-
30th July 2014, 12:44 PM
#11
Junior Member
Veteran Hubber
திரு. கலைவேந்தன் அவர்களுக்கு,
புதுச்சேரி பிரான்ஸ் காலனியின் ஒரு அங்கமாக இருந்தது. மிகவும் எளிதாக கிடைக்கும் பட்டங்களில் பிரான்ஸ் அரசால் வழங்கப்படும் செவாலியே பட்டமும் ஒன்று. புதுச்சேரியின் பெரும்பாலான செல்வந்தர்கள், முக்கிய பிரமுகர்கள் தாங்கள் வைத்திருக்கும் சங்கங்கள் மூலம் இந்த பட்டங்களை பெறுகிறார்கள். உதாரணமாக செவாலியே செல்லப்பன், செவாலியே சீனுவாசன் போன்றோர் இந்த பட்டங்களை பெற்றிருக்கிறார்கள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
30th July 2014 12:44 PM
# ADS
Circuit advertisement
Bookmarks