Originally Posted by
gopal,s.
எஸ் வீ,
உங்களுக்கே தெரியும். யார் அத்து மீறுகிறார்கள் என்று. நாங்கள் ஒரு பதிவில் கூட ,provocative ஆக எதுவும் எழுதாத போது உங்கள் திரியில் நீங்கள் கண்டிப்பதை விட்டு ,வார்த்தை சித்தர்களை குறை கூறுவது வினோதம். பொம்மை பட சித்தர்களை மூடி கொண்டு இருக்க சொல்லுங்கள். விளம்பரத்திற்காக stunt செய்தே ,எங்கள் சாதனைகளை மனதில் வைத்தே ,உங்கள் இயக்கங்கள் அமைகின்றன. இன்று அறிவு சார் கூட்டத்தின் நடுவே இவை எடு படாது.
உங்களுக்கு,எங்கள் ரசிகர்கள் என்று கூறி கொண்டு இருக்கும் சிலர் தரும் ஆதரவு,உங்கள் இரட்டை வேடத்தை மறைக்காது.
என்னிடம் துக்ளக் பத்திரிகையில் 1772 இல் வந்த மூன்று வார coverage உள்ளது. அத்தனை jury மற்றும் members பேட்டிகளுடன் பாரத் பட்டம் பற்றி. நான் அமைதி காப்பது திரிகளுக்குள் அசிங்கமான குழாயடி சண்டை வேண்டாம் என்றே.