-
22nd November 2015, 12:21 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
அண்ணாத்தை இப்படித்தான், ஈழப்போருக்கு எதிரான கண்டன நிகழ்ச்சிக்கு போனாரு. அவனவன் உசுர கொடுத்தும் கண்ணீர் விட்டு, கடுங்கோபத்துடனும் பேசிட்டிருக்காங்க, அண்னாத்த மைக்க புடிச்சோண்ணே “
இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும்.......”ன்னு ஆரம்பிக்கிறாரு

சுத்தி உள்ளவங்கல்லாம் கொலவெறியோட பாக்க, உடனே சுதாரிச்சி மாத்தி பேசுறாரு... இந்த லட்சணத்துல தான் இருக்கு நிலமை...
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
22nd November 2015 12:21 AM
# ADS
Circuit advertisement
Bookmarks