Page 274 of 305 FirstFirst ... 174224264272273274275276284 ... LastLast
Results 2,731 to 2,740 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #2731
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    Vanaja mam told, the charriot is going straight, and should not meet 'sarukkal'.

    Raghavendar sir assured the charriot will not meet 'sarukkal'.

    But now again collapsed.

    (Vanaja mam.., thanks for given the link for tamil font. But unfortunately I am not not succeeded in typing. Is there any easy way to type in Tamil?. can anybody help?).
    Adhiram

    its easy to type in that link. You can just use Tamil words in English, that's all. e.g: type ammaa forஅம்மா. This is the only option to type in Tamil. Unfortunately we can't type in word, using bamini font and cut&paste. it'll be easy if you practice it.
    Last edited by Vankv; 7th January 2013 at 08:23 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2732
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    இதென்னடா இது வம்பா போச்சு! சரி முத்து. நீங்கள் என்னை நான் என்று நினைத்தால் நான் தான். அவன் என்று நினைத்தால் அவன் தான். 'நான் அவன் தான்', போதுமா? I can be whatever you want to be! இப்போ திருப்தியா? இனி நாம் நடிகர் திலகம் பற்றி பேசலாமா?

  4. #2733
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    முத்ராம், நீங்கள் அடிக்கடி அடுத்தவர்களை 'பன்முகம் காட்டுகிறார்கள், பன்முகம் காட்டுகிறார்கள்' என்று பல ஜாம்பவான்களை நான்தான் என்று சொல்லி திரிந்தீர்கள். இப்போது சகோதரி வனஜாவையும் 'பன்முகம் காட்டுகிறார்' சொல்லுகிறீர்கள். அவர்தான் தனது முதல் பதிவிலேயே விளக்கம் கொடுத்திருக்கிறார்களே. அதைதான் ஒருமுறை படித்து பாருங்களேன். வடிவேலு போல 'என்ன நீதான் கைய பிடிச்சு இழுத்தியா?' என்று சொல்லி என்னையும் நீர் மறுபடி வம்பிழுக்கக்கூடும். பரவாயில்லை. உங்களது அறிமுகத்திலேயே தகராறு இருப்பதை இங்கு படித்தாலேயே தெரிகிறது. (இயற்பெயர் - முத்து ராமன்; அம்மா, அப்பாவின் பெயர்களை பாதி பாதியாக இணைத்து உருவாக்கிய பெயர் முத்ராம் (?) ) என்ன கொடுமை சரவணா ? 'எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை. இல்லவே இல்லை.' - என்பதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.
    ரசிகவேந்தர் ராகவேந்திர சாரும் கோபால் சாரும் தீவிர நடிகர் திலக பக்தர்கள். அவர்களுக்குள் வரும் கருத்து வேறுபாடுகளை அவர்களே தீர்த்துக்கொள்வார்கள். நீவிர் அதை ஊதி விட்டு பெரிதாக்க வேண்டாம்.
    சரியாகச் சொன்னீர்கள் கல்நாயக் . இந்த பன்முக ரசிகரை என்ன செய்வது? ஆதிராம் சொல்வது போல இவர் ஒரே விடயத்தைத்தான் திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார். ஒருவேளை இந்த தேரை ஓடச் செய்வதற்கு இப்படி ஒரு idea வோ இவருக்கு? சிவாஜியை பற்றி பேசாமல் எம்மை பற்றிக் கேட்டே காலத்தை கடத்திவிடப்பார்க்கிறார் போல. இவரிடம் சிவாஜி பற்றி ஏதாவது சொல்வதற்கு இருக்கிறதா தெரியவில்லை.
    Last edited by Vankv; 7th January 2013 at 09:38 PM.

  5. #2734
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    சகோதரர்களே!

    நடிகர் திலகத்தின் படங்களை/நடிப்பை விமர்சிக்கும்போது வேறு விடயங்களை பற்றியோ, அவரைப்பற்றி/ அந்த படத்தைப்பற்றி யார் என்ன மோசமாக சொன்னார்கள், மற்றும் அது சம்பந்தமான சங்கடம் கொடுக்கின்ற -sensitive ஆன, பின்புல செய்திகளை பதிவிடுவதை எமது hubbers தயவு செய்து தவிர்ப்போமாக . அது நடிகர் திலகத்தை உளமாரத் தொழுது வரும் எம்போன்ற பலரை வருந்தச் செய்கிறது. சிலரை எரிச்சல் படுத்துகிறது. மிக நன்றாக அலசப்பட்ட ஆய்வுகள் ஒரு சில 'சங்கடத்தை தரும்' வரிகளினால் அதன் recognition ஐ இழந்து விடுகின்றன.

    சிவாஜி பற்றி ஏதாவது விமர்சித்து விடுவார்களோ என்று நான் , 'சுத்தமான/கலப்படமில்லாத 100% சிவாஜி fans' கூடத்தான் அவர் பற்றி பேச விரும்புவேன். அதனால் தான் நான் இந்த திரியில் என்னை இணைத்துக்கொண்டேன். என்போன்ற சக இதயங்களுடன் சிவாஜி பற்றி பேசுவது மனதுக்கு சந்தோஷத்தை அளிக்கிறது.

    அதே நேரத்தில் சிவாஜியின் படத்தின் குறைகளையும் (அதை மட்டும் தான்) நாம் சுட்டிக்காட்டலாம். சிவாஜியின் நடிப்பு உலகத்தரம் வாய்ந்ததென்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. மிகச் சில படங்களில் பட்டை தீட்டப்படாத வைரமாக -ஆனால் அந்த வைரத்தை சரியாக பயன்படுத்த தெரியாதவர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். ஆனாலும் குறைந்தது 250 நிறைவான படங்களாவது இருக்கின்றனவே. அவற்றைப்பற்றி எழுதுவதற்கு எத்தனையோ இருக்கின்றன. எழுதலாம்.

    சிவாஜியின் நடிப்புத் திறமையானது பதிவு இடுபவரின் கோணத்தின் ஊடாக காட்டப்படும்போது 'அட! நான் நினைப்பதை இவர் சொல்லுகிறாரே' என்று எமக்கு ஆர்வம் வரும். அப்படியும் யாராவது அறியாமல் ஒரு சில வரிகள் தவறாக எழுதினால் பிறர் நயமாக அதை சுட்டிகாட்டுவோம். எழுதியவர் நிச்சயமாக திருத்திகொள்வார். மன்னிப்பு கேட்பார். அவர் உண்மையான நடிகர் திலகம் ரசிகராக இருந்தால் அதை நிச்சயமாக செய்வார்.

    அதனால் மீண்டும் நான் இதை வலியுறுத்த விழைகிறேன். நாம் ஒன்று கூடி நடிகர் திலகத்தின் தேரை இழுப்போமாக!

  6. #2735
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் மீது மாறாத பற்று கொண்டுள்ள மூத்த ரசிகர் திரு ராகவேந்தர் அவர்களின் பதிவுகளை மிக தரமற்ற முறையில் விமர்சித்துள்ள நம் சக ஹப்பரை நினைக்கும் போது வருத்தபடாமல் இருக்கமுடியவில்லை.
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  7. #2736
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    edited.
    Last edited by Gopal.s; 8th January 2013 at 07:00 AM.

  8. #2737
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    edited.
    Last edited by Gopal.s; 8th January 2013 at 06:59 AM.

  9. #2738
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by J.Radhakrishnan View Post
    நடிகர் திலகத்தின் மீது மாறாத பற்று கொண்டுள்ள மூத்த ரசிகர் திரு ராகவேந்தர் அவர்களின் பதிவுகளை மிக தரமற்ற முறையில் விமர்சித்துள்ள நம் சக ஹப்பரை நினைக்கும் போது வருத்தபடாமல் இருக்கமுடியவில்லை.
    Dear Mr.Radaha krishnan,
    I share your concern and respect your feelings.. Pl.Go thru my both reviews and see whether I used any single wrong word abt our God. If I say something, immediately interpretation is other way. He is not only irritating me. His activities are little shady these days.I dont want to elaborate.

  10. #2739
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by Vankv View Post
    I'll second that!!!
    Let us not continue the fight anymore. that will be a great justice to our NADIGARTHILAGAM. being a senior member I make the appeal of request to all.

  11. #2740
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களே,
    தங்களையெல்லாம் இங்கு அறிந்து கொள்ள ஒரு பாலமாக இருந்த இந்த மய்யத்திற்கும், இங்கே எனக்கு முதலில் நேர்முகமாக அறிமுகமான முரளி சாருக்கும் முதலில் என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    மய்யத்தில் நடிகர் திலகத்திற்கென்று தனியாக விவாத பகுதி இருந்தது மனதிற்கு மிகவும் மகிழ்வூட்டியது. நாளுக்கு நாள் நண்பர்கள் அதிக அளவில் பங்கு பெற்று புதிய பரிணாமங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பினைப் பற்றியும் அவரது படங்களைப் பற்றியும் எழுதியது குறிப்பாக புதிய தலைமுறையினர் மத்தியில் அவருக்கு இருந்த மதிப்பினையும் மரியாதையினையும் புலப் படுத்தியது. நடிகர் திலகத்தின் படங்களின் சாதனைகளைப் பற்றிய முரளி சாரின் தொடர் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்வூட்டியது மட்டுமன்றி நடிகர் திலகத்தின் படங்களின் சரியான வெற்றித் தகவல்களையும் தெரியப் படுத்தியது.
    பழைய மற்றும் புதிய நண்பர்கள் அனைவருமே தம்முடைய பங்களிப்பின் மூலம் நடிகர் திலகத்தின் புகழையும் பெருமையையும் பறை சாற்றுவதில் முன்னணியில் இருந்தனர்.
    இந் நேரத்தில் இரு தூண்களென வந்தனர் திரு பம்மலாரும் நெய்வேலி வாசுதேவன் அவர்களும். பல புதிய பரிணாமங்களில் நடிகர் திலகத்தை தன்னுடைய காணொளிகள் மற்றும் நிழற்படங்கள் மூலம் அறியச் செய்தார் வாசுதேவன். நடிகர் திலகத்தின் சாதனைகளை ஆதாரங்களுடன் குறிப்பிட்டதோடு மட்டுமின்றி பல்வேறு ஆவணங்களின் மூலம் அபூர்வ தகவல்களையும் தந்தார் பம்மலார் அவர்கள்.
    அடியேனும் என்னால் முடிந்த வரையில் நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டு என் சிற்றறிவிற்கெட்டிய வரையில் அவருடைய நடிப்பினைப் பற்றி எழதியுள்ளேன்.
    ஆனால் இந்த பதிவுகளெல்லாம் ஏதோ ரசிகர் மன்ற ரேஞ்சுக்கு இருப்பதாக நண்பர்கள் கேலி பேசினர். அப்போதே நான் விலக முடிவு செய்திருந்தேன். நடிகர் திலகத்தின் நினைவு நாள், பிறந்த நாள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை உலகெங்கும் உள்ள சிவாஜி ரசிகர்களுக்கு எடுத்துச் சொல்ல இது ஒரு பாலமாக அமையுமே என்கிற எண்ணத்தில் தான் இவையெல்லாம் இங்கு இடம் பெற்றன.
    எனக்குத் தெரிந்ததெல்லாம் நடிகர் திலகத்தைப் பற்றி கடந்த காலங்களில் வெளி வந்த விமர்சனங்களை சரியான முறையில் மறுத்து அவருடைய சமுதாய பங்கினை எடுத்தியம்புவதே யாகும். ரசிகர் மன்றம் போல் நடப்பதாக எழுந்த விமர்சனத்தால் நான் அதை நிறுத்தி விட்டேன். தற்போது எழுந்துள்ள விமர்சனங்களின் மூலம் எனக்கு எழுதவும் தெரியாது என நண்பர்கள் கருதுகின்றனர். இதற்கு மேல் பங்களிக்க என்னிடம் இங்கு எதுவும் வாய்ப்பில்லை. எனவே நான் ஏற்கெனவே கூறியுள்ள படி இனிமேல் இங்கு வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்து விடுகிறேன்.
    ஒரே ஒரு வேண்டுகோளை மட்டும் கூற விரும்புகிறேன்.
    நம்முடைய நண்பர்களின் பதிவுகளில் கருத்து வேறுபாடு வருவது இயற்கை. இதில் சில சமயம் சற்றே காரம் அதிகமாகலாம். தங்களுக்கு யார் மீது தவறு என்று தெரிந்தாலும் சுட்டிக் காட்டுங்கள். பொத்தாம் பொதுவாக சண்டை போட வேண்டாம் என்று எழுதாதீர்கள். இங்கு யாரும் சண்டை போடுவதற்காக வரவில்லை. பெயரைக் குறிப்பிட்டு நீங்கள் தாராளமாக தவறைக் கூறலாம். நடுநிலை என்ற பெயரில் மேம்போக்காக எழுதுவதைக் கைவிடுங்கள். கோபால் சாரின் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உள்ளதோ இல்லையோ அது வேறு விஷயம், ஆனால் அவரைப் போல் நேரடியாக எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்.
    அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி. குறிப்பாக கோபால் சாருக்கு பல கோடி முறை நன்றி. என்னிடமுள்ள குறையைச் சுட்டிக் காட்டி அதனைத் திருத்திக் கொள்ள எனக்கு வாய்ப்பளித்ததற்காக அவருக்கு பிரத்யேகமான நன்றி.
    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •