Results 1 to 10 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

Threaded View

  1. #11
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    இனிய நண்பர் திரு ரவி கிரண் சூர்யா

    இனிமேலாவது உங்கள்டைய ஆக்கப்பூர்வமான பதிவுகளை நடிகர் திலகம் திரியில் பதிவிட்டு
    அந்ததிரியை சிறப்பாக எடுத்து செல்வதில் கவனம் காட்டுங்கள் . வீணாக மக்கள் திலகம் திரியில் பதில்தருகிறேன் என்று உங்களுடைய தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம் .


    மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற மாமனிதரின் புகழுக்கு களங்கம் ஏறப்டுத்தும் விதமாக கடந்த
    காலத்தை பற்றிய விருதுகளை வீணாக விவாதிக்க வேண்டாம் .

    தேக்க நிலையில் இருக்கும் உங்கள் திரியில் உழைப்பதற்கு நேரத்தை செலவிடவும் .

    எம்ஜிஆரின் திரை உலக வெற்றிகள் - விருதுகள் - அரசியல் வெற்றிகள் - சத்துணவு சகாப்தம்
    பற்றி நீங்கள் கவலை பட வேண்டாம் .

    இத்துடன் நாகரீகம் கருதி உங்கள் பதிவுகளை இனி உங்கள் பக்கம் பயணிக்கவும் .

    எல்லாம் உங்கள் நன்மைக்கே .

    நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்

    இத்திரியினில் இனி நான் பதிவிட மாட்டேன் என்று உறுதி அளிப்பது, பின் சர்ச்சைகளை உருவாக்கி மீண்டும் சில பொய்யான தகவல்களை அங்குமிங்கும் பதிவிடுவது, இதனை ஒரு வேலையாய் கொண்டு அடுத்தவர்களின் நேரத்தை வீணாக்குவது என பொழுது போக்கு செயல்களை செய்து வரும் சகோதரர் ரவி கிரண் சூரியாவுக்கு நல்ல அறிவுரை கூறியுள்ளீர் !

    அதனை அவர் பின்பற்றினால் நல்லது. இல்லையென்றால், நமது தலைவரின் தத்துவப் பாடல் "கண் போன போக்கிலே கால் போகலாமா" இடையே வரும் வரிகள் தான் பொருந்தும்.



    ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்
    [

  2. Thanks Russellisf thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •