-
28th December 2012, 12:52 AM
#2371
Junior Member
Seasoned Hubber
-
28th December 2012 12:52 AM
# ADS
Circuit advertisement
-
28th December 2012, 12:54 AM
#2372
Junior Member
Seasoned Hubber

அரசிளங்குமரி படத்தில் மக்கள் திலகம்
-
28th December 2012, 01:04 AM
#2373
Junior Member
Seasoned Hubber

நடிகர் பேரரசரின் நாடோடிமன்னன். எத்தனையோ படங்கள் வந்தாலும் நாடோடிமன்னனுக்கு இணை நாடோடி மன்னன் தான். அற்புதமான இரட்டை வேட நடிப்பு, பிரமாண்டமான அரங்கங்கள், காதிற்கினிய கானங்கள், கன்னித்தீவுக்கே நம்மை கட்டி அழைத்துச் செல்லும் பின்னணி இசை, பிரமிப்பூட்டும் ஒளிப்பதிவு. தொழில் நுட்பம் வளராத காலத்திலேயே ஓர் அற்புத முயற்சி. இன்னும் அதன் பிரமிப்பு நீங்க வில்லை. என்றும் எம்.ஜி.ஆரின் பெயர் விளங்க இந்த ஒரு படம் போதும்.
-
28th December 2012, 06:03 AM
#2374
Junior Member
Platinum Hubber
ஜெய்சங்கர் சார்
மக்கள் திலகத்தின் படங்கள் , டாக்டர் உதயமூர்த்தி அவர்களின் கட்டுரை ,மக்கள் திலகத்தின் மாறுவேட படங்களின் தொகுப்பு ,என்று பல பதிவுகள் அமர்க்களம்
.
ரவிச்சந்திரன் சார்
மக்கள் திலகத்தின் நினைவு அஞ்சலி மௌன ஊர்வலம்
அருமையான தொகுப்பு .
ராமமூர்த்தி சார்
சென்னையில் நடைபெற்ற பல்வேறு மக்கள் திலகத்தின் நிகழ்வுகள் படங்கள் நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டது .
நேற்றுடன் 300 பதிவுகளை கடந்த ஜெய் மற்றும் ராமமூர்த்தி இருவருக்கும் அன்பு வாழ்த்துக்கள் .
-
28th December 2012, 06:12 AM
#2375
Junior Member
Platinum Hubber
CHENNAI - PROF SELVAKUMAR FORWARDED THIS PICS
POSTER AND BANNERS FROM CHENNAI KRISHNAVENI THEATRE .
-
28th December 2012, 06:16 AM
#2376
Junior Member
Platinum Hubber
-
28th December 2012, 06:47 AM
#2377
Junior Member
Platinum Hubber
-
28th December 2012, 07:58 AM
#2378
Junior Member
Seasoned Hubber

நான் சேகரித்த முதல் எம்.ஜி.ஆர் படம்.
-
28th December 2012, 08:02 AM
#2379
Junior Member
Seasoned Hubber
-
28th December 2012, 08:10 AM
#2380
Junior Member
Seasoned Hubber
Bookmarks