திரையில் நடிக்க நேற்று பிறந்த குழந்தை முதல் நாளை இறக்கும் முதியவர் வரை யார் வேண்டுமானாலும் வரலாம் எனது அன்பு திரி நண்பர்களே . அது ஒன்றும் மிகபெரிய சாதனை அல்ல. தான் நடிததுபோல் வாழவேண்டும் மற்றவர்களையும் வாழவைக்க வேண்டும் .அதை நடத்திக்காட்டியவர் நமது கடவுள் பாரதரத்னா எம்ஜிஆர் ஒருவரே
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்







Bookmarks