of Tirunelveli lies Panchalankurichi, a place of historical significance. The chieftains ruling Panchalankurichi put up stiff resistance against the British East India Company, .Sivaji plays the role of Kattabomman . Kattabomman & his brothers put a stiff fight against Britishers only to lose but it leaves a lasting impression which paves way for starting of our country’s freedom.
PERFORMANCE:
As usual NT is back bone starting from scene 1 to climax he never acted we were seeing only
Katabomman .Particularly few scenes warrant a special mention confrontation scene is Lion’s acting, Climax is sheer guts and courage, accepting the mistake of his minister is an apt example of his big heart to welcome even mistakes
All other actors played their roles to near perfection
-
16th December 2012 10:56 PM
# ADS
Circuit advertisement
-
16th December 2012, 10:57 PM
#2462
Junior Member
Seasoned Hubber
Extra shots:
This is first Tamil historical tamil movie and techno colour movie
The film was processed in London.
It was first movie shot in Jaipur Palace
It was a silver jubilee movie and ran for over 100 days in many centres though it was witnessed by large number of people all over india in form of drama
NT was awarded best actor award in Asia- Africa movie festival
It ran for another 75 days in its re release
The drama was first inaugurated by Mu va and it was a instant hit .
The proceeds of the drama was spent for many schools, orphanages, charitable purposes
-
16th December 2012, 10:58 PM
#2463
Junior Member
Seasoned Hubber
Sivaji on this movie:
எனக்கு ஏழு வயது இருக்கும் பொது கம்பளத்தார் கூத்து நடத்துவார்கள், அதில் கட்டபொம்மன் நாடகத்தை மட்டும் நடத்துவார்கள் . எனது அப்பாவுக்கு இந்த நாடகத்தின் மீது அதிக பிரியம் . ஒரு முறை எனது அப்பா உடன் நானும் நாடகம் பார்க்க சென்றேன் . அப்போதெல்லாம் சிறு வேஷங்களுக்கு நாடகம் பார்க்க வரும் குழந்தைகளை பிடித்து நடிக்க செய்வார்கள் . அன்றைக்கு என்னை நடிக்க செய்தார்கள் . வெள்ளைக்காரன் போல் நடந்து வந்ததை பார்த்து மக்கள் கைதட்டினார்கள்
நாடகம் முடிந்து நான் வீட்டுக்கு வந்தேன் என் அப்பா என்னை முதுகில் அடித்தார் . உனக்கு என்ன தைரியம் இருந்தால் நீ என் எதிரி படையில் சேருந்து கூதோடுவ
Kattabomman as Drama:
ஒரு நாள் திரு சக்தி கிருஷ்ணசாமி அவர்களிடம் எனது ஆசைய் கூறி கட்டபொமனை ஒரு சிறந்த நாடகமாக வேண்டும் என்று தெரிவித்தேன் .
நாடகம் எழுதி முடிக்க பட்டது . ஒரு ஆண்டு முழுவதும் இதற்காக சாமான்கள் தயாரிக்க பட்டது ஏனென்றால் எனது நாடக மன்றத்தில் பெரும்பாலனோர் நாடக வருமானத்தை பெரிதும் எதிர்பார்க்கும் நிலை.
இந்த நாடகத்தினால் அவர்களுக்கு நல்ல சம்பளம் கிடைத்தது ஏனென்றால் இந்த நாடகம் கிட்டதட்ட தினசரி நடத்தப்பட்டது . எனது இடைவிடாது படபிடிப்புக்கு நடுவிலும் இந்த நாடகம் நடத்தபட்டது .இதுக்கு காரணம் punctuality & டைம் management . நாடகம் 6 மணிக்கு என்றல் கரெக்டா 6 மணிக்கு பிரஸ்ட் பெல் அடிக்கப்படும் . இதுக்கு காரணம் என் குணம் பொதுவாக லேட் ஆகிவிட்டது என்று சொல்ல நான் வெட்கபடுவென்
ஒரு முறை ராஜாஜி இந்த நாடகத்தை பார்த்துவிட்டு மயங்கி விழுந்துவிட்டார் . நான் ஓடி சென்று என்ன என்று கேட்டேன் அவர் கவலைபடாதே ஒன்றும் இல்லை ஒரு கப் காபி கொண்டு வா என்றார் காபி குடித்துவிட்டு மேடைக்கு வந்து எனக்கு ஒரு shawl அணிவித்கார். ராஜாஜி சிறுது தூரம் சென்று திரும்பி வந்து மக்களை பார்த்து " சிவாஜி கட்டபொம்மனாக நன்றாக நடிக்கிறான் நாட்டுக்கு தேவையான நல்ல கருத்துகளை இந்த நாடகம் முலம் எதுத்து கூறுகிறான் இதை எல்லாம் உங்களால் ஜீரணிக்கமுடியுமா”
நாடகத்தில் வசனம் பேசும் பொழுது சில சமயம் ரத்தம் வந்துகொண்டே இருக்கும் . நான் அதை பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டே இருப்பேன் .
சில சமயம் நாடகம் முடிந்துடன் ரத்தம் கக்குவேன் நாடகத்தில் பேசும் பொது வசம் என் அடி வயற்றில் இருந்து வருகிறதா இல்லை இதயத்தில் இருந்து வருகிறதா என்று தெரியாது
-
16th December 2012, 10:58 PM
#2464
Junior Member
Seasoned Hubber
Kattabomman in Celluloid:
எனது இனிய நண்பர் திரு BR பந்தலு இந்த நாடகத்தை படமாக்க என்னின்னர். திரு சக்தி கிருஷ்ணசாமி அருமையான வசனம் எழுதினர் .
வெள்ளையத்தேவன் ரோலில் முதலில் SSR நடிப்பதாக இருந்தது ஆனால் ஷூட்டிங்கு சில நாட்களுக்கு முன்பு அவர் வர முடியாது என்று கூறிவிட்டார் காரணம் அப்பொழுது அவர் சிவகங்கை சீமை என்று ஒரு படத்தில் நடித்து கொண்டு இருந்தார் . உண்மையில் சிவகங்கை சீமை கட்டபொம்மன்கு போட்டி கிடையது .காரணம் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டு, ஊமைதுரை சிறைக்கு அனுப்பப்பட்ட உடன் படம் முடிந்துவிடும். அனால் ஊமைதுரை அங்கே இருந்து தப்பி வருவதில்தான் சிவகங்கை சீமை கதை ஆரம்பம் ஆகிறது .
இது கட்டபொம்மன் படத்தின் பார்ட் II என்று சொல்லலாம்
உடனே நான் நடிகை சாவித்திரி இடம் சென்றேன் . அப்பொழுது அவர் நிறைமாத கர்பினியாக இருந்தார்கள். ஜெமினி கணேசன்ய் இந்த படத்தில் நடிக்க அனுப்பு சாவித்திரி பெரிய மனது பண்ணி ஒத்துக்கொண்டார் .அந்த படத்தை முடித்து விட்டு சாவித்திரியின் பிரசவத்துக்கு முன் ஜெமினி கணேசன் வந்துவிட்டார்
-
16th December 2012, 10:59 PM
#2465
Junior Member
Seasoned Hubber
AWARDS:
கட்டபொமனை ஆப்ரிக்கா ஆசியா திரைப்பட விருதுக்காக தேர்வு செய்ய இந்திய அரசாங்கம் முடிவு செய்தது . சில ஆட்கள் இந்த படம் விருதுகு போககூடாது என்று முயற்சி செய்தார்கள் . வேறு ஒரு படத்தையும் நகல் எடுத்து அனுப்பினார்கள். அனால் கட்டபொம்மன் தான் தகுதி பெற்றது
இந்த விழாவிற்காக நான் , பத்மினி , BR பந்தலு கைரோ சென்றோம். கட்டபொம்மன் படத்தை திரை இட்டார்கள் .தமிழ் மக்கள் எப்புடி கைதட்டி , ரசிதர்களோ அது போல் தான் அங்கேயும் . இந்த படத்துக்கு பெஸ்ட் ஹீரோ , பெஸ்ட் மியூசிக், பெஸ்ட் டான்சர், பெஸ்ட் ஸ்டோரி விருதுகள் கிடைத்தது .
நான் மேடைக்கு சென்ற உடன் எல்லோரும் எழுந்து நின்று 5 நிமிடம் கைதட்டினார்கள் . நான் இன்ப அதிர்ச்சில் மயங்கி விழுந்தேன் . திருமதி பத்மினி அவர்கள் என்னை பிடித்து கொண்டார் . இந்த விழாவில் அதிபர் நாசெர் கலந்துகொள்ளவில்லை .அதனால் அவர் மெட்ராஸ் வரும் பொழுது எனது விருந்தலியாக இருக்க 2 மணி நேரம் ஒதுக்கப்பட்டது
சென்னையில் சில்ரன் theatre முழுவதும் மகாத்மா காந்திஜி படங்களை ஓட்டினோம் மற்றும் theatre நன்றாக அலங்கரிக்கப்பட்டது. வெள்ளியில் ஒரு கேடயம் உருவாகினோம். நடராஜர் சிலைக்கு இரு பக்கமும் எகிப்த நாடு பிரமிட் & தஞ்சாவூர் வடிவவும் வடிவமைக்கப்பட்டது.அதுக்கு இரு புறங்களிலும் ஒரு யானை வடிவமும் ஒட்டக வடிவமும் வடிவமைக்கப்பட்டது.
ஆங்கிலத்தில் திருக்குறள் பொறிக்கப்பட்ட தங்க தகுடும் பொறிக்கப்பட்டது. அந்த கேடயத்தின் மதிப்பு 3 1/2 லட்சம் ருபாய் . டெல்லி யில்லருந்து ஒரு மௌலவிய் வரவழைத்து அரபு மொழி வாசகங்களை தங்க தட்டில் பொருத்தி அதையும் பரிசாக வழங்கினோம்
இந்த விழாவிற்கு தலைமை சி. சுப்ரமணியம் அவர்கள் . நாசர் 3 1/2 மணி நேரம் இருந்தார்
7 வயதில் கண்ட கட்டபொம்மன் கனவு 30 வயதில் பூர்த்தியானது
-
16th December 2012, 10:59 PM
#2466
Junior Member
Seasoned Hubber
Final word:
நடிகர் திலகத்தை கட்டபொம்மனாக அடுத்த தலைமுறைக்கும் எடுத்து சொன்ன படம்
Home Video
Its available in Raj Video Vision DVD& CDS
-
16th December 2012, 11:00 PM
#2467
Junior Member
Seasoned Hubber
Waiting for your fellow hubbers feedback
-
17th December 2012, 07:17 AM
#2468
Junior Member
Devoted Hubber
Kattabomman

Originally Posted by
ragulram11
Waiting for your fellow hubbers feedback
Fantastic Ragulram! You have given lots of info I've never heard of about Kattabomman. This movie should be promoted amongst youngsters, not only to praise NT's extreme ablity of portraying the king as real, but also to encourage the younger generation to be proud of being Tamils too.
-
17th December 2012, 10:09 AM
#2469
Junior Member
Seasoned Hubber
Mr Raghulram,
Lot of inputs given in your analysis on VKB.
Thanks
-
17th December 2012, 10:31 AM
#2470
Senior Member
Seasoned Hubber
1959ல் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தி்ன் வெளியீட்டு 50வது ஆண்டு விழா 16.05.2009 அன்று சென்னையில் கொண்டாடப் பட்டது. இது பற்றிய செய்தித் தொகுப்பு நம்முடைய நடிகர் திலகம் இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளது. இது வரை அதனைப் பார்க்காதவர்களுக்காக இதோ அந்த இணைப்பு...
http://www.nadigarthilagam.com/newsroom1.html
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks