Results 1 to 10 of 2739

Thread: Chevalier Dr. Kamal Haasanin Mayyam - Part 9

Threaded View

  1. #11
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2010
    Posts
    21
    Post Thanks / Like
    நம்ம சௌத்ரி, சாரதியாக மாறிட்டரா?. ஆனாலும் எந்த ஆதாரமும் இல்லாமல் அடிச்சு விடுறதை நிறுத்த மாட்டாரு போல.
    சில மாதங்களுக்கு முன்பு ஒரு அன்பர் இங்கே தெனாலி திருச்சி கலை அரங்கம் தியேட்டரில் 80+ நாட்கள் ஒடியது என்று கூறினார்.

    ஆனால் நம்ம டுபாக்கூர் சௌத்ரி தெனாலி கலை ரங்கத்தில் ரிலீஸ் ஆக வில்லை. மாரிஸ்லதான் ரிலீஸ் ஆனது. அதுவும் 70 நாட்கள் தான் ஓடியது என்று கூறினார்.
    ஆனால் தெனாலி திருச்சியில் 2 பெரிய திரை அரங்குகளில் ரிலீஸ் ஆனது. மாரிஸ்ல 60+ நாட்களும், கலை அரங்கத்தில் 80 + நாட்களும் ஓடியது.


    Quote Originally Posted by SPCHOWTHRYRAM View Post
    நண்பரே தெனாலி திருச்சி மாரிஸ் தியேட்டரில் தான் ரிலீஸ் ஆனது அதுவும் 70 நாட்கள் ஓடியது.
    சௌத்ரி/சாரதி,
    இங்கே எதை பதிவு செய்தாலும் ஆதாரத்தோடு பதிவு செய்யுங்கள். விஜய் படத்துக்கு ஆதாரத்தோடு வர்றேன் என்று சொன்னீர்களே. அது என்னாச்சு?

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •