-
24th January 2015, 11:02 PM
#521
Senior Member
Senior Hubber
வேகமாய்த் தொட்டே வெளியிடை பற்றவும்
தேகஞ் சிலிர்த்திட்ட தேன்மொழி – மோகமும்
துள்ளிடச் சற்றே துவளவும் மன்மதன்
கள்ளமாய் எய்தான் கணை..
http://www.youtube.com/watch?x-yt-cl...yer_detailpage
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th January 2015 11:02 PM
# ADS
Circuit advertisement
-
24th January 2015, 11:03 PM
#522
Senior Member
Senior Hubber
என் வெண்பாக்குப் பொருத்தமா இன்னொரு பாட்டு போடுங்க ( நேற்று வரை நீயாரோ நான் யாரோ ஓகே தானே)
-
25th January 2015, 06:12 AM
#523
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
25th January 2015, 09:02 AM
#524
Junior Member
Veteran Hubber

Originally Posted by
chinnakkannan
என் வெண்பாக்குப் பொருத்தமா இன்னொரு பாட்டு போடுங்க ( நேற்று வரை நீயாரோ நான் யாரோ ஓகே தானே)
சி க உங்களது தமிழ் இசை அறிவு என்னால் எட்டிப் பிடிக்க முடியாதது இசையை ரசிப்பேன் ஒரு பாத்ரூம் சிங்கர் என்ற அளவே இருந்தாலும் உங்கள் வெண்பா
ரசிக்க வைத்தது நீங்கள் குறிப்பிடும் பாடல் எனக்கும் மிக மிக பிடித்த பாடலே ....புன்னகை புரிந்தாலென்ன பூமுகம் சிவந்தா போகும்...வரிகள் சூபர்ப்! ஒடிவது
போல் இடையிருக்கும் .....பொருந்துமா?
இசை அவுரங்கசீப் செந்தில்
Last edited by sivajisenthil; 25th January 2015 at 09:08 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
25th January 2015, 04:35 PM
#525
Senior Member
Senior Hubber
//இசை அவுரங்கசீப் செந்தில் //
Thanks shivaji senthil. ஒடிவது போல் இடை இருக்கும் நானும் நினைச்சேன்..வாலி ஐயாவோட ரெண்டாவதுபாடல் என நினைக்கிறேன்..இதயத்தில் நீயில்முதல் அரை மணி நேரம் ஜெமினி தேவிகா காதல் நன்றாக இருக்கும்.. அதை அப்படியே தொடர்ந்திருக்கலாம். அதுவும் நல்லபடம் தான்..
-
26th January 2015, 05:30 PM
#526
Junior Member
Veteran Hubber
Song 1 Scenes 2 Part 1 Paarththaal Pasi Theerum
பாடல் ஒன்று காட்சிகள் இரண்டு பகுதி 1 பார்த்தால் பசி தீரும்
காதலில் மெய் மறந்த போது .......
காதலியையே மறந்த போது ...!!
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
26th January 2015, 05:37 PM
#527
Junior Member
Veteran Hubber
Song 1 Scenes 2 Part 2 Kalyana Parisu
பாடல் ஒன்று காட்சிகள் இரண்டு பகுதி 2 கல்யாண பரிசு
காதலை துறந்தாலும் காதலியை மறந்திடாத போது ..
காதலி தன்னை மறந்த போது ...!!
Last edited by sivajisenthil; 26th January 2015 at 07:48 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
26th January 2015, 05:59 PM
#528
Junior Member
Veteran Hubber
Song 1 Situations 2
Part 5 Ramu
பாடல் 1 காட்சி 2 ராமு
First Married love life!
Second Attempt for a love life!!
Last edited by sivajisenthil; 27th January 2015 at 05:04 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
26th January 2015, 08:18 PM
#529
Senior Member
Senior Hubber
நீங்கள் போட்டிருப்பதை ப் பார்த்ததும் எனக்கு ஈ பாட்டு ஓர்மையில வன்னு.!
தனிமையிலே இனிமை காண முடியுமா – காதலியுடன் சந்தோஷத்தில்..
http://www.youtube.com/watch?feature...yt-cl=84503534
தனிமையிலே இனிமை காண முடியுமாமுடியாதே முடிந்திருந்தா இந்த சோகம் வந்திருக்காதே..
ஜெமினி சர்ரு..ஆடிப்பெருக்கு
http://www.youtube.com/watch?feature...-ts=1421914688
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
26th January 2015, 08:19 PM
#530
Senior Member
Senior Hubber
மூணாவதா மேற்கொண்டதை எடுத்துக் கொள்க. சி.செ. ( நீங்க எடுத்து வெச்சிருப்பீங்கன்னு நினைக்கறேன்)
Bookmarks