Page 220 of 400 FirstFirst ... 120170210218219220221222230270320 ... LastLast
Results 2,191 to 2,200 of 3998

Thread: Makkal Thilagam MGR Part-3

  1. #2191
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    2013 - புத்தாண்டு - மக்கள் திலகத்தின் முப்பரிமாண அடிமைபெண் முகப்புடன் கூடிய அழகிய காலண்டர் வடிவமைத்து அதனை மக்கள்திலகத்தின் திரிக்கு முன்கூட்டியே புத்தாண்டு அன்பளிப்பாக எங்களுக்கு வழங்கிய அருமை நண்பர் திரு ராகவேந்திரன் சார் அவர்களுக்கு எங்களது அன்பு நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் .
    Last edited by esvee; 25th December 2012 at 07:00 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2192
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி ... நன்றி ..... நன்றி ...


    மக்கள் திலகம் திரியில் என்னுடைய பதிவுகள் அனைத்தையும் பார்த்து விட்டு எனக்கு அலை பேசி மூலமும் , திரியின் மூலமும் பாராட்டிய எனது இனிய நெஞ்சங்கள்
    பெங்களூர் - திரு வினோத்

    சென்னை - திரு ராகவேந்திரன்

    சென்னை - திரு பம்மலார்

    திருப்பூர் திரு .ரவிச்சந்திரன்

    புதுவை திரு .கலிய பெருமாள்

    சென்னை திரு . ராஜ்குமார்

    உங்களது ஆதரவுடன் தொடர்ந்து நான் பதிவுகள் வழங்கிட
    விரும்பும்

    வேலூர் இராமமூர்த்தி

  4. #2193
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    MADURAI KUMAR PRESENT THIS PAGE


  5. #2194
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    ]

  6. #2195
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  7. #2196
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் 1967 ஆம் ஆண்டு எம் ஆர் ராதாவால் சுடப்பட்டார். அச்சமயம் மக்கள் திலகத்தின் சகோதரர் திரு எம் ஜி சக்ரபாணி அவர்கள் ஆங்கில நாளிதழில்வெளியிட்டார்.

    Last edited by ravichandrran; 25th December 2012 at 11:16 PM.

  8. #2197
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  9. #2198
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

    டிசம்பர் 24, 1987
    உலகத் தமிழர்கள் வாழ்வில் இருள் சூழ்ந்த நாள். மறக்க முடியாத கறுப்பு தினம். மக்கள் திலகம் அவர்களை துரத்தித் துரத்தி தோல்வி கண்ட காலன் இவர் துயிலும் போது பறித்துச் சென்ற நாள். ஏழை மக்களின் ஒளிவிளக்காய் திகழ்ந்த மக்கள் திலகம் மண்ணுலகை விட்டு மறைந்த நாள். ஆனாலும் நம் நெஞ்சங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் அவரது நினைவுகள் நம் வாழ்நாள் முழுவதும் நம்மை வழிநடத்தும். அவரது படங்கள் நமக்குப் பாடங்கள். அவர் வகுத்து தந்த அரசியல் சித்தாந்தங்கள் நம்மை வாழ வைக்கும். 25 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. உலகம் உள்ளவரை உத்தமத் தலைவன் அவன் பேரும் இருக்கும். வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்!
    Last edited by jaisankar68; 25th December 2012 at 11:41 PM.

  10. #2199
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  11. #2200
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by jaisankar68 View Post

    டிசம்பர் 24, 1987
    உலகத் தமிழர்கள் வாழ்வில் இருள் சூழ்ந்த நாள். மறக்க முடியாத கறுப்பு தினம். மக்கள் திலகம் அவர்களை துரத்தித் துரத்தி தோல்வி கண்ட காலன் இவர் துயிலும் போது பறித்துச் சென்ற நாள். ஏழை மக்களின் ஒளிவிளக்காய் திகழ்ந்த மக்கள் திலகம் மண்ணுலகை விட்டு மறைந்த நாள். ஆனாலும் நம் நெஞ்சங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் அவரது நினைவுகள் நம் வாழ்நாள் முழுவதும் நம்மை வழிநடத்தும். அவரது படங்கள் நமக்குப் பாடங்கள். அவர் வகுத்து தந்த அரசியல் சித்தாந்தங்கள் நம்மை வாழ வைக்கும். 25 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. உலகம் உள்ளவரை உத்தமத் தலைவன் அவன் பேரும் இருக்கும். வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்!
    makkal thilagathai pol inoruvar ippuviyil pirakkappovathillai.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •