-
11th September 2014, 07:16 AM
#1511
Junior Member
Newbie Hubber
எஸ் வீ,
உங்களுக்கே தெரியும். யார் அத்து மீறுகிறார்கள் என்று. நாங்கள் ஒரு பதிவில் கூட ,provocative ஆக எதுவும் எழுதாத போது உங்கள் திரியில் நீங்கள் கண்டிப்பதை விட்டு ,வார்த்தை சித்தர்களை குறை கூறுவது வினோதம். பொம்மை பட சித்தர்களை மூடி கொண்டு இருக்க சொல்லுங்கள். விளம்பரத்திற்காக stunt செய்தே ,எங்கள் சாதனைகளை மனதில் வைத்தே ,உங்கள் இயக்கங்கள் அமைகின்றன. இன்று அறிவு சார் கூட்டத்தின் நடுவே இவை எடு படாது.
உங்களுக்கு,எங்கள் ரசிகர்கள் என்று கூறி கொண்டு இருக்கும் சிலர் தரும் ஆதரவு,உங்கள் இரட்டை வேடத்தை மறைக்காது.
என்னிடம் துக்ளக் பத்திரிகையில் 1972 இல் வந்த மூன்று வார coverage உள்ளது. அத்தனை jury மற்றும் members பேட்டிகளுடன் பாரத் பட்டம் பற்றி. நான் அமைதி காப்பது திரிகளுக்குள் அசிங்கமான குழாயடி சண்டை வேண்டாம் என்றே.
Last edited by Gopal.s; 11th September 2014 at 06:36 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
11th September 2014 07:16 AM
# ADS
Circuit advertisement
-
11th September 2014, 07:53 AM
#1512
Senior Member
Seasoned Hubber
செப்டம்பர் 11 ...
அமரகவி பாரதியின் நினைவு நாள் இன்று..
அவர் பெயரைச் சொன்னாலே நம் நினைவில் உடனே நிழலாடுவது

நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்புடையவை. தொட்டில் முதல் சுடுகாடு வரை ஒவ்வொரு கட்ட வாழ்விலும் அவருடைய படங்களே நமக்கு பாடங்களாகவும் வழிகாட்டியாகவும் அமைந்துள்ளன. தன் படங்கள் மனிதனுக்கு சரியான பாதையைக் காட்ட வேண்டும், அவன் எந்நெந்த விதமான சோதனைகளை வாழ்வில் சந்திப்பான், அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் யோசித்து அவற்றை எப்படித் தன் படங்களில் பயன்படுத்தப் படுகின்றன என்பதையெல்லாம் கதையின் மூலம் கேட்டறிந்து ஒப்புக் கொண்டு தன் கலையின் மூலம் வாழ்வியலை யதார்த்தமாகவும் ஆக்கபூர்வமாகவும் எதிர்கொள்ள நமக்களித்தவர் நடிகர் திலகம்.
அந்த வரிசையில் தான் மகாகவி பாரதியின் பாடலான மனதில் உறுதி வேண்டும் பாடலும் இடம் பெறுகிறது. காலத்தை வென்று நிற்கும் கலைமகனின் பாடல்களில் இடம் பெற்ற வரிகளும் காலத்தை வென்று நமக்கு பயனளிக்கின்றன.
கள்வனின் காதலி.. நடிகர் திலகம் நடிக்க வந்த மூன்றாவது ஆண்டில் வெளிவந்த படம். நடிகர் திலகத்தின் 25வது படம். இதுவும் கோடீஸ்வரன் திரைப்படமும் வெளியாகி அப்போதே அந்த சிறப்பைத் துவக்கி விட்டதை நிரூபித்த படம். அமரர் கல்கியின் புதினத்தைத் தழுவியது.
இந்த உன்னதத் திரைப்படத்தில் இடம் பெற்ற மனதில் உறுதி வேண்டும் பாடல் இதோ நமக்காக..
அந்த யுகக் கலைஞனின் புன்னகை தவழும் மதிமுகத்தைப் பார்ப்பவர்கள் மனசாட்சியுள்ளவர்களாக இருந்தால் அவரைப் பற்றி கீழ்த்தரமாக சிந்திக்கவும் பேசவும் நிச்சயமாக கனவில் கூட எண்ண மாட்டார்கள்.
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
Last edited by RAGHAVENDRA; 12th September 2014 at 08:24 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
11th September 2014, 08:02 AM
#1513
Senior Member
Seasoned Hubber
பாரதியார் நீட்டி முழக்கி ஆவேசமாகப் பேசுவதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி அவர் வேடத்தில் நடிக்க இவர் தான் என இன்னொரு நடிகரை வேண்டுமென்றே தூக்கிப் பிடித்த காலமும் உண்டு. ஆனால் பாரதி என்னும் மனிதன் ஒரு பிம்பமல்ல, அவர் ஒரு யதார்த்தம், அவர் மனிதனின் பிரதிபலிப்பு என்பதை நிரூபித்து அந்த சராசரி மனிதனின் உள்ளுக்குள் இந்நாட்டைப் பற்றி எழுந்த ஆதங்கத்தின் வெளிப்பாட்டை கவியாக வடித்து அதனை இயல்பான முறையில் படம் பிடித்து நம் மனதில் ஆழமாக வேரூன்றச் செய்த பெருமை நடிகர் திலகம், மெல்லிசை மன்னர்கள், இயக்குநர் திலகம் கே.எஸ்.ஜி., பாடகர் திலகம் டி.எம்.எஸ். எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் சுந்தரத் தெலுங்கில் பாட்டிசைத்த ஜே.வி. ராகவலு உள்ளிட்ட ஒரு குழுப் பணியையே சாரும். ஒளிப்பதிவாளர், பாடல் ஒலிப்பதிவாளர் என அனைவரும் சிறப்பாக இணைந்து அளித்த இப்பாடல் காலத்தை வென்று நிற்பதோடு மட்டுமின்றி, அமரகவி பாரதியைப் பற்றி காலந்தோறும் பறை சாற்றிக் கொண்டே இருக்கிறதே..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
11th September 2014, 10:36 AM
#1514
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
RAGHAVENDRA
செப்டம்பர் 11 ...
அமரகவி பாரதியின் பிறந்த நாள் இன்று..
Small Correction Ragavendran Sir,
Bharathiyar's Birthday - December 11
Death Anniversary - September 11
-
11th September 2014, 10:54 AM
#1515
Junior Member
Veteran Hubber
All categories of acting viz.. natural...normal....semi normal...abnormal...subtle...below par subtle...standard...silent....heavy tone...mid tone...light tone....
இப்படி பல வகைப்பட்ட நடிப்புக்கலைக்கு ஒரே GALAXY தான் உள்ளது !
அது தான் நடிகர் திலகம்...!
ஒரே சூரியன் ...ஒரே சந்திரன்...மற்றும் இதர ஒரே PLANETS எல்லாம்......நடிகர் திலகம் என்னும் GALAXY யில் தான் உலா வருவது !!!
RKS !!!
Last edited by RavikiranSurya; 11th September 2014 at 12:40 PM.
Reason: Mr. Yukesh.....I have edited my post ...If you are a neutral person ask your Kalaivendhan to remove the post...!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2014, 11:08 AM
#1516
Junior Member
Veteran Hubber

Originally Posted by
gopal,s.
எஸ் வீ,
உங்களுக்கே தெரியும். யார் அத்து மீறுகிறார்கள் என்று. நாங்கள் ஒரு பதிவில் கூட ,provocative ஆக எதுவும் எழுதாத போது உங்கள் திரியில் நீங்கள் கண்டிப்பதை விட்டு ,வார்த்தை சித்தர்களை குறை கூறுவது வினோதம். பொம்மை பட சித்தர்களை மூடி கொண்டு இருக்க சொல்லுங்கள். விளம்பரத்திற்காக stunt செய்தே ,எங்கள் சாதனைகளை மனதில் வைத்தே ,உங்கள் இயக்கங்கள் அமைகின்றன. இன்று அறிவு சார் கூட்டத்தின் நடுவே இவை எடு படாது.
உங்களுக்கு,எங்கள் ரசிகர்கள் என்று கூறி கொண்டு இருக்கும் சிலர் தரும் ஆதரவு,உங்கள் இரட்டை வேடத்தை மறைக்காது.
என்னிடம் துக்ளக் பத்திரிகையில் 1772 இல் வந்த மூன்று வார coverage உள்ளது. அத்தனை jury மற்றும் members பேட்டிகளுடன் பாரத் பட்டம் பற்றி. நான் அமைதி காப்பது திரிகளுக்குள் அசிங்கமான குழாயடி சண்டை வேண்டாம் என்றே.
"என் பொண்ணு பொல்லாதவ ..உன் பிள்ளையை அடக்கிகோ ! " என்ற பழமொழி போன்றதுதான் !
Rks
Last edited by RavikiranSurya; 11th September 2014 at 12:34 PM.
-
11th September 2014, 11:29 AM
#1517
-
11th September 2014, 12:05 PM
#1518

Originally Posted by
sivaa
முரளி சார் வணக்கம்
உங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி இதுவரை
பொறுமை காத்தேன்
இனியும் அது முடியாதுபோல் உள்ளது
இனிமேல் வரும் எனது சில அவர்களுக்கான பதில் பதிவுகள்
அவர்கள் எழுதுவதைவிட
காட்டமாக இருக்கும் என்பதை தெரிவுத்துக்கொள்கின்றேன்
குறை நினைக்காதீர்கள்
தயவுடன் மன்னிக்கவும்
அன்பு சிவா சார்,
பதிலுக்கு பதில் வேண்டாம். அது தேவையற்ற மன வருத்தங்களையும் காயங்களையும் ஏற்படுத்தி விடும் என்ற காரணத்தினால்தான் அதை தவிர்க்க சொன்னேன். இப்போதும் சொல்கிறேன். ஓரிருவர் [அதிலும் ஒருவர் வேண்டுமென்றே செய்கிறார் என்ற போதினும்] தவறு செய்வதால் நாமும் அது போன்ற தரம் தாழ்ந்த பதிவுகளை போட வேண்டாம் என்பதுதான் என் எண்ணம். நான் பல முறை சொல்வது போல் நமது நடிகர் திலகம் ரசிகர்களுகென்று ஒரு மாண்பு இருக்கிறது. அதற்கு மாசு கற்பிப்பது போல் நமது நடத்தை அமைய வேண்டாம் என்பதுதான் என் கருத்து. அருமையான் அதே நேரத்தில் சரியான பதில்களாக நமது நண்பர்கள் நேற்றைய தினத்திலும் இன்றைய தினத்திலும் இங்கே பதிவு செய்திருக்கிறார்கள்..இனியும் அந்த தரப்பிலிருந்து நடிகர் திலகம் மீது அவதூறு வந்தால் நாம் பதிலளிக்கலாம்.
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2014, 12:07 PM
#1519
Junior Member
Diamond Hubber
murali sir waiting for your reply sir now who begin the issue
இவர்கள் என்னதான் கத்தினாலும்...........நடிப்புக்கு ஒரே ஒருவர் தான் ,.,,,அது நடிகர் திலகம் தான் என்பதை உலகறியும்...!
அடுத்தவன் பெருமைகளை தனது என்று பறைசாற்றிகொள்ளும் குணம் உள்ளவர்கள்.....இவர்களின் இந்த பேப்பர் டாகுமென்ட் சிறிது இவர்களே படித்து பார்த்தால் ....இவர்களே அதை எடுத்துவிடுவார்கள்...!
AUSTRALIAN DIRECTOR தொலை பேசியில் பேசினாராம்..சரி...யாரிடம் பேசினார் ? விருதுபெற்றவரிடமா...அல்லது பத்திரிகை நிருபரிடமா...?
இன்னும் பல அர்த்தமுள்ள லாஜிகல் கேள்விகள் கேட்கமுடியும் நம்மால்...!
All categories of acting viz.. natural...normal....semi normal...abnormal...subtle...below par subtle...standard...silent....heavy tone...mid tone...light tone....
இப்படி பல வகைப்பட்ட நடிப்புக்கலைக்கு ஒரே GALAXY தான் உள்ளது !
அது தான் நடிகர் திலகம்...!
என்னதான் காட்டு கத்தல் கத்தினாலும்...ஒரே சூரியன் ...ஒரே சந்திரன்...மற்றும் இதர ஒரே PLANETS எல்லாம்......நடிகர் திலகம் என்னும் GALAXY யில் தான் உலா வருவது !!!
இதை எந்த கொம்பனும் மறுக்க முடியாது ...மறைக்கவும் முடியாது !
RKS !!!
-
11th September 2014, 12:20 PM
#1520
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Yukesh Babu

Dear Yukesh Babu Sir,
Please do a similar posting for Mr. RAMAMOORTHY Sir's & Mr. KALAIVENDHAN's Write up First
and THEN...Please do it for my message.
WHY ARE YOU NOT FOLLOWING WHAT WE REQUESTED FOR SIR AND WHY ARE YOU NOT POSTING MESSAGES WHEN Mr.KALAIVENDHAN STARTED THE DISCUSSION FIRST SIR ?
PLEASE READ HOW HE HAS ADDRESSED RAJAPART RANGADURAI FILM & THEN TELL ME !!!!
DO YOU MEAN TO SAY THAT YOU ALL WILL DO WHATEVER YOU WANT AND WE HAVE TO KEEP QUIET LISTENING TO YOUR INSULTS ??????
Regards
RKS
Last edited by RavikiranSurya; 11th September 2014 at 12:50 PM.
Bookmarks