Page 273 of 305 FirstFirst ... 173223263271272273274275283 ... LastLast
Results 2,721 to 2,730 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #2721
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by muthraman View Post
    நன்றி சகோதரி [ரன் ]

    இந்த திரியில் பங்கு பெரும் அனைவரின் பெயரும் , தொடர்பும் அறிந்து கொள்ள முடியும் . ஆனால் ஒருவரே இரும்பு கோட்டை - easy reach என்றெல்லாம் அடையாளம் காட்டி ,காதுலே பூ சுற்றும் கலை வல்லுநர் - இன்றைய நாயகன் என்றும் - ஆதி என்றும் திரியில் உள்ள அப்பாவி களை ஏன் குழப்ப வேண்டும் .

    ஆள் யார் என்று ஆராய்ச்சி செய்வது நமது நோக்கமல்ல .

    நான் அவனில்லை என்று ஜெமினி போல் வாதிட்டால் உண்மை ஒரு நாள் வந்தே தீரும் .
    உங்களை மறைப்பதும் , மறுப்பதும் உங்களின் திறமைகளை நீங்களே இழக்க காரணமாக வேண்டாம் .

    உண்மையான உங்களின் பெயரை பற்றி கூறி விட்டு அருமையான நடிகர் திலகம் பற்றியசெய்திகளை பதிவிடுங்கள் .

    யாரும் விரோதிகள் அல்ல .

    எல்லோரும் நல்லவரே .
    You are still a confused soul, Mr Muthu. What can I say. You are so keen to find where I'm from than praising NT here. If you are confused myself with my brother Sasi, go back to my introduction and find out who I am. I do not want to waste my time explaining my stand on NT to you.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2722
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by parthasarathy View Post
    அன்புள்ள நண்பர்களே,


    ஒரு படத்தைப் பற்றி விமர்சித்து எழுதும் போது, சில விஷயங்கள் தவிர்க்க முடியாது போய் விடுகிறது. ஆனால், அந்த தவிர்க்க முடியாத விஷயங்கள் மற்றும் விமர்சனங்கள் சம்பந்தப் பட்ட கலைஞரின் பெர்பார்மன்சைப் பற்றி மட்டுமே இருத்தல் நலம். அதுவும் ஒரு எல்லைக்குள் இருந்தால் மிக நலம்! ஒரு படத்தையோ அல்லது ஒரு பெர்பார்மன்சையோ ஆய்வு செய்யும் போது, அதிலுள்ள நிறை குறைகளை மட்டுமே அலசுதல் மட்டுமே நலம் பயக்கும். தனிப்பட்ட விஷயங்களையும், பின் புலத்தில் நடந்ததையும் (அது சர்ச்சையைத் தூண்டும் என்றால்) விமர்சிப்பதைத் தவிர்க்கலாமே!

    என்னைப் பொறுத்தவரை, நடிகர் திலகத்தின் நடிப்பைக் கொஞ்சமும் விமர்சிக்கக் கூடாது என்று கூற மாட்டேன். (நடிகர் திலகமே தில்லானா மோகனாம்பாளில், "குறை இல்லாத மனிதன் ஏது ஜில்லு?" என்பார்) அதைத் தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்ளலாம் என்று தான் சொல்வேன். என்னதான் இது ஜனநாயக நாடு, சொந்தக் கருத்தைச் சொல்லக் கூடாதா என்று கேட்டாலும், எந்த இடத்தில் அந்தக் கருத்தைச் சொல்லலாம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? சரி, அப்படியே சொன்னாலும், அதைப் பெரிது படுத்தவும் வேண்டாம்.

    அதே போல், சக நண்பர் மற்றும் ஹப்பரின் திறமையை பரிகசிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

    இந்தத் திரி, நடிகர் திலகத்தினுடைய அற்புதமான நூதனமான, வேறு எவர்க்கும் வாய்க்காத திறமையை உலகம் தெரிந்து கொள்வதற்காக துவங்கப்பட்ட திரி. இதில் பங்கு பெறும் அனைவரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வீட்டுக்குளே சண்டையிட்டுக் கொள்ளலாம் - நான்கு சுவர்களுக்குள் - ஆனால் அதை மற்றவர்கள் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?

    இன்னொன்று, ஒருவர் பத்து அல்லது பதினாயிரம் பெயர்களில் தான் எழுதட்டுமே! எதற்குத் திரும்பத் திரும்ப அதையே எழுத வேண்டும்? அது உண்மையாகவே இருப்பின், அதனை சரி செய்ய வேண்டியவர்கள் மாடரேட்டர்கள் தானே!

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி
    I agree with you 100% brother, see my earlier comment also. (The moderators should do something about this childish ranting between members. I'm not pointing out anybody, but are there any scale to measure who is the best NT fan or who is less of a fan? When writing a movie criticism, one can't help pointing out some bad features of the movie/acting, that is part of criticism. It doesn't make that person less of a NT fan. We are going to loose flavour in this thread if we don't analyze all kinds of views on NT movies; only movies, NO PERSONAL ATTACK OR COMMENT ABOUT NADIGAR THILAGAM OR BACKGROUND INFORMATION ON 'WHO DID TO WHO'. It would be much better if one could check their post before publish here.

  4. #2723
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Burma
    Posts
    0
    Post Thanks / Like
    உங்கள் நடிகர் திலகம் பதிவுகள் தொடரட்டும் .

    நவராத்திரி - நடிகர் திலகத்தின் ஒன்பது வேடங்கள் .

    அற்புதமான படம் .

    அதனை மிஞ்சி ஒருவர் அதுவும்அவரது ரசிகர் ஒருவர் இப்படி சாதிக்கிறாரே என்ற வியப்பு -

    கண்ணை நம்பாதே - என்ற பாடல் வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை .

    உங்களிடம் அபார திறமை உள்ளது .

    அசத்துங்கள் மேடம்

  5. #2724
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    We are all matured enough to post our views on Acting God only and
    there should not be any misunderstanding among us. It should not
    happen again and again.

  6. #2725
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by muthraman View Post
    திரு ராகவேந்திரன் அவர்களுக்கு எனது வணக்கம் .

    உங்களின் அன்பான வரவேற்பிற்கு நன்றி .

    நான் நடிகர்திலகம் அவர்களின் நடிப்புக்கு ரசிகன் .

    மக்கள் திலகத்தின் பாடல்கள் - சண்டைகாட்சிகள் - இளமை துள்ளல்கள் - காட்சிகளுக்கு ரசிகன்

    ஜெமினி அவர்களின் மென்மையான நடிப்புக்கு ரசிகன் .

    எனது இயற் பெயர் முத்துராமன் .

    தாய் - முத்தம்மா - தந்தை -ராஜாராம்

    இருவரின் பெயரை சுருக்கி முத்ராம் என்று பதிவிட்டேன் .


    அசோக் பற்றிய உங்களின் நீண்ட பதிவு உங்கள் ரசிப்பு திறனுக்கு எடுத்துகாட்டு .

    எனக்கு உங்கள் அளவு பதிவிட அனுபவமில்லை .

    நீங்கள் எல்லாம் ஜாம்பாவான்கள் .


    என்னை பற்றி கூறிவிட்டேன் , பன்முகம் காட்டும் நண்பர் ஒருவர் மட்டும்
    என்னுடைய புதிரை விடுவிக்கவில்லை .

    பாடும் நானே பாவமும் நானே பாடல் நினைவுக்கு வருகிறது
    நன்றி
    முத்ராம், நீங்கள் அடிக்கடி அடுத்தவர்களை 'பன்முகம் காட்டுகிறார்கள், பன்முகம் காட்டுகிறார்கள்' என்று பல ஜாம்பவான்களை நான்தான் என்று சொல்லி திரிந்தீர்கள். இப்போது சகோதரி வனஜாவையும் 'பன்முகம் காட்டுகிறார்' சொல்லுகிறீர்கள். அவர்தான் தனது முதல் பதிவிலேயே விளக்கம் கொடுத்திருக்கிறார்களே. அதைதான் ஒருமுறை படித்து பாருங்களேன். வடிவேலு போல 'என்ன நீதான் கைய பிடிச்சு இழுத்தியா?' என்று சொல்லி என்னையும் நீர் மறுபடி வம்பிழுக்கக்கூடும். பரவாயில்லை. உங்களது அறிமுகத்திலேயே தகராறு இருப்பதை இங்கு படித்தாலேயே தெரிகிறது. (இயற்பெயர் - முத்து ராமன்; அம்மா, அப்பாவின் பெயர்களை பாதி பாதியாக இணைத்து உருவாக்கிய பெயர் முத்ராம் (?) ) என்ன கொடுமை சரவணா ? 'எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை. இல்லவே இல்லை.' - என்பதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.
    ரசிகவேந்தர் ராகவேந்திர சாரும் கோபால் சாரும் தீவிர நடிகர் திலக பக்தர்கள். அவர்களுக்குள் வரும் கருத்து வேறுபாடுகளை அவர்களே தீர்த்துக்கொள்வார்கள். நீவிர் அதை ஊதி விட்டு பெரிதாக்க வேண்டாம்.
    Last edited by kalnayak; 7th January 2013 at 05:12 PM.

  7. #2726
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Vanaja mam told, the charriot is going straight, and should not meet 'sarukkal'.

    Raghavendar sir assured the charriot will not meet 'sarukkal'.

    But now again collapsed.

    (Vanaja mam.., thanks for given the link for tamil font. But unfortunately I am not not succeeded in typing. Is there any easy way to type in Tamil?. can anybody help?).

  8. #2727
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Kalnayak sir,

    neengalum naanum onnaam, adhu mattumalla Vanaja madamum naamdhaanaam. (avar 'indraiya nayagan' endru solliyiruppathu unggalaiththaan. kalnayak endra peyarai translate panniyirukkaaraam). Saradhaa madaththaiyum , karthik sir-aiyum kood nammodu inaiththu vittaar.

    avar short aaga onnu solliyirukkalaam.

    'inge muthram endra peyaril post pannubavarai thavira matra anaivarum orey aalthaan' endru sonnaal mudindhathu kadhai.

    avar threadukku vandhathum, edhaiyo perusaa ezuthi thallappokiraar endru ninaiththu anaivarum varaverpu madal vaasiththargal. But, avarathu 13 postgalilum orey vishayaththai thavira veru edhuvum sollaveyillai. particularaaga Shivaji patri edhuvum sollavillai. So, ippo yaarum avarai kandukkirathum illai. Parthasarathi sir pondra silar kuttum vaiththu vittanar.

    indha samayaththil karthik sir illaiyennu varuththappadukiren. Irundhaal attagaasamana padhiladi koduththiruppaar.

  9. #2728
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Burma
    Posts
    0
    Post Thanks / Like
    திரு கல்நாயக்


    திரு ஆதிராம்

    நன்றி நண்பர்களே .

    மையம் திரியில் உள்ளே வருவதற்கு முத்துராமன் என்ற பெயர் ஏற்க படவில்லை . முத்ராம் என்றதும் அனுமதி கிடைத்தது . விபரம் அறிக . எந்த வேடமும் கிடையாது .

    எனது பதிவுகளில் மூலம் நீங்கள் இருவரும் திரிக்கு மாறி மாறி வருவது . அதுவும் ......

    உங்களை போல் சாமார்த்தியம் [ நாடக அரங்கில் காட்சிகள் உடனுக்குடன் மாறுவது போல் ]

    யாருக்கும் வராது .

    இந்த பதிவுகள் பார்த்த பின்னராவது கார்த்திக் சார் - சாரதா மேடம் பதில் தருவார்கள் என நம்புவோமாக .

  10. #2729
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    மதுரையில் நடிகர்திலகம் சிவாஜி சமூநலப்பேரவை சார்பில் நடைபெற்ற பராசக்தியின் வைர விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

    இந்த நிகழ்வு குறித்து அனைத்து பத்திரிகைகளிலும் செய்தி வெளியாகியுள்ளது. அவை எனக்கு வரபெற்றவுடன் பதிவிடுகிறேன்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  11. #2730
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post
    மதுரையில் நடிகர்திலகம் சிவாஜி சமூநலப்பேரவை சார்பில் நடைபெற்ற பராசக்தியின் வைர விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

    இந்த நிகழ்வு குறித்து அனைத்து பத்திரிகைகளிலும் செய்தி வெளியாகியுள்ளது. அவை எனக்கு வரபெற்றவுடன் பதிவிடுகிறேன்.
    VERY GLAD TO NOTE
    NADIGARTHILAGAM PERAVAI madurai meet was successful. we are all eagerly waiting for the news link and photos. kindly publish very soon KCsir.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •