-
5th January 2013, 10:04 PM
#2951
Junior Member
Seasoned Hubber
Thiru.Saileshbasu sir,
தாங்கள் பதிவிட்ட மக்கள் திலகத்தின் அனைத்து வீடியோ காட்சிகளும் அற்புதம்.
-
5th January 2013 10:04 PM
# ADS
Circuit advertisement
-
5th January 2013, 10:05 PM
#2952
Junior Member
Diamond Hubber
-
5th January 2013, 10:05 PM
#2953
Junior Member
Seasoned Hubber
ரவிச்சந்திரன் சார்,
கொடிகாத்த குமரன் (திருப்பூர் குமரன்) துணைவியார் அவர்களுடன் மக்கள்திலகம் கலந்து கொண்ட விழா நிகழ்ச்சி புகைப்படம் மிகவும் அபூர்வமானது. பதிவிட்டமைக்கு நன்றி.
-
5th January 2013, 10:37 PM
#2954
Senior Member
Seasoned Hubber
வெளிவந்துள்ள எம்.ஜி.ஆர். படங்களின் நெடுந்தகடு முகப்புகள்
விக்ரமாதித்தன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th January 2013, 10:45 PM
#2955
Junior Member
Diamond Hubber
-
5th January 2013, 10:47 PM
#2956
Junior Member
Veteran Hubber
Thank you Sailes Sir

Originally Posted by
saileshbasu
UZHAIKUM KARANGAL1
So many videos to watch and this will take atlreast one hour. If we try to upload the punch dialogs of our Thalaivar one server will not be enough for that.
-
5th January 2013, 10:48 PM
#2957
Junior Member
Veteran Hubber
And I forgot to mention that Sailesh Basu is the person who helped me in uploading some of MGR punch dialogs in our MGR Blog.
-
5th January 2013, 10:51 PM
#2958
Junior Member
Veteran Hubber
An information from MGR's grandson MGCB Pradeep that MGR Documentary, MGR - Vallalin Varalaru DVD will be released next month. All are welcome for the function. More news will be updated in our MGR Blog. The invitation will be posted soon. Date will be announced shortly.
Last edited by MGR Roop; 7th January 2013 at 11:24 PM.
-
5th January 2013, 10:58 PM
#2959
Senior Member
Seasoned Hubber
Best wishes to pradeep for the grand success of the function.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th January 2013, 11:05 PM
#2960
Junior Member
Diamond Hubber
Bookmarks