-
8th January 2013, 10:47 AM
#2741
Junior Member
Devoted Hubber
அவருக்குப்பதிலாக இவர்
கம்பர் மகன் அம்பிகாபதியாக, அவையின் நடுவிலே, இளமையான, பால் வடியும் முகத்துடன் நடிகர் திலகம் அமர்ந்து 'சிந்தனை செய் மனமே' என்றும் 'வடிவேலும் மயிலும் துணை' என்றும் பாடும்போது, TMS நடிகர் திலகத்தின் உடலுக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்திருந்தார் . அந்தப்பாடலுக்கு நடிகர் திலகத்தின் முகபாவமும் உடல் மொழியும் இருக்கிறதே, அது எந்தவிதமான ரசிகர்களையும் மயங்கவைக்கும். குறிப்பாக 'நினைத்து நினைத்து கவி மழை தொடுத்த தமிழ்மாலை தனை ' என்னும் வரியில், அந்த 'நினைத்து நினைத்து' என்பதற்கு கையை நீட்டித் தலையை சற்றே ஆட்டி .......ஆஹா! கர்நாடக சங்கீத விற்பன்னர்கள் தோற்றுவிடுவார்கள். சிவாஜி மட்டும் கர்நாடக சங்கீத பாடகராயிருந்தால் இன்றைய குத்துபாட்டு ரசிகர்கள் அனைவரும் ஒரே இரவில் கர்நாடக சங்கீத ரசிகர்களாகி விடுவார்கள்.
பின்னர் சுசீலாவின் 'நான் பேச நினைப்பதெல்லாம்' பாடலுக்கு TMS வெறும் ஹம்மிங் மட்டுமே செய்வார். அதையும் எமது நடிப்புச் சக்கரவர்த்தி மிகவும் style ஆக 'ம்ம்...' என்று தலையை ஆட்டி அசத்துவார். 'நீயும் நானுமா' வில் 'ஆ?' என்று கேட்டுவிட்டு கோபத்துடன் கண்ணனின் படத்தைப்பார்ப்பது...என்று இப்படி எத்தனையோ பாடல்களுக்கு உயிரூட்டம் கொடுத்திருக்கிறார் எமது நடிகர் திலகம். எதைச் சொல்வது.. எதை விடுவது?
ஆனால் .....பின்வரும் பாடல்களையும் கேளுங்கள்:
வீடுவரை உறவு.....
குத்துவிளக்கெரிய.....
தமிழுக்கும் அமுதென்று.......
செல்லக்கிளியே மெல்லப்பேசு........
TMS இன் இந்த இனிய பாடல்களைக் கண்களை மூடிக்கொண்டு கேட்கும்போது அவை எம்மை வேறு உலகத்துக்கு அழைத்துச்செல்லும். கேட்கும்போது மட்டும் தான். இவற்றைப்பார்க்கும்போதும் பரவசப்படுத்துவதற்கு அதில் நம்மவர் இருந்திருந்தால்????ம்ம்ம்ம்ம்ம்ம்....... பெருமூச்சு விட்டுக்கொள்ளவேண்டியது தான்.
பாதகாணிக்கை படத்தை எப்போதோ தொலைக்காட்சியில் பார்க்கும்வரையில் 'வீடுவரை உறவு' சிவாஜிக்கான பாட்டுத்தான் என்று எண்ணியிருந்தேன். பார்த்ததும் 'சப்'பென்று ஆகிவிட்டது. 'போனால் போகட்டும் போடா' வையும் 'சட்டி சுட்டதடா'வையும் கலக்கியவர் இந்த பாடலையும் எப்படி கலக்கியிருப்பார்?
'குத்துவிளக்கெரிய' என்னவொரு romantic ஆன பாட்டு! அதைப்போய் ........... இதில் மட்டும் சிவாஜி-தேவிகா இருந்திருந்தால்?? எங்கேயோ போயிருக்குமே! குறிப்பாக 'பக்கத்தில் பழமிருக்க' என்ற வரிகளைப்பாடிவிட்டு TMS ஒரு அசைவு கொடுக்கும்போது, நடித்தவர் வாயை என்ன செய்வதென்று தெரியாமல் 'சுயிங்கம்' மெல்லுவது போல அசைப்பார், மனதுக்கு கஷ்டமாகவிருக்கும். சிவாஜியாகவிருந்தால் அப்பாடலை தூக்கிச்சாப்பிட்டிருந்திருப்பார்.
'தமிழுக்கும் அமுதென்று' நடிகர் திலகத்தின் வாயிலிருந்து வந்திருந்தால் எம் தமிழுக்கே இன்னும் பெருமை கூடியிருக்கும். 'செல்லக்கிளியே மெல்லப்பேசு' வின் பாசத்துக்கு வலிமை கூடியிருக்கும்.
Last edited by Vankv; 8th January 2013 at 11:22 AM.
-
8th January 2013 10:47 AM
# ADS
Circuit advertisement
-
8th January 2013, 10:47 AM
#2742
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Subramaniam Ramajayam
Let us not continue the fight anymore. that will be a great justice to our NADIGARTHILAGAM. being a senior member I make the appeal of request to all.
I'll second that again!
-
8th January 2013, 11:05 AM
#2743
Junior Member
Seasoned Hubber
In Ambikapathy NT was so handsome and cute. The expression were matchless.
-
8th January 2013, 11:21 AM
#2744
//இதென்னடா இது வம்பா போச்சு! சரி முத்து. நீங்கள் என்னை நான் என்று நினைத்தால் நான் தான். அவன் என்று நினைத்தால் அவன் தான். 'நான் அவன் தான்', போதுமா? I can be whatever you want to be! இப்போ திருப்தியா? இனி நாம் நடிகர் திலகம் பற்றி பேசலாமா? //
VANAJA mam,
thavaru seykireergal. Your statement, policekaaran adikku payandhu nirabaraathi kutraththai oppukkolvathu pola irukkirathu.
If it is not true, then why you accept his blame?. You didnot think that because of your statement, the respect others having on you will be spoiled?. You are the sister of Mr. SASIDHARAN and you are from Sri Lanka. But we are from Tamil Nadu.
Even without knowing it, he is blabbering, and you are accepting it because of his torture..?. No need.
-
8th January 2013, 11:34 AM
#2745
Junior Member
Devoted Hubber

Originally Posted by
adiram
//இதென்னடா இது வம்பா போச்சு! சரி முத்து. நீங்கள் என்னை நான் என்று நினைத்தால் நான் தான். அவன் என்று நினைத்தால் அவன் தான். 'நான் அவன் தான்', போதுமா? I can be whatever you want to be! இப்போ திருப்தியா? இனி நாம் நடிகர் திலகம் பற்றி பேசலாமா? //
VANAJA mam,
thavaru seykireergal. Your statement, policekaaran adikku payandhu nirabaraathi kutraththai oppukkolvathu pola irukkirathu.
If it is not true, then why you accept his blame?. You didnot think that because of your statement, the respect others having on you will be spoiled?. You are the sister of Mr. SASIDHARAN and you are from Sri Lanka. But we are from Tamil Nadu.
Even without knowing it, he is blabbering, and you are accepting it because of his torture..?. No need.
It's ok Adhiram, leave it. I don't need to prove anything to anybody as long as I proof it to myself as an ardent NT fan. I wouldn't even have interfered in that matter in the first place but wanted to be cool-headed. When I visit Chennai next time, I'll try to come to one of the NT's movie releases arrange by NT fan club. I might be able to see some of you there and can proof who I am then! It's only a matter of 1 hr journey!
-
8th January 2013, 11:55 AM
#2746
Junior Member
Junior Hubber
ஆதிராம் அவர்களே
யாரும் யாரையும் துன்புறுத்தவில்லை .
திரியில் உள்ளவர்களுக்கு திறமை வாய்ந்த சாரதா மேடம் - கார்த்திக் சார் - கல்நாயக் சார் - ஆதிராம் சார் -வனஜா மேடம் என்று இதவரை சத்தியமாக யாருக்கும் தெரியாது .
திறமை யானவர்கள் எதற்கு தன்னை மறைக்கக் வேண்டும் ?
இப்போது தான் உண்மை எல்லோருக்கும் புரிந்துவிட்டது .
எல்லாம் அவன் செயல்
இன்றுடன் இந்த பிரச்சனை நிறைவு பெறுகிறது .
-
8th January 2013, 12:02 PM
#2747
Senior Member
Seasoned Hubber
மதுரையில் நடிகர்திலகம் சிவாஜி சமூநலப்பேரவை சார்பில் நடைபெற்ற பராசக்தியின் வைர விழா - பத்திரிக்கை செய்திகள் தொகுப்பு -1
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
-
8th January 2013, 01:02 PM
#2748
Senior Member
Devoted Hubber
இங்கே என்ன நடந்து கொண்டிருகிறது ?
நாம் என்ன கூட்டணியா வைத்துகொண்டு இருக்கிறோம் ?
என்னமோ டி.வி.நிகழ்ச்சியில் பங்கேற்ற மாதிரி நன்றி சொல்லி விடைபெற்றுக்கொண்டு இருக்கிறீர்கள்?
ஆஹா ஆஹா , என்ன ஒரு ஒற்றுமை நம்மிடம் .......?
பணிவான வேண்டுக்கோள் - தங்கள் ஈகோவை ஓரமாக ஒதுக்கி வைத்து மீண்டும் அனைவரும் இங்கே பங்கேற்கவேண்டும்.
வேதனையுடன்
அ பாலகிருஷ்ணன்
-
8th January 2013, 01:35 PM
#2749
Junior Member
Seasoned Hubber
Atlease our Acting God's sake we must be united and leave aside
our eqo. It is not a place for showing our Eqo and anger. It is a
divine place where everyone must worship our acting God.
This is what I want to convey to all.
When all the thread are running smoothly without any hithch why it
is happening again and again to our acting God. Please think it over.
Even small kids will forget once when they fight with others but it is
not the case here.
Please see the example set by our acting god by all his family members are
living in Joint Family. Atleast we must set example by seeing the acting God's family.
-
8th January 2013, 05:18 PM
#2750
Junior Member
Seasoned Hubber
Only one person Mr K C Sekar has doing wonderful service in
prmoting the glory of our NT with his tireless efforts. We must
salute him for his great work.
Bookmarks