வேகமாய்த் தொட்டே வெளியிடை பற்றவும்
தேகஞ் சிலிர்த்திட்ட தேன்மொழி – மோகமும்
துள்ளிடச் சற்றே துவளவும் மன்மதன்
கள்ளமாய் எய்தான் கணை..
http://www.youtube.com/watch?x-yt-cl...yer_detailpage
Printable View
வேகமாய்த் தொட்டே வெளியிடை பற்றவும்
தேகஞ் சிலிர்த்திட்ட தேன்மொழி – மோகமும்
துள்ளிடச் சற்றே துவளவும் மன்மதன்
கள்ளமாய் எய்தான் கணை..
http://www.youtube.com/watch?x-yt-cl...yer_detailpage
என் வெண்பாக்குப் பொருத்தமா இன்னொரு பாட்டு போடுங்க ( நேற்று வரை நீயாரோ நான் யாரோ ஓகே தானே)
Quote:
சி க உங்களது தமிழ் இசை அறிவு என்னால் எட்டிப் பிடிக்க முடியாதது இசையை ரசிப்பேன் ஒரு பாத்ரூம் சிங்கர் என்ற அளவே இருந்தாலும் உங்கள் வெண்பா
ரசிக்க வைத்தது நீங்கள் குறிப்பிடும் பாடல் எனக்கும் மிக மிக பிடித்த பாடலே ....புன்னகை புரிந்தாலென்ன பூமுகம் சிவந்தா போகும்...வரிகள் சூபர்ப்! ஒடிவது
போல் இடையிருக்கும் .....பொருந்துமா?
இசை அவுரங்கசீப் செந்தில்
https://www.youtube.com/watch?v=9sFXN-3Ju7c
https://www.youtube.com/watch?v=44k79vycVHg
//இசை அவுரங்கசீப் செந்தில் // :) Thanks shivaji senthil. ஒடிவது போல் இடை இருக்கும் நானும் நினைச்சேன்..வாலி ஐயாவோட ரெண்டாவதுபாடல் என நினைக்கிறேன்..இதயத்தில் நீயில்முதல் அரை மணி நேரம் ஜெமினி தேவிகா காதல் நன்றாக இருக்கும்.. அதை அப்படியே தொடர்ந்திருக்கலாம். அதுவும் நல்லபடம் தான்..
Quote:
Song 1 Scenes 2 Part 1 Paarththaal Pasi Theerum
பாடல் ஒன்று காட்சிகள் இரண்டு பகுதி 1 பார்த்தால் பசி தீரும்
காதலில் மெய் மறந்த போது .......
https://www.youtube.com/watch?v=xxaniqtEuTw
காதலியையே மறந்த போது ...!!
https://www.youtube.com/watch?v=vo2GLz4JHh8
Quote:
Song 1 Scenes 2 Part 2 Kalyana Parisu
பாடல் ஒன்று காட்சிகள் இரண்டு பகுதி 2 கல்யாண பரிசு
காதலை துறந்தாலும் காதலியை மறந்திடாத போது ..
https://www.youtube.com/watch?v=z7h_fulvE3M
காதலி தன்னை மறந்த போது ...!!
https://www.youtube.com/watch?v=bJsbaAy2OEo
Quote:
Song 1 Situations 2
Part 5 Ramu
பாடல் 1 காட்சி 2 ராமு
First Married love life!
https://www.youtube.com/watch?v=bceucNMzPLE
Second Attempt for a love life!!
https://www.youtube.com/watch?v=rfKI9IhA-0k
நீங்கள் போட்டிருப்பதை ப் பார்த்ததும் எனக்கு ஈ பாட்டு ஓர்மையில வன்னு.!
தனிமையிலே இனிமை காண முடியுமா – காதலியுடன் சந்தோஷத்தில்..
http://www.youtube.com/watch?feature...yt-cl=84503534
தனிமையிலே இனிமை காண முடியுமாமுடியாதே முடிந்திருந்தா இந்த சோகம் வந்திருக்காதே..
ஜெமினி சர்ரு..ஆடிப்பெருக்கு
http://www.youtube.com/watch?feature...-ts=1421914688
மூணாவதா மேற்கொண்டதை எடுத்துக் கொள்க. சி.செ. ( நீங்க எடுத்து வெச்சிருப்பீங்கன்னு நினைக்கறேன்)
you are right CK. I took that as the third. But some net problems. thank you for uploading the same. Fourth is different. Mannavane azhalaama song in Karpagam but it was repeated in Mettukkudi when Karthik reminds GG of his grandmother Vijaya!!
https://www.youtube.com/watch?v=1nn_QDc8hsI
watch from 12:05
https://www.youtube.com/watch?v=L1xkjCFSNwo
dear CK
part 6 kuraththi magan.
The song Kuraththi vaadi en kuppi repeats. But unable to get the video clippings.
senthil
தேடிப் பார்க்கிறேன் சிவாஜி செந்தில்..என் குப்பில சோகப்பாட்டு இருக்கா என்ன..குறத்தி மகன் ஏனோ பார்க்கப் பிடிக்கவில்லை.. டிவி சேனல் மாற்றும் போது நடு நடுவே பார்த்த நினைவு..காரணம் கே.ஆர்.வியின் மேக்கப் அண்ட் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்க் எனலாம்..
dear CK குறத்தியை பிரிந்து அலைந்து கொண்டிருக்கும்போது வி எஸ் ராகவன் ஜெமினியை ஆடச் சொல்லும்போது சோகமாக தடுமாறி ஆடிக்கொண்டே
பாடுவார்
சோகம் கிடைக்கலை சி.செ. இதோ சந்தோஷப் பாட்டு
http://www.youtube.com/watch?v=UYZ4Ou8GcY0
இந்தாரும் ஓய் சி.செ..உமக்காக..:)
சித்தி -யில் தண்ணீர் சுடுவதென்ன. பாட்
http://www.youtube.com/watch?v=YrCM_uP78_M
Gap filler song from GG starrer Sowbakyavathy. The music and song may be liked by u CK
https://www.youtube.com/watch?v=qUORRGYe1y4
தில்லை அம்பல நடராஜா அழகிய பாடல் சி.செ தாங்க்ஸ்..
மீண்ட சொர்க்கத்தில் ஆடும் அருள் ஜோதியும் எனக்குப் பிடிக்கும்..
அவளுக்கென்று ஒரு மனம் ஜெமினி படத்தில் இயக்குநர் ஸ்ரீதர் ஓரளவு முயற்சி முயற்சி செய்தார்! எப்படியென்றால்.......!?பெண்கள் நீந்துமிடத்தில் ஜெமினி என்ன செய்கிறார்?தண்ணீர் சுடுமோ ?Quote:
தொழில் நுட்ப ரீதியில் ஹாலிவுட் தரத்திற்கு சவால் விடும் அளவுக்கு நாம் வளர்ந்துவிட்டாலும் இன்னும் நீருக்கடியில் படமெடுக்கும் திறமையில்
பின்தங்கியே இருக்கிறோம்.
https://www.youtube.com/watch?v=-r_C8nuj1dw
தண்டர்பால் மற்றும் நெவர் சே நெவர் எகெயின் OO7
https://www.youtube.com/watch?v=gP8Ui9P3V6Y
https://www.youtube.com/watch?v=aNL3POV6OoI
https://www.youtube.com/watch?v=EJfhziRW-d8
Quote:
அந்த கால ஸ்கூட்டர்களில் ஒரு சைடு டேன்டம் ஒருவர் அமரும் வண்ணம் இருக்கும். ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் படத்தில் ஜெமினி சாவித்திரியும்
பின்பு ஷோலே படத்தில் தர்மேந்திரா அமிதாப்பும் ஓட்டுவார்கள் இந்தியானா ஜோன்ஸ் படத்தில் சீன் கானரியும் ஹாரிசன் போர்டும் சாகசம் செய்வார்கள்
https://www.youtube.com/watch?v=Xo0jvOT0kbA
https://www.youtube.com/watch?v=4CSYwTE1kr0
https://www.youtube.com/watch?v=jIRxsCHViPk
//?பெண்கள் நீந்துமிடத்தில் ஜெமினி என்ன செய்கிறார்?தண்ணீர் சுடுமோ ?// உம்மை யார் ஜெமினியைப் பார்க்கச் சொன்னது?! :) ஆனாலும் இவ்ளோ தீவிர ரசிகரா இருக்கப் படாது!
ஓய்.. ஹல்லோமிஸ்டர் ஜமீந்தார் மட்டுமில்லை.. வாழ்க்கை படகுலயும் இந்த ஸ்கூட்டர் ப்ளஸ் அருகாமை சீட் வருதாக்கும் அதில் ஜிஜி நாயோட வருவார்..பின் தேவிகா உட்காருவதாய் நினைவு.. ரெண்டு ஆம்பளைங்க போற ஸ்கூட்டர்லாம் நான் பாக்க மாட்டேம்ப்பா :)
//?பெண்கள் நீந்துமிடத்தில் ஜெமினி என்ன செய்கிறார்?தண்ணீர் சுடுமோ ?// உம்மை யார் ஜெமினியைப் பார்க்கச் சொன்னது?!
அதற்காக இல்லே சி க
நல்லாத்தானே நீந்துவார் இப்ப என்னாச்சுன்னு யோசிச்சேன் !
https://www.youtube.com/watch?v=IbS6KHTlhsM
நெற்றிக்கண்ணிருந்தும் சனிபகவானின் பிடியிலிருந்து சிவபெரு மானால் தப்பிக்க இயலவில்லையே!! சிவனையே பிச்சையெடுக்க வைத்துவிட்டாரே!
https://www.youtube.com/watch?v=1A8nA7g-XCs
https://www.youtube.com/watch?v=vwJQkhPefck
https://www.youtube.com/watch?v=jN-DZU8HqBU
https://www.youtube.com/watch?v=oyrp6-hdJ1o
Quote:
GG the God Father of Kamalahaasan!
Quote:
நடிகர் கமலஹாசனின் முன்னேற்றத்தில் அவரது திரை ஞானத்தந்தையாக ஜெமினி கணேசன் பங்கு மகத்தானது. களத்தூர் கண்ணம்மாவில் ஜெமினியின் அன்புக்கரங்களில் தவழ்ந்த கமலஹாசன் அவ்வை சண்முகியில் அதே ஜெமினியை தனது கைகளில் தூக்கிக்கொண்டு டாக்டரிடம் ஓடுவார்!!
ஜெமினியின் இடைவிடாத வற்புறுத்தல் காரணமாகவே பாலசந்தர் சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் அரும்புமீசை கமலுக்கு நல்ல வேடத்தை வழங்கி எதிர்கால குரு சிஷ்யன் உறவுக்கு கை கொடுத்தார்.
பாலச்சந்தரின்திரைத்துறைமுன்னேற்றத்திலும் பலவகைகளில் கைகொடுத்தவர் ஜெமினி!!
ஜெமினி மற்றும் நாகேஷ் இணைவில்தான் நான் அவனில்லை வரை பல தரமான படங்களை பாலசந்தர் வழங்க முடிந்தது. ஆனால் ஜென்டில்மேன் ஜெமினி எதையும் டமாரமடித்துக் கொண்டதில்லை.
Quote:
கமலின் முன்னேற்றம் கருத்தில் கொண்டு பாலச்சந்தரின் இயக்கத்தில் தனது சொந்த தயாரிப்பான வாழ்நாள் சாதனைப் படமான நான் அவனில்லையிலும் நல்ல ரோல் கொடுத்தார். கமலஹாசனின் நடிப்பு பல்வேறு நிலைகளில் பட்டை தீட்டப்பட்டு காதல் இளவரசன் அடைமொழியிலிருந்து உலகநாயகன் பட்டம் வரை இன்ஸ்பிரேஷன் ஜெமினியும் சிவாஜியுமே!! தேவர் மகன் நடிகர்திலகத்தை பெருமைப் படுத்தியது. அவ்வை ஷண்முகி ஜெமினிக்கு வயது முதிர்ந்த காலத்திலும் இணையற்ற காதல் மன்னன் இமேஜை தக்க வைத்தது
https://www.youtube.com/watch?v=46KA5mwksMs
https://www.youtube.com/watch?v=gW8WNPCE8SQ
https://www.youtube.com/watch?v=qwOfuiBbmac
Quote:
உன்னால் முடியும் தம்பி (தெலுங்கில் ருத்ரவீணா) .....ஜெமினியின் அனுபவ முதிர்ச்சி நடிப்பு பல காட்சிகளில் கமலும் சிரஞ்சீவியும் வியக்கும் வண்ணம் இருக்கும்!!
https://www.youtube.com/watch?v=Xbh9LXRZwdI
https://www.youtube.com/watch?v=PLL_s3BaMCM
Dear CK
புலவர், கவிஞர், பாடலாசிரியர் இம்மூவரும் எந்த அம்சங்களில் சற்று வேறுபடுகின்றனர் ?
அன்பின் சிவாஜி செந்தில்
என்ன ஒரு மைண்ட் பார்க்ளிங்க் கேள்வி கேட்டுவிட்டீர்கள்.
புலமிக்கவரைப்புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கேபுலனாம் – நலமிக்க
பூம்புனல் ஊர பொதுமக்கட் காகாதே
பாம்பறியும் பாம்பின கால்..
என்ற பாட்டு தான் நினைவுக்கு வருகிறது.
புலவர் என்றால் – புலமை படைத்தவர். அப்படி எனில் அறிவாளி.. அறிவாளி எனில் – சரி ஸ்பெசிஃபிக்காக பாடல் மட்டும் எழுதும் தன்மை படைத்தவர்கள் அல்ல. எல்லா விஷயங்களிலும் அரசனுக்கு ஆலோசனை சொல்லும் தன்மை படைத்தவர்கள் ப்ளஸ் கவிதையும் வரும் தமிழ் இலக்கணம் அந்தக் காலத்தில் முறையாகக் கற்றவர்கள்..அதனால் தான் அரசவைகளில் அரசவைப் புலவர்கள் என்று அரசர்கள் அருகில் வைத்துக் கொண்டார்கள்.. காவியங்கள் பாடி மன்னனை மகிழ்விப்பதும், நன்மை தீமை எடுத்துரைப்பதும் அவர்களே.
அமைச்சரும் உண்டு.. அமைச்சருக்கும் அரசவைப் புலவர்களுக்கும் வித்தியாசம் அமைச்சர் – எல்லாவற்றையும் – ராஜீய விவகாரங்களை மேய்ப்பவர் அறிந்தவர்..எப்படிச் செயல் படவேண்டும் என்று ஆலோசனை ப்ராக்டிகலாகச் சொல்பவர். பிரச்னைகளை நிதர்சன நோக்கோடு அணுகுபவர்..
அரசவைப் புலவர் என்பவர் அறிவு ஜீவி.. அமைச்சர் கவலை(நாட்டு நடப்பை) சொல்கிறார் என்றால் அ.பு அந்தக் கவலை சூழும் அரசனை தற்காலிகமாகத் தன் கவிதையால் விடுவிப்பவர்.. சிலசமயம் நிரந்தரமாக..
கவிஞர் – கவிதைகள் படைப்பவர்..
பாடலாசிரியர் என்பது இப்போது அதாவது நாடகம் சினிமா வந்த காலகட்டத்தில் ஏற்பட்டது. மெட்டுக்குப் பாடல்.. இதைச் சந்தம் என்பார்கள்
தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன தனதான
கைத்தல நிறைகனி யப்பமோ டவல்பொரி
. கப்பிய கரிமுக ணடிபேணி
என ஒரு திருப்புகழ் பாடலில் வரும்..இது போல பல சந்தங்கள் உண்டு.. இதற்கேற்றாற்போல் பாடல் இயற்றும் தன்மை கொண்டவர்கள் பாடலாசிரியர்கள்.. மோஸ்ட்லி அவர்கள் கவிஞர்கள்.. கவிதாசிந்தனை சதா சர்வகாலமும் கொண்டவர்கள்.
இந்தக்காலச் சில பாடலாசிரியர்களைக் கவிஞர்கள் எனச் சொல்ல முடியாது..உதா ஒய்திஸ் கொலவெறிப் பாட்டு.. ச்ச்சும்மா அவன் சொன்னான் நான் எழுதினேன் என்ற டைப்..
கவிஞர்+பாடலாசிரியர்+அறிவின் ஒளி வீசும் தன்மை கொண்டவர்கள் = புலவர்கள்
கவிஞர் = பாடலாசிரியர்
பாடலாசிரியர் நாட் ஈக்வல் டு கவிஞர்.. கவிதைத் தனமாகவும் எழுதும் பாடலாசிரியர்கள் பலர் உண்டு.. எழுதவே தெரியாத பாடலாசிரியர்களும் உண்டு..
ஒன் ஹாட் சம்மர் மார்னிங் எ கேர்ல் வெண்ட் டு வாக்கிங், ஏமாளி கோமாளி ஒன் மேல்வீடு காலி – இதெல்லாம் மெட்டுக்கு எழுதிய பாடல்கள் நாட் கவிதைகள்..
ஓரளவுக்குக் குழப்பிட்டேனா..:)
சரி சரி புலவர்க்கு ஒரு பாட் போட்டுக்கறேன்..ஜிஜி பாட்டுகிடைக்கலை!
https://www.youtube.com/watch?featur...&v=XtlzrCBUTIo
.
சி.க.
அற்புதமான விளக்கம். அருமையான கருத்துக்கள். உங்களுக்கே அந்த ஆயிரம் பொற்காசுகள்.
நக்கீரர் யாராவது வருகிறார்களா என பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள்.
நக்கீரர்: புலவருக்கு, கவிஞருக்கு, பாடலாசிரியர்க்கு உதாரணம் கூற முடியுமா?
நன்றி கல் நாயக்
கவிஞராகவும் பாடலாசிரியராகவும் இருப்பவர்கள் எக்கச் சக்கம் தஞ்சை ராமையா தாஸிலிருந்து ஆரம்பித்து கண்ணதாசன் வாலி வைரமுத்து யுக பாரதி நா முத்துகுமார் மதன் கார்க்கி புலமைப் பித்தன் என சொல்லிக் கொண்டே போகலாம்..
கவிஞர் என மட்டும் என்றால் சின்னக் கண்ணன் (ம்க்கும்) கல் நாயக் என நிறையச் சொல்லலாம்.(இவர்கள் பாடலாசிரியருக்கும் தகுதி பெற்றவர்கள்)
பாடலாசிரியர் மட்டும் என்றால் ஒரே ஒரு நபர் தான் நினைவுக்கு வருகிறது. தனுஷ். நிஜமாக இவர் கவிதை எழுதியிருக்கிறாரா என எனக்குத்தெரியாது..
அன்பின் கோபு1954 - நன்றி. நலமா. மதுர கானங்கள் திரி போரடிக்கிறதா...
அன்பின் சின்னக்கண்ணன் இவ்வளவு தெள்ளிய விரிவான விளக்கத்தை தந்தமைக்கு நன்றிகள் குடத்தில் ஒளிரும் உங்கள் எழுத்துத் திறமையை குன்றிலிட்ட விளக்காய்
உயர்த்திட இறைவனே என்மூலம் இந்த திருவிளையாடலை என் கனவின் வெளிப்பாடாக நடத்தியிருக்கிறார்!!! இனி நீங்கள் ஞானக்கண்ணரே!!
நன்றிங்க்ணா.. :) ஏதோ எனக்குத் தெரிந்ததை எழுதினேன்..தவறு கூட இருக்கலாம்..சரி போங்க ஜிஜி பாட் இந்தாங்க..
https://www.youtube.com/watch?featur...&v=0Rm_XUzqjPI
ஓ.. பொண் பாட் கொடுத்துட்டேனோ. :) இந்தப் படத்தில ஜிஜி நடிக்கறச்சே ஜெமினி சொல்லியிருப்பார் போல என் பொண்ணு கண்ணாடி மாதிரின்னோ என்னவோ..அப்படியே கார்த்திக் ஹேண்டில் வித்கேர் பண்ணியிருப்பார்!
சின்னக் கண்ணன் பாடல்கள் ஜெமினி தேவிகாவுடனும் குட்டி ஜெமினி சாவித்திரியுடனும் அருளியது!!
https://www.youtube.com/watch?v=c8UIq19_dY4
https://www.youtube.com/watch?v=D23veiafaDs
Quote:
களை மண்டி விடுமோ என்ற சூழலில் உங்கள் வரவால் இத்திரி களைகட்டத் துவங்கிவிட்டது கவிப்புலவப் பாடலாசிரியர் சின்னக்கண்ணரே!!
மிக்க்க்க நன்றி சிவாஜி செந்தில் பாடல்களுக்கும்.. அஃதென்ன கவிப் புலவ பாடலாசிரியர் என்று விளம்பி விட்டீர்கள்.இருந்தாலும் நான் முழுக்க ஆகவில்லை.. இன்னும் வெகுதூரம் போக வேண்டும்.
சரி சரீ ஈ ஒரு பழைய க்விஸ் எழுதியிருந்தேன் கண்டு பிடிங்க
பெண்ணாகப் பிறந்தாலே பேதமைதான் எனச்சிலரும்
..பேசிடுவார் பலவாறாய் இருந்தாலும் நானிங்கு
வண்ணமுடன் அழகாக வாகாய்த்தான் பூத்திட்ட
..சின்னப்பூ என்றாலும் என்நெஞ்சில் ஓர்குறையாம்
தீண்டிடுமா நங்கையரின் விரலென்னை என்றேதான்
..திகைத்துத்தான் நிற்கின்றேன் பலகாலம் ஆனாலும்
வேண்டிவிட்ட வரமெல்லாம் பொய்யாகப் போனதையா
..வேதனையைச் சொல்லாமல் மென்சிரித்தே மலர்கின்றேன்..
கண்சிரிக்கும் மங்கைக் கனியிதழின் வண்ணமும்
திண்ணமாய் என்நிறம் தான்
என்ன பூ கண்டு பிடிங்கள்..
மேல் கண்ட பாட்டுக்கும் நான் கீழே போடும் பாட்டுக்கும் எந்த சம்பந்தம் இல்லை பூ பூ என்று பாடலில் வருவதைத் தவிர!
https://www.youtube.com/watch?v=1Vgy...yer_detailpage
//குட்டி ஜெமினி சாவித்திரியுடனும் அருளியது!!// ஓய் குறும்புக் காரர் நீங்கள் :)
ம்ஹூம் இல்லை.. அரளிப் பூ..!
naan ninaiththa padhilaiye solliviteerkal CK. idhu chummaa poattu vaangara techniquethaan!!
ஆக்சுவ்லா பார்த்தா அந்தக் காலத்துல படிச்ச முமேத்தா வோட கவிதை..
பூக்களிலே நானுமொரு பூவாய்த் தான் பிறப்பெடுத்தேன்
பூவாகப் பிறந்தாலும் பொன்விரல்கள் தீண்டலையே
பொன் விரல்கள் தீண்டலையே நான் பூமாலை ஆகலையே
தலைப்பு - அரளிப்பூ அழுகிறது. ஸோ இது என் மனதில் பச்சக் எனப் பதிந்த கவிதை.. இதோட இன்ஸ்பிரேஷன் தான்புதிர் போனவருஷம் எழுதினேன்..(சூர்யகாந்திப்பூ மஞ்சள் இல்லியோ நீங்க மஞ்சுளாக்கு ஒப்பிட்டிருந்ததாக நினைவு!)
Gap fillers : Manam pol Maangalyam GG starrer / elevated as the full pledged hero!(A double role sizzler!)
https://www.youtube.com/watch?v=9oX5PSgH-cI
https://www.youtube.com/watch?v=gcGBwVp7u54
https://www.youtube.com/watch?v=JmhlXBwzqLo
https://www.youtube.com/watch?v=9wVqCeW9440