தெளிவுபடுத்தியதற்கு நன்றி, சாரதி! :)
Printable View
நம்ம சௌத்ரி, சாரதியாக மாறிட்டரா?. ஆனாலும் எந்த ஆதாரமும் இல்லாமல் அடிச்சு விடுறதை நிறுத்த மாட்டாரு போல.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு அன்பர் இங்கே தெனாலி திருச்சி கலை அரங்கம் தியேட்டரில் 80+ நாட்கள் ஒடியது என்று கூறினார்.
ஆனால் நம்ம டுபாக்கூர் சௌத்ரி தெனாலி கலை ரங்கத்தில் ரிலீஸ் ஆக வில்லை. மாரிஸ்லதான் ரிலீஸ் ஆனது. அதுவும் 70 நாட்கள் தான் ஓடியது என்று கூறினார்.
ஆனால் தெனாலி திருச்சியில் 2 பெரிய திரை அரங்குகளில் ரிலீஸ் ஆனது. மாரிஸ்ல 60+ நாட்களும், கலை அரங்கத்தில் 80 + நாட்களும் ஓடியது.
சௌத்ரி/சாரதி,
இங்கே எதை பதிவு செய்தாலும் ஆதாரத்தோடு பதிவு செய்யுங்கள். விஜய் படத்துக்கு ஆதாரத்தோடு வர்றேன் என்று சொன்னீர்களே. அது என்னாச்சு?
Viswaroopam-2 shooting got completed approx an year back.. KH asked for "X" amount from the producers for the portions which were shot during part 1 using RKFI budget. Aascar initially accepted and funded the remaining shoot for VR-2. Now Aascar is in deep financial trouble and not able to pay the committed "X" amount to Kamal. The rumour is that the movie might not be released in the near future..
சில படங்கள்(கை கொடுக்கும் கை,மனிதன்,ராஜாதி ராஜா) 100 நாட்கள் ஓடாமலே(காலை 9 மணி விசேஷ காட்சி என்ற பெயரில்) வெற்றிகரமான 100வது நாள் என்று பேப்பரில் விளம்பரம் வரும்.
ஆனால் சில கமல் படங்கள் நிஜமாகவே 100 நாட்கள் ஓடியும் தியேட்டர் பெயர்கள் விளம்பரத்தில் வெளிவரவில்லை.
அபூர்வ சகோதரர்கள் பெங்களூரில் 5 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது. ஆனால் தமிழ் நாட்டில் அப்பொழுது வெளிவந்த விளம்பரத்தில் 3 தியேட்டர்களின் பெயர்கள் தான் போடப்பட்டுள்ளது.
http://i60.tinypic.com/a2t05v.jpg
http://i58.tinypic.com/15p4epc.jpg
Raajja :notworthy: some shields r like skeletons fr rajini films mentioned in these theaters..rereleasing the film on 90th or 95th day, running till 100th day..for the ad.. :lol2: