என்று முடியும் வரை
உள்ள நடையில் இருக்கும் சரளம் அசத்தவைக்கிறது முரளி சார்.அப்படியே கல்கி,தேவன்,போன்றோர் எழுத்தில் உள்ள சுபாவமான வார்த்தைகள், சரளமான நடை.அசத்தி விட்டீர்கள்.
அடுத்து நண்பர் கோபாலின் சவாலே சமாளி..
"மய்யம் ஸ்டைலில்" மிக நன்றாக எழுதியுள்ளார்.வழக்கம் போல நண்பர் ராகவேந்தர் சினம் கொள்ள சில வரிகள்.(அவருக்கோ தியேட்டர் usher in டிக்கட்டை கிழித்தாலே கோபம் வரும்:-D.)சவாலை நன்கு சமாளித்து விட்டீர்கள் கோபால்.welcome back to Plaza theater in a few days time.
இறுதியாக பட்டை கிளப்பும் NT360degree சிவாஜி ஒரு சித்தர்.
என்ன சொல்வது..பிய்த்து உதறுகிறார். சுருங்க சொன்னால் இவரை தனிக்குடித்தனம் அனுப்ப வேண்டிய எல்லாத்தகுதிகளும் வந்து விட்டது.நண்பர் ராகவேந்தர் would be on the job என நம்புகிறேன்.
இப்படிக்கு,
பக்தர்களின் பக்தன்,
Ganpat.