Originally Posted by
makkal thilagam mgr
இத்திரியினில் இனி நான் பதிவிட மாட்டேன் என்று உறுதி அளிப்பது, பின் சர்ச்சைகளை உருவாக்கி மீண்டும் சில பொய்யான தகவல்களை அங்குமிங்கும் பதிவிடுவது, இதனை ஒரு வேலையாய் கொண்டு அடுத்தவர்களின் நேரத்தை வீணாக்குவது என பொழுது போக்கு செயல்களை செய்து வரும் சகோதரர் ரவி கிரண் சூரியாவுக்கு நல்ல அறிவுரை கூறியுள்ளீர் !
அதனை அவர் பின்பற்றினால் நல்லது. இல்லையென்றால், நமது தலைவரின் தத்துவப் பாடல் "கண் போன போக்கிலே கால் போகலாமா" இடையே வரும் வரிகள் தான் பொருந்தும்.
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்[