Page 267 of 305 FirstFirst ... 167217257265266267268269277 ... LastLast
Results 2,661 to 2,670 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #2661
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Burma
    Posts
    0
    Post Thanks / Like
    கல்நாயக் சார் வந்து விட்டார் ..... வருக..வருக



    அடுத்து இரும்பு கோட்டை - கார்த்திக் சார்

    விரைவில் வருவார் என்று நம்புவோமாக ...

    மேடம் சாரதா அவர்கள் .. நம்பிக்கையுடன் எதிர் பார்ப்போம்

    நடிகர் திலகம் திரி களை கட்டிவிட்டது

    கதாநாயகன் - கதாநாயகி - நகைச்சுவை - குணசித்திரம் - படைப்பாளிகள்

    ஒன்று சேர்ந்த பின் என்ன கவலை ?

    சிவகாமியின் செல்வன் ---- தொடரட்டும்

    எனக்கு வாழ்த்து தெரிவித்த திரு கல்நாயக் - வனஜா மேடம் இருவருக்கும் நன்றி

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2662
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் பார்த்தசாரதி சார்,
    ஒவ்வொரு நண்பரையும் குறிப்பிட்டு பாராட்டியுள்ள தங்களுடைய பதிவுக்கு என் உளமார்ந்த நன்றி.
    Last edited by KCSHEKAR; 5th January 2013 at 12:53 PM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  4. #2663
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    //பல திறமைகள் உள்ள ஒருவர் பல்வேறு பெயர்களில் பதிவிட்டு வருவது
    பாராட்டுக்குரியது .

    சாரதா மேடம் - கார்த்திக் சார் - கல்நாயக் சார் - ஆதிராம் சார் - வனஜா மேடம்

    ஆகியோரின் பதிவுகள் ஒன்றோடு ஒன்று சங்கமம் - இதுதான் புரியாத புதிர் .//

    When lot of things still remaining to write about Shivaji sir, why this Muthraman is spending his time in camparison of these un-necessary things, I dont know.

    I already post my reply for this. I dont know why other four hubbers still keep silent.

    Saradha and Karthik are not coming here for more than some months. I dont know what happpened to Kalnayak. why he is not replying.

    I am in surprise, why Vanaja also not giving fitting reply for this baseless blame.
    Sister, please clarify your state for him.

  5. #2664
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by anm View Post
    நண்பர்களே,

    தினமலர் இந்த வாரம் "வாரமலரில்" திண்ணை என்ற பகுதியில் கீழ்க்கண்ட தவறான செய்தி வந்துள்ளது, நாம் நமது கணடனத்தை தெரிவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்:

    நாம் நமது கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும் எல்லா நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

    ஆனந்த்
    டியர் ஆனந்த்,

    தங்களது ஆதங்கம் நியாயமானதே. நடிகர்த்திலகத்தைப் பற்றி தவறான செய்திகளைத் தருவது, தினமலர் போன்ற பல பத்திரிகைகள் தொடர்ந்து வழக்கமாக கொண்டுள்ளது. எனக்கும், வெளியூர்களிலிருந்து சில நண்பர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர். தினமலருக்கு நானும் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பாக கண்டனம் தெரிவித்து ஒரு கடிதமும் எழுதியுள்ளேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். திரு.ராகவேந்திரன் அவர்கள் கூறியுள்ளதுபோல இதுபற்றி விவாதித்து நேரத்தை வீணடிக்காமல், நமது கண்டனத்தை இப்படி எழுதும் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது, தனி நபராகவோ, அமைப்பாகவோ, கண்டனக் கடிதமாக (அல்லது ஈமெயில் மூலமாக) எழுதி பதிவு செய்தால், அடுத்த முறை எழுதத் தயங்குவார்கள் என்பது எனது கருத்து.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  6. #2665
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    திரு. முத்துராமன் அவர்களே,.

    தங்கள் பதிவுகள் சிறப்பாக உள்ளது. தொடர வாழ்த்துக்கள்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  7. #2666
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Raghvendra Sir,

    Pls contine the write up on SS in your unique style.

  8. #2667
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    திரு.முரளி சீனிவாஸ் சார்,

    AVM Sound Zone -ல் இசை விழா சிறப்பு கண்காட்சி நடைபெறுவதைக் குறிப்பிட்டு எழுதியிருந்தீர்கள். நான் சென்றபோதும், நடிகர்திலகத்தின் திரைப்பட CD -க்கள் அதிக அளவில் விற்பனையாவதைக் கண்டேன்.

    தங்களது ஊரில் நடைபெறும் விழாவில் சந்திக்க ஆவலாக உள்ளேன். நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  9. #2668
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    திரு. ராகவேந்திரன் சார்,

    தாங்கள் குறிப்பிட்டிருந்த நடிகர்திலகத்தின் cd / dvd பட்டியல் பல திரைப்படங்களை சென்று வாங்குவதற்கு மிகவும் உபயோகமாக இருந்தது.

    நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  10. #2669
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post
    டியர் ஆனந்த்,

    தங்களது ஆதங்கம் நியாயமானதே. நடிகர்த்திலகத்தைப் பற்றி தவறான செய்திகளைத் தருவது, தினமலர் போன்ற பல பத்திரிகைகள் தொடர்ந்து வழக்கமாக கொண்டுள்ளது. எனக்கும், வெளியூர்களிலிருந்து சில நண்பர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர். தினமலருக்கு நானும் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பாக கண்டனம் தெரிவித்து ஒரு கடிதமும் எழுதியுள்ளேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். திரு.ராகவேந்திரன் அவர்கள் கூறியுள்ளதுபோல இதுபற்றி விவாதித்து நேரத்தை வீணடிக்காமல், நமது கண்டனத்தை இப்படி எழுதும் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது, தனி நபராகவோ, அமைப்பாகவோ, கண்டனக் கடிதமாக (அல்லது ஈமெயில் மூலமாக) எழுதி பதிவு செய்தால், அடுத்த முறை எழுதத் தயங்குவார்கள் என்பது எனது கருத்து.
    Thanks KCSekhar Sir,

    Dinamalar writes like this for the n'th time. If one is unable to condemn as an individual,he/she can show disapproval/condemn in a different way. Just after reading a small paragraph like this few years back, I stopped reading this paper (I don't read even if I get free of cost) and advised my friends and relatives not to subscribe/buy and read this kind of News paper (?). Of course Dinamalar has not stopped writing negatively about NT, not all my relatives stopped reading Dinamalar and one may also say "பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் ஒன்றும் இருண்டு விடாது". But it will become effective when many spread the kind of journalism Dinamalar follows and expose to the public.

  11. #2670
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Burma
    Posts
    0
    Post Thanks / Like
    திரு ஆதிராமன் [ஆதிராம் ] அவர்களே

    நடிகர்திலகம் திரியில் திறமை உள்ளவர்களின் பதிவுகளை பாராட்டுவது நமது கடமை .

    கடந்த காலத்தில் சிறப்பாக பதிவிட்ட பெரும்பாலான நண்பர்களில் முக்கியமானவர்கள்

    திரு . ராகவேந்திரன்
    திரு. சுவாமிநாதன்
    திரு . முரளி ஸ்ரீனிவாசன்
    திரு. நெய்வேலி வாசுதேவன்

    திரு , சாரதா மேடம்

    திரு . கார்த்திக்

    திரு . கோபால்

    இவர்களின் பதிவுகள் அருமையான ஆய்வுகள் - வீடியோ - ஒரிஜினல் விளம்பரம் - என்றெல்லாம் அசத்தியுள்ளார்கள் .

    உங்களின் ஒரு சில பதிவுகள் ஒரு சிலரை இங்கிருந்து வெளியேற காரணமாகிவிட்டது - இது உண்மை .

    அந்த நிலை நீடிக்க கூடாது - உங்கள் பன்முக வேந்தர்களின் குழப்பம் தீர்க்கப்படவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நேரத்தை வீணாக்காமல் நேரிடயாக
    கேட்கப்பட்டது .
    நான் அவனில்லை என்ற ரீதியில் பதில் இருந்தால்
    என்ன செய்ய முடியும் .
    யார் மீது கோபமில்லை .
    உங்களது திறமைகள் மதிக்க படுகிறது .



    .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •