:rotfl: :rotfl2:
Printable View
சரி, சமூகத்துக்கு தான் எதுவும் செய்யலை, (காவிரிக்கு தனியா உண்ணாவிரத ஸ்டண்ட், ஒரு கோடி என் போக்கெட்லருந்து குடுப்பேன் etc) சொந்த ரசிகர்களுக்காவது செஞ்சாரா?! சொன்னதையாச்சும் செஞ்சாரா?!
http://goo.gl/ap4k3u
Quote:
உங்களது பாபா படத்துக்கு தொல்லை கொடுத்ததால் பா.ம.க.வை தோற்கடிக்க வேண்டும் என்று 2004ம் ஆண்டு தேர்தலில் முழங்கினீர்கள். இதை வேத வாக்காகக கொண்டு, உங்கள் ரசிகர்கள், மதுரைக்கு வந்த ராமதாஸுக்கு கறுப்புக்கொடி காட்டினர். அப்போது நடந்த மோதலில் உங்கள் ரசிகர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். மருத்தவமனயி்ல சேர்க்கப்பட்டனர். அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறப்போவதாக சொன்னீர்கள். செய்தீர்களா?
pangali bot going cheap n meaningless n in circles... gud nite sagas...
ரஜினி மாதிரி, சொந்த ரசிகர்களையே சுயநலமா தூண்டிவிட்டு, (அதுவும் எப்ப, பாராளுமன்ற தேர்தல் இந்தாளுக்கு தன்னோட ஒரு தியேட்டர் பட பொட்டிய தூக்கினதுக்கு பழிவாங்க பயன்படுத்துவார்) ரசிகர்களுக்கு அடிவாங்கி குடுப்பது தானா அஹிம்சை?! (அப்புறம் அந்த ரசிகர்களை சந்திக்கவும் இல்லை ஆறுதல் சொல்லவும் இல்லை, வாயிஸ் விட்டதும் வேலைக்காகலை)
இல்லை, “தண்ணி தரமாட்டான்னா அவனை உதைக்க வேணாமா உதைக்க?!” அப்படின்னு பேசினாரே அது அஹிம்சையா?! (அப்புறம் அதுக்காக மன்னிப்பு கேட்டது வேற கதை)
Sometimes people blabber when under pressure. Cant help it.
https://www.youtube.com/watch?v=k20lo06fN9M
:rotfl::rotfl:
ரஜினியே வந்து சொன்னாலும் நீங்க ஏத்துக்கபோறதில்ல. ஏற்கனவே சுட்டி குடுத்தேன், http://patrikai.com/%E0%AE%9A%E0%AE%...E%B5%E0%AE%BF/
அதை படிக்கிற பழக்கமும் இல்ல, 2004ல என்ன நடந்துச்சின்னு கவனிக்கவும் இல்ல. ஊருக்கே தெரிஞ்ச விஷயத்துக்கு ப்ரூஃப் வேணுமாம் ப்ரூஃப்! அதான் நீங்க ஒரிஜினல் ஐடில இருக்கப்ப சொன்னேனே, உங்களுக்குல்லாம் ரஜினி பத்தியே ஒண்ணும் தெரியாதுன்னு! இதுல கமல் பத்தி வேற பேசுறீங்க!!