-
30th July 2014, 02:10 PM
#11
Junior Member
Seasoned Hubber
திரு. ரவி கிரண் சூரியா வுக்கு
ஒரு தமிழ் நடிகர், இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான பாரத் பட்டம் வாங்கிய போது பெருமைப்படாமல், பொறமை கொண்டு அதன் பின்னணியை ஆராய்ந்து எப்படி எதிர்மறை கருத்துக்களை பதிவிடலாம் என்று யோசித்த நீங்கள் இப்போது மாற்றி சொல்வது புரியாத புதிராகத் தான் இருக்கிறது.
திரு. வினோத் சார் அவர்கள் கூறியது போல், உங்கள் அபிமான நடிகர் திரியினில் உங்கள் கவனத்தை செலுத்தி எவரது மனதும் புண்படாமல் பதிவுகள் இடவும். இங்கு வந்து, வீணான சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் இடம் கொடுக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
கலைவேந்தன்
-
30th July 2014 02:10 PM
# ADS
Circuit advertisement
Bookmarks